Ramzan wishes
பிறை பார்த்து நோன்பு வைத்தோம் அல்லாவுக்காக...
பிறை பார்த்து ரமலான் பெருநாள் வந்தது இஸ்லாமிய மக்களுக்காக..!
பேரிச்சை, நோன்பு கஞ்சி வந்தது நோன்பாளிக்காக...
பெருநாள் தொழுகையில் கூடுவோம் எல்லோரும் ஒன்றாக..!
புத்தாடை அணிந்து சுன்னத்தான முறையில் பெருநாள் தொழுகையை தொழுவோம் அல்லாவுக்காக...
புனித ரமலான் வாழ்த்தை பகிர்வோம் எல்லோரும் ஒற்றுமையாக..!
உறவினர்களோடும் நண்பர்களோடும் ரமலானை கொண்டாடலாம் மகிழ்ச்சியாக...
உள்ளத்திலிருந்து ஈத் முபாரக் சொல்லி ரமலானை பகிரலாம் ஒருவருக்கொருவராக..!
Ammu(s)....🔹🔸🔹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro