Episode 6 Male Characters
Spotify Link: https://open.spotify.com/episode/6R4AevyFXfPMNeV20znx1O?si=oVR6QjpCRdenqbh-dRcSFw
YouTube link: https://youtu.be/q70wLti2QPs
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
சூரரை போற்று பார்த்திட்டு இப்படி ஓர் ஆண் கதாபாத்திரத்தை கடைசியாய் எப்போது பார்த்தோம் என்ற கேள்வி துவங்கி வைத்தது இந்த டிஸ்கஷனை.
இந்த எபிஸோட்ல @Madhu_dr_cool , @laavanyanadimuthu கூட சினிமா, கதை, வெப் சீரிஸ் என அதிகமாய் தென்படும் male character பற்றி பின் சமுதாயம் வகித்த ஆணுக்கான ஒழுக்கங்களை / கட்டமைப்பை பற்றி பேசினோம். இறுதியில் இனிவரும் கதையிலாவது ஆண் எவ்வாறு இருந்தால் ரசிக்கப்படுவான் என்பதையும் பகிர்ந்தோம். கிட்ட தட்ட மூன்று மில்லினியல்(millennial) பெண்களின் ஆண் என்ற பிம்பத்தின் டிஸ்கஷன். அப்புறம் கூடவே எங்களோட வாழ்க்கை சம்பவங்களையும் தூவி ஒரு கலகலப்பான எபிஸோட்!
ஆண் கதாபாத்திரம் பற்றி எபிஸோட் பண்ணலாம் என வியாழன் அறிவித்து சனி அன்று ரிக்கார்ட் பண்ணி திங்கள் இன்று வெளியிட்டாச்சு! உடனே short notice வந்த என்னோட ரெண்டு கெஸ்ட் கு நன்றி:) + பின்னாடி வெடிக்கும் தீபாவளி வெடிய முடிஞ்ச அளவுக்கு கட் பண்ண முயற்சி பண்ணிற்கேன்:)
கருத்து, எதிர்கருத்து, புது ஐடியா என எல்லாம் வரவேற்கப்படுகின்றன! ஒரு மெசேஜ் தட்டுங்க நீங்களும் பேச ஆசைப்பட்டால்:)
With lots of love,
GuardianoftheMoon
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro