பகுதி 20
தாரா வீட்டில்: (வியாழன் இரவு)
தாரா,கண்ணனோட கல்யாண ஏற்பாடு நல்லா நடந்துட்டு இருக்கு ஆனா தாரா மட்டு எதையோ எழந்த மாதிரி சோகமா இருக்கா,தாரா ரேனுக்கு போன் பண்ணீ பாக்கறா ரேனு போன் நாட் ரீச்சபில்னு வருது, கல்யாணத்துக்கு துணி,நகைனு எதுவுமே தாரா வாங்க போகல. ஒடம்பு சரி இல்லனு சொல்லிட்டு வீட்லயே இருந்தா, கல்யாணத்த நிறுத்தனு அதா எல்லாருக்கு நல்லதுனு யோசுச்சுட்டு இருந்தா 3நாள் இப்டியே போயிருச்சு.
தாரா கல்யாணத்துக்காக கீர்த்தி,கார்த்தி,ராம்(தாராவோட பெரியப்பா பையன்,சென்னைல வேல பாக்கறா,தாராகூட போன் ல நெரையா பேசுவா வேலநால அடிக்கடி ஊர் பக்கம் வர முடியல அப்றம் அவ கீர்த்தியோட வருங்கால கணவன்[2 வருசத்துக்கு முன்னாடியே கீர்த்தி லவ் வீட்ல ஓகே ஆகீருச்சு],ராம்க்கு கோவமே அதிகமா வராது ஆனா கோவம் வந்துருச்சுனா அவனால கன்ட்ரோல் பண்ணவே முடியாது) 3 பேரு சேந்துதா எல்லாமே வாங்கராங்க. (கீர்த்தி,ராம் அவங்க கல்யாணத்துக்கு வாங்கரதுக்கு டேமோ😍😊 பாத்துகிட்டாங்க)
கல்யாணத்துக்கு யாரையும் அதிகமா கூப்டல பொன்னு வீட்டு சார்பா 20 பேர்தா. தாரா கல்யாணப்பொன்னு மாதிரி சந்தோசமாவே இல்ல நார்மல் சுடி போட்டுட்டு கைல மருதாணி கூட வெக்காம இருக்கா அத பாத்து கீர்த்தி
கீர்த்தி: ஏய் ஏன்டி மருதாணி கூட போடல ரொம்ப ஒடம்பு சரி இல்லையா
தாரா: இல்ல டி இந்த கல்யாணம் வேண்டா ,,, கண்ண என்மேல கோவமா இருப்பா,,,
கீர்த்தி: லூசூ விடுஞ்சா கல்யாணம் பேசற பேச்சப் பாரு,,,,
தாரா: இல்ல டி நாங்க ரெண்டு பேறும் பிருஞ்சுட்டோம்,, இனி சேர முடியாது டி,,,
கீர்த்தி: அதெல்லா ஒன்னு இல்ல, 3வருசம் பேசிக்கல அவ்லாதா,,,நீ ஒன்னு கொலப்பிகாத,,, கைய குடு மெகந்தி போடலா
கீர்த்தி தாராக்கு மெகந்தி போட்டு விட்றா அப்போ
தாரா: கீர்த்தி!!!!!!
கீர்த்தி: சொல்லு ???
தாரா: காதல்னா கண்ணாடி மாதிரி ஒரு டைம் ஒடஞ்சா ஒட்டாது....
கீர்த்தி: யாரு சொன்னா உனக்கு காதல்னா கண்ணாடி மாதிரினு 😊😊
தாரா: படத்துல பாத்துருக்க டி😓
கீர்த்தி: படத்துல வர காதல் கண்ணாடி மாதிரி தா,,, ஆனா உண்மைல அப்டி இல்ல டி
தாரா: புரியல டி😵
கீர்த்தி: அடியே என் மக்கு "படத்துல வர காதல் கண்ணாடி மாதிரி தா ஒரு டைம் ஒடஞ்சா ஒட்டாது ஆனா நம்ப வாழ்க்கைல வர காதல் வைரம் மாதிரி இவ்லோ ட்ரை பண்ணாலு ஒடைக்க முடியாது,, கண்ணாடியும் வைரமும் பாக்க ஒரே மாதிரி தா இருக்கு ஆனா வைரத்துக்குதா உருதி அதிகம்"
தாரா: ஆனா கீர்த்தி ஒரு டவுட் ???
கீர்த்தி: என்ன??
தாரா: "diamond cuts diamond " னு பழமொழி இருக்குல.....
கீர்த்திக்கு கோவம் வந்து தாராவ கொட்டிட்டு..
கீர்த்தி: கருத்து சொன்னா கேட்டு சரி னு சொல்லனு இப்டி டவுட் லா கேக்க கூடாது.😠
தாரா: வலிக்குது எரும😟😟
கிருஷ்ணராசு வந்து தாராகிட்ட
கிருஷ்ணராசு: என்ன டா?? மெகந்தி போட்டு இருக்கீங்கலா??
கீர்த்தி: ஆமா மாமா😊
கிருஷ்ணராசு: நாளைக்கு காலைல 8.30 - 9.00 கல்யாணம் டா,,, சீக்கரம் ரெடி ஆகி கோயிலுக்கு போகனு.
கீர்த்தி: சரி மாமா சீக்கரம் ரெடி ஆகிரோம்.
கார்த்தி,ராம்,லட்சுமி எல்லாரும் அங்க வராங்க
லட்சுமி: சாப்ட வாங்க எல்லாரும்...
கார்த்தி: என்ன கீர்த்தி கா மெகந்தி போட்டு விட்றீங்க போல இருக்கு...????
கீர்த்தி: இல்ல டா கோலம் போட்டுட்டு இருக்க
ராம்: ஓஓஓ உனக்கு கோலம் லா போட தெறியுமா???😂😂😂
கீர்த்தி: அத்த பாருங்க அத்த ,,, இவங்கல ஏன் இங்க கூப்டுவந்தீங்க இவங்க இங்க இருந்தா எனக்கு போட வராது...
ராம்: கீர்த்தி வரலனா சொல்லு மாமா போயி கூப்டு வர😍😍
கீர்த்தி: நீ மொதல்ல வெளிய போ..
லட்சுமி: சரி போது போது எல்லாரு சாப்ட வாங்க ஆரிப்போய்ரு...
கிருஷ்ணராசு: இங்க எடுத்துட்டு வா,, எல்லாரும் சாப்டலா,,,,, வெளிய உட்காந்து சாப்டு ரொம்ப நாள் ஆச்சூ...
கார்த்தி: ஆமா அத்த ,,,,
ராம்: ஆமா சித்தி,,, வெளிய உட்காந்து சாப்டலா,, நாங்க கெல்ப் பண்ரொ இங்க எடுத்துட்டு வரதுக்கு..
எல்லாரும் சாப்பாடு எடுத்துட்டு வந்து வெளிய சாப்டராங்க.. அப்போ தாரா,கீர்த்தி மெகந்தி போட்டுட்டு இருந்தநால கிருஷ்ணராசு ரெண்டு பேருக்கு ஊட்டி விட்ராங்க... கார்த்தி திடீர்னு அழுகறா...😭
லட்சுமி: ஏன்டா காரமா ??
கார்த்தி:...😭😭😭😭😭
கீர்த்தி: ஏன்டா அழுகற?
கார்த்தி:....😭😭😭😭
ராம்: என்ன டா ஆச்சூ??
கார்த்தி: தாரா கா......
ஓடிப்போயி hug பண்ணி அழுகறா..
தாரா: என்ன ஆச்சூ டா லூசூ??
கிருஷ்ணராசு,லட்சுமி,கீர்த்தி,ராம் எல்லாருக்கு புருஞ்சுருச்சு,, எல்லாரும் லைட்டா அழுக ஆரமுச்சுட்டாங்க..
கார்த்தி: அக்கா நீ கல்யாணம் ஆனா போய்ருவல்லலல😭😭,,,,
தாரா:.............
கார்த்தி: நா பொறந்ததுல இருந்து நீ தானு என்ன பாத்துக்கறற,, அப்பா,அம்மாவ இவ்லா நாள் பாக்கலநாலு எனக்கு அழுக வராது தாராக்கா நீ ஊருக்கு போனா கூட என்ன கூப்டு தானு போவ விட்டுட்டு போகமாட்டல ,,,, நீ ஐ.வி போனப்பவே எனக்கு அழுக வந்துருச்சு சரி 3நாள்தானு சமாளுச்சுட்ட,,, ஆனா அக்கா 😭😭😭
லட்சுமி: அழுகாத டா நாங்கல்லா இருக்கோம்ல (லட்சுமியோட கண்ல வந்த கண்ணீர தொடச்சுகிட்டே சொல்லராங்க)
கிருஷ்ணராசு: தாராவ இப்போதா பொறந்து என் கைல குடுத்த மாதிரி இருந்துச்சு,, அதுக்குல்ல கல்யாணம் பண்ற அளவுக்கு வளந்துட்டா....😭😭😭
கீர்த்தி:😭😭😭 I Miss you 😭😭😭
எல்லாரும் மாத்தி மாத்தி அழுதுகுட்டு "😊அவங்க கண்ல இருந்து வந்த பாசமழைல அந்த இரவையே நெனைய வெச்சுட்டாங்க"""
-----------------------------------------------------------
கண்ணன் வீட்டில்: (வியாழன் இரவு)
சுமார் 10 பேர் மட்டு இருக்காங்க,, தேவராசு ஒருத்தராவே கல்யாண வேலைய பாத்துட்டு இருக்காரு,, இன்னும் கல்யாணத்த பத்தி கண்ணன்கிட்ட பேசவே இல்ல. இரவு 10மணிக்கு கண்ணன் சென்னைல இருந்து வரா,, (3நாள் லீவ் போட்டுட்டு சீக்கரம் வானு சொன்னநால பயத்துல வரான்),, வீட்டில கொஞ்ச பேர் இருக்கறத பாத்துட்டு பயந்து கை நடுங்கீட்டு வரா
கண்ணன்: அப்பா என்ன ஆச்சூ?? நல்லா இருக்கீங்கலா??ஏன் 3 நாள் லீவ் போட்டுட்டு சீக்கரம் வர சொன்னீங்க? ஒடம்பு சரி இல்லையா பா😢
தேவராசு: இல்ல டா 😊.... அப்பாவ மணுச்சுறுடா🙏
கண்ணன்: என்ன ஆச்சூ ஏன் மன்னிப்பு கேக்கறீங்க....
தேவராசு: உன்ன கேக்காம உனக்கு,தாராக்கு கல்யாணம் பேசி முடுச்சுட்ட ,, நாளைக்கு முருகார் கோயில்ல 8.30-9.00 கல்யாணம் உனக்கு.
கண்ணன்: யார கேட்டு கல்யாணம் பத்தி பேசுநீங்க...
தேவராசு: டேய் நீயும்,அந்த பொன்னு லவ் பண்ணீங்கல்ல அப்றம் என்ன இப்போ இப்டி சொல்லற?
கண்ணன்: லவ் பண்ணன்தா ஆனா இப்போ இல்ல,,,
தேவராசு: என்ன டா இப்டி சொல்லற?
கண்ணன்: தாராவ லவ் பண்ண கண்ணன் 3வருசத்துக்கு முன்னாடியே செத்துட்டா👿👿
தேவராசு: சரி வேற பொன்ன கல்யாணம் பண்ணிக்கறயா?
கண்ணன்: இல்ல வேண்டா...
தேவராசு: ஏன்,,,
கண்ணன்: எனக்கு கல்யாணமே வேண்டா, என் லைப்ல எந்த பொன்னு வேண்டா.
தேவராசு: நா வாக்கு குடுத்துட்ட டா...
கண்ணன்: நீங்க வாக்கு குடுத்ததுக்காக நா கல்யாணம் பண்ணிக்க முடியாது.
தேவராசு: நீ இன்னும் அவள மறக்கல எனக்கு தெறியும்,,,
கண்ணன்: நா மறந்துட்ட,,,
தேவராசு: இல்ல
கண்ணன்: ஓஓஓ சரி எத வெச்சு நா அவள மறக்கலனு சொல்லற?
தேவராசு கண்ணனோட சட்டைய கழட்டி அந்த பச்ச குத்தின டிசைன காட்டுறாரு
தேவராசு: இதுக்கு என்ன அர்த்தம்?
கண்ணன்: இது நா 6வருசத்துக்கு முன்னாடி போட்ட,,,இதயத்துக்கு பக்கத்துல இருக்கனால லேசர் ட்ரீட்மண்ட் மூலமா ரிமூவ் பண்ண இதயத்துக்கு பிரட்சண வரு அத ரிமூவ் பண்ணல.
தேவராசு: ஓஓஓஓ அப்டியா,, சரி ஏன் தூங்கும் போது வாட்ச் கட்டிட்டு தூங்கற
கண்ணன்: அஅஅஅஅது டைம் கு
எந்திரிக்க..😂😊
தேவராசு: ஓஓஓஓ😂 அப்போ இது??
சொல்லிட்டு கண்ணனுக்கு கால் பண்ணறாறு. அப்போ ரிங்டோன்
"என்தாரா என்தாரா நீயே என்தாரா
என் வானம் பூத்ததே தாரா😍😍
கண்பூரா கண்பூரா நீயெ தான் தாரா😍😍😍
கண்ணாரக் காண்கிறேன் பூரா
தண்ணீரை பூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்
எதிரெ என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே"
பாட்டு வருது, கண்ணன் கால கட் பண்ணீட்டு
கண்ணன்: ஆமா பா இன்னு மறக்கல,,, ஆனா அவ எனக்கு வேண்டா....
தேவராசு: ஏன்டா???
கண்ணன்: எனக்கு அவள நெனச்சாலே கோவம்👿 பத்திகிட்டு வருது. இப்போவே கல்யாணத்த நிறுத்துங்க... இல்லனா நடக்கரதே வேற👿👿👿👿
தேவராசு: ஏய் என்ன நா உன் அப்பன்டா என்னையே மெறட்டற👿
கண்ணன்: மெறட்டல பா, எனக்கு அவ வேண்டா,,,,
தேவராசு: அதெல்லா முடியாது,,
கண்ணன்: நா கல்யாணம் பண்ண மாட்ட
தேவராசு: நீ அந்த பொன்னு கழுத்துல தாலி கட்டலனா உங்க அப்பாவையும் போட்டோலதா பாப்ப (மனதிற்க்குள்- ஐயோ இவ்லோ கோவமா டா, பாவம் டா அந்த புள்ள,, ரொம்ப நல்ல பொன்னு டா,, உன்ன கட்டாயபடுத்தரது தப்புதா ஆனா உன் வாழ்க்கைக்கு அவதா சரி,,, உன்ன தாராவால மட்டுதா சமாளிக்க முடியும்)
கண்ணன்: அப்பா😭😭
தேவராசு: உங்க அப்பா மேல பாசம் இருந்தா தாலிய கட்டு இல்லனா வேண்டா
கண்ணன்: சரி பா நா கட்டற (மனதிற்க்குள்- எப்டி பா 😭 நா அவள விட்டுட்டு போகனும்னு என்மேல பொய் சத்தியம் பண்ணா,, அப்போ அவளுக்கு நா வேண்டானுதானு அர்த்தம்,,, 3 வருசமா ஒரு வார்த்த கூட பேசல,, அவ sms பண்ணுவானுதா அவள ப்ளாக் பண்ணாம இருந்த, அவளுக்கு என்ன புடிக்கல பா, அவளுக்கு கண்ண வேண்டா பா, நா இன்னு அவள லவ் பண்ற அவ மனசு கஷ்டபடுத்த விரும்பல,, அவளுக்கு என்ன புடிக்கல அவள கஷ்டபடுத்தி கல்யாணம் பண்ணிக்க நா விரும்பல,, இந்த கல்யாணம் நடக்காது பா சாரி😭😭😭)
---------------------------------------------------------
Next part laaa pakkala bye👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro