மரணம் வாரும் முன்....
மனிதா ..
மறந்து விடாதே
மரணமொன்று
இருக்குதென்று..
இவ்வுலகில் நீ
போட்ட ஆட்டமெல்லாம்
அங்கே படமாக
காட்டப்படும்
மறந்து விடாதே...
உன் நாவை
நன்றாக பார்த்துக்கொள்
நீ பேசிய தீயவார்த்தை
மீண்டும் உன் வாயில் வந்துசேராது....
நம் மரணம்
அடுத்த நொடில்
வருமுன் நாம்
நல்லதையே நினைப்போம்
நல்லதையே செய்வோம்..
நண்பா இன்னுமேன்
தாமதம் நன்மை
செய்ய வேண்டாமா
நாளையொன்று
நமக்கில்லை
இன்றே இப்போதே
இந்த நிமிடமே
இந்த செக்கனே
நன்மை செய்திட
முயன்றிடு நண்பா.....
Ãmmū🌹👈
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro