18
அந்த கார் நம்பரை ட்ரஸ் செய்ய அதுவோ ராகுல் என்பவனின் பெயரில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருந்தது .
அவனது விலாசத்தை வாங்கி சென்று பார்க்க அவன் ஒரு மாதமாக வீட்டுப்பக்கம் வரவில்லை என்று கூறினார் அவ்வீட்டின் அருகே இருந்தவர்கள் .அனைத்து வழிகளும் அடை பட்டு விட்டதைப்போல் இருக்க இடிந்து போய் அமர்ந்திருந்த சரணின் தோளில் கை வாய்த்த விக்ரம் "நீ கெளம்பு சரண் இதுக்கு மேல நீ இதுல இன்வோல்வ் ஆகாத உனக்கு safe இல்ல "என்க
சரணோ"எப்பிடிடா விட்டுட்டு போக சொல்ற அவன் எனக்கு மச்சான் மட்டுமில்லடா என்னோட பிரிஎந்து இப்டி அவனை சாகாடுச்சுருக்காங்க சும்மா விட சொல்றியா அவனுங்கள "எங்க விக்ரமோ "சரண் சும்மா விட சொல்லல நீ ஒதுங்குனு தான் சொல்றேன் .heroicaah பேசிட்டு மார்தட்டிட்டு போக எல்லாம் நல்ல தான் இருக்கும் ஆனா அதுகப்ரோம் வர பிரச்னைய சாத்தியமா சொல்றேன் உன்னால face பண்ண முடியாது .உனக்குன்னு ஒரு லைப் இருக்கு உனக்குன்னு ஒரு career இருக்கு.தேவை இல்லாம உள்ள நுழையாத வாழ விடமாட்டானுங்க ."என்க
அவன் புரியாமல் பார்க்க சிறு புன்னகை செய்த விக்ரம் "buisnessum கிட்ட தட்ட ஒரு யுத்தம் மாறி தான் சரண் உனக்கு எதிர்க்க ஒருத்தன் நின்னா உனக்கு பின்னாடி நூறு பேரு நிப்பான் .இந்த ப்ரோப்ளேம்ல நா இன்வோல்வ் ஆறதால எனக்கு வர பிரச்னைய ஈஸியாக நா சமாளிச்சுருவேன் ஆனா உன்னால அது முடியாது நா விளக்கி சொன்னாலும் அது உனக்கு புரியாது .சோ நீ கெளம்பு "என்க
எழுந்து விக்ரமை கட்டிக்கொண்ட சரண் "ஐ அம் sorryda நானும் உன்ன வார்த்தையால காயப்படுத்திருக்க கூடாது சாரி "என்க
சிரித்த விக்ரம் "இட்ஸ் ஓகேடா friendskulla sorrylaam எதுக்கு ஆனா ஆதியோட சாவுக்கு நியாயம் கிடைக்காம நா விட மாட்டேன்டா "என்றவன் அவனை விலக்கி டெல்லியில் தான் தாங்கும் நாட்களை நீட்டித்தான் .ஆதித்தன் சேகரித்த எவிடென்சசை வைத்து கேஸ் file செய்தான் .வாய்தா போனது போனது போய்க்கொண்டே இருந்தது .விக்ரமின் அப்பவே அனைத்து ஆதாரங்களையும் போய் என பணத்தை வைத்து சேரி கட்டினார்.எத்தனை முயன்றும் விக்ரமால் விக்ராந்தின் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை .
அன்று ஹெரிங் முடித்து காசீய் கிளோஸ் செய்து விட்ட கடுப்பில் விக்ரம் வெளியே வருகையில் அவன் அருகில் வந்த விக்ராந்த் "என்ன விக்ரம் நீயும் எவ்ளோவோ முயற்சி பண்ணி பார்த்த பட் சோ சாட் என்ன பண்றது உன் அப்பாவே எல்லா சாட்சியையும் ஒன்னும் இல்லாம பண்ணிட்டாரே பாரு இன்னிக்கு caseh ஒண்ணுமில்லாம ஆயிருச்சு "என்க
விக்ரமோ ஒரு வில்லச்சிரிப்பு சிரித்தவன் அவன் தோளில் கை வைத்து "அடேய்ய் நீலாம் வில்லன் டயலாக் பேசாதடா சிரிப்பா வருது .நீ விட்டு வச்ச ஏதாச்சும் ஒரு clue இருக்கும் அதை நா கொண்டு வருவேன்"என்றவன் விலகி செல்ல
விக்ராந்த்தோ ஏளனமாய் சிரித்தாலும் மண்டையில் அவன் கூறிய நீ விட்டு வச்ச தப்பு ஒன்னு கண்டிப்பா இருக்கும் என்கிற வார்த்தை ஓடிக்கொண்டு தான் இருந்தது .
தன் கார் driveridam வண்டியை தான் வண்டியை செலுத்துவதற்கு கூறியவன் அவரை கீழே இறக்கி விட்டுவிட்டு தானே காரை செலுத்திக்கொண்டு சென்றான் .நீண்ட நெடு பயணத்திற்கு பின் ஒரு கோடௌனின் முன் காரை நிறுத்திய விக்ராந்த் சுற்றி முற்றி பார்த்து விட்டு உள்ளே சென்றான் .
அங்கே ஒரு இருள் சூழ்ந்த அறையில் ராகுல் தலை கீழாய் தொங்கிக்கொண்டிருக்க அவன் முன்னே சென்ற விக்ராந்த் அங்கே இருந்த இருந்த ஒரு சாறில் தான் ஒற்றைக்காலை வைத்தவாறு சிகரெட்டை பிடித்துக்கொண்டே அவனை பார்த்து ஏளனமாய் சிரித்தான் .
ராகுல் "விக்ராந்த் ப்ளீஸ் ப்ளீஸ் என்ன விட்று .தப்பு தான் ப்ளீஸ் என்ன விட்டுரு " என்று கதற
அவனின் முகத்தருகே குனிந்து cigarette புகையை வெளிவிட்டு விக்ராந்த் "ஹாஹா விட்றதா உன்னைய சா சா சா சா எப்படி எப்படி என் கொம்பனிக்குள்ளயே வேல பாத்துட்டு நா குடுக்குற சம்பளத்தையே வாங்கிகிட்டு ரெண்டு பிரஸ் காரனுங்கள உள்ள விட்டிருக்க உன்ன எப்பிடிடா அவ்ளோ சீக்கிரத்துல விட முடியும் "என்று
அந்த சிகரெட்டை வைத்து அவன் உடலில் சூடு வைக்க அவனோ வலியில் அலறினான் .பின் அதை அவன் உடலில் இருந்து எடுத்தவன் "ஆனா நீ பண்ணதுல ஒரு உருப்படியான விஷயம் அந்த பிரஸ் பொண்ணு அட அட அட என்னா figureuhda .ஆனா என்ன பண்றது உயிரை விட்டுட்டாலே சோ சாட்...." என்க
ராகுல் "பணத்துக்காக இத்தனை பேரோட உயிரோட வெளயாடுறியே வெக்கமா இல்லையா விக்ராந்த் உனக்கு "என்க
விக்ராந்த்தோ" வெட்கமா இதுல வெட்கப்படுறதுக்கென்னடா இருக்கு நா பண்றது சேவை.நாட்டுல ஜனத்தொகை எறிகிட்டே போனா எல்லாத்துக்கும் பஞ்சம் வரும் என்ன மாறி அங்கங்க சிலர் இருக்குறதால தான் ஜனத்தொகை balancedaah இருக்கு.நானும் சிவனும் ஒன்னு டா "என்க
பின்னிருந்து ஒரு குரல் கேட்டது "shut up யூ மோரோன்"என்று
இவ்விடத்தில் இன்னொருவனா என்று திகைத்து திரும்பியவன் கண்ணில் கண்டது ரௌத்திரம் கொப்பளிக்க அவன் முன்னே நின்ற விக்ரமை தான் .
விக்ராந்த் குழப்பமாய் பார்க்க விக்ரமோ அவன் முன்னே நின்று சொடுக்கிட்டவன் "என்ன இவன் எப்படி கண்டுபுடுச்சான்னு பாக்கறியா .டேய்ய் எதிரி கிட்ட இருந்து எட்டியே இருக்கணும்னு சொல்லுவானாலே அந்த பழமொழியை நீ கேள்வி பட்டதே இல்லையா உன் தோளுல கை சும்மா வச்சேன்னு நெனச்சியா உன் சட்டைல மைக்ரோ ட்ராக்கர் வச்சுட்டேன்டா மெண்டலுஹ் " .என்றவன்
அவன் சட்டையை கொத்தாய் பிடித்து அருகிழுதவன் "ஏன்டா இப்டி பண்ண சா எத்தனை குழந்தைங்க எத்தனை பேரோட உயிருஹ் கொஞ்சம் கூட உருத்தலயாட உனக்கு "என்க
அவனோ coolaai தன் சட்டையை அவன் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டவன் "இல்லவே இல்ல எல்லாருக்கும் சாவு வர தான போது அதை நா அட்வான்ஸடா குடுக்குறேன் அவ்ளோ தான் சிம்பிள்......"என்றுவிட்டு
அவனை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்தவன் "என்னடா இவ்ளோ தெனாவட்டா உன் முன்னாடியே நின்னு பதில் சொல்றேனேனு பாக்குறியா உன்னால என்ன ஒன்னும் பண்ண முடியாது .இனிமே நீ கேஸ் போட்டாலும் எப்படி வெளிய வராதுன்னு எனக்கு தெரியும் .எனக்காக இல்லேன்னாலும் உன் அப்பா அவரு தப்பிக்கவாச்சும் என்ன காப்பாத்துவாரு "என்க
விக்ரமோ முதலில் உணர்ச்சியற்று முகத்தை வைத்திருந்தவன் பின் பெரும் சத்தத்தோடு சிரிக்க ஆரம்பித்தான் அவன் சிரிப்பதை கண்டு குழம்பிய விக்ராந்த் "இங்க என்ன காமெடி ப்ரோக்ராம்மாஹ் ஓடிட்ருக்கு சிரிக்குற "என்க
விக்ரமோ அவன் சிரிப்பை கட்டுப்படுத்தியவன் விக்ராந்தின் phone அடிக்க எடுத்து பேசுமாறு ஜாடை காட்ட அவன் எடுத்து காதில் வைக்க சொல்ல பட்ட செய்தியை கேட்டவன் முகத்தில் ஈ ஆடவில்லை .
அவன் அரண்ட முகத்தை பார்த்த விக்ரம் "என்ன விக்ராந்த் போச்சா உன் கம்பனிஸ் எல்லாம் சும்மா பீஸ் pieceaah போச்சா .நீ சொன்னது உண்மை தான் விக்ராந்த் எவ்ளோ ஸ்ட்ரோங் எவிடென்ஸ் காமிச்சாலும் பணத்தை குடுத்து என் அப்பா உன்ன ஈஸியாக வெளிய எடுத்துருவாரு .ஒரு பொண்ணோட உயிரை பறிச்சுருக்கனு சொன்னா செத்தப்பிரமும் அந்த முகம் தெரியாத பொண்ணோட மானத்தை அட்வொகேட்ஸ் கூறு போடுவானுங்க.அந்த பொண்ணோட குடும்பத்துக்கும் அலைச்சல் அழுகை செண்டிமெண்ட் blaa blaa blaa .இப்போ அதுக்கெல்லாம் அவசியமே இல்லாம போச்சுல்ல "என்க வெறி பிடித்தவன் போல் கத்திய விக்ராந்த் உன்ன சும்மா விட மாட்டேன் விக்ரம் என்று அவன் சட்டையை பிடிக்க அடுத்த நிமிடம் அவன் வயிற்றில் விக்ரமின் கையிலிருந்த துப்பாக்கியிலிருந்து ஆறு குண்டுகளும் துளைத்தது.
அப்படியே விக்ராந்த் கீழே சரிய "go to hell மிஸ்டர் விக்ராந்த் "என்று மொழிந்த விக்ரம் மயங்கி இருந்த ராகுலை எழுப்பியவன் அவனோடு வெளியேறி அந்த கோடௌனிற்கு தீ வைத்து விட்டு வெளியேறினான் .
ராகுல் காப்பாற்றி வெளிநாடு அனுப்பிவைக்கப்பட்டான் .விக்ரமின் தந்தை விக்ரமை கூப்பிட்டு அவன் செய்ததற்காக அவனை திட்ட அவனோ அவரை தீ பார்வை பார்த்தவன் "அப்பவாச்சேனு பாக்குறேன் .விக்ராந்தை போட்ட எனக்கு உன்ன போடா ரொம்ப நேரம் ஆகாது.என்ன பத்தி உனக்கு நல்லாவே தெரியும் தேவை இல்லாம ஒரு சின்ன பகுதி போனதுக்கு உன் உயிரை விட்றாத.விக்ரம் எல்லாருக்கும் நல்லவன் இல்ல. "என்று விட்டு நகர விக்ரமின் குணம் அறிந்து அவனை பகைத்துக்கொள்ள அவன் தந்தை என்ன முட்டாளா .வாயை அத்தியோடு மூடிக்கொண்டார் அவர்.
(பிளஷ்பக் ஓவர்)
விக்ரம் "இந்த மூணு வருஷம் நல்லா தான் போச்சு ஆனா சனியன் விட்டொழியாதுங்குற மாறி அந்த விக்ராந்த் மறுபடி வந்துட்டான் எப்படி பொழச்சான்னே தெரில .we நீட் யுவர் ஹெல்ப் மஹதி"
என்றவாறு மகதியை பார்க்க அவளோ உணர்வுகள் சுத்தமாய் துடைக்கப்பட்ட முகத்துடன் நின்றிருந்தாள் பின் விக்ரமை பார்த்து தலை அசைத்தவள் "ஓகே விக்ரம் let me handle it விக்ரத்தோட போட்டோ இருக்கா "என்று கேட்க
விக்ரம் "ஹான் எஸ் மஹதி" என்றவன் அதை திறந்து காட்ட அந்த புகைப்படத்தை வஞ்சத்துடன் நோக்கினாள் மஹதி .அதை தன் போனிற்கு மாற்றிக்கொண்டவள் ஒரு தலை அசைப்புடன் விடை பெற்றால் .
சரண்"இவன் என்னடா தோண்ட தோண்ட பூதம் கெளம்புற மாறி ஓயவே மாட்டேங்குறான் செய்" என்க
விக்ரமோ "எல்லாத்துக்கும் பின்னாடி ஒரு காரணம் இருக்கும் மச்சான் அவன் சாவு வேற யார் கைலையோன்னு எழுதிருக்கு போல "என்று விட்டு வெளியே நகர
இங்கே மகதியோ மமதியின் புகைப்படத்தின் முன் சாதித்து விட்ட நிறைவுடன் நின்றுகொண்டிருந்தாள்."மமதி கண்டுபுடுச்சுட்டேண்டி உன்ன கொன்னவனே கண்டுபுடுச்சுட்டேண்டி .விதியை பாத்தியாடி செத்துட்டதா நெனச்ச ஒருத்தன் என் கையாள சாகணும்னே திரும்ப பொழச்சு வந்துருக்கான் .அவனை சும்மா விட மாட்டேன் மஹதி என் இலக்கு என்னனு தெருஞ்சுருச்சு இனி இந்த உலகத்துல எந்த மூலைல அவன் இருந்தாலும் அவனை பழிவாங்காம விட மாட்டேண்டி "என்றவள் அங்கிருந்து நகர அவள் கால்களில் ஒரு அட்டை பெட்டி தட்டு பட்டது
அதை அவள் திறக்க அதிலோ தூசி படிந்த ஒரு புகைப்படம் இருந்தது அதை துடைத்தவள் அதிலிருந்தவனின் பிம்பத்தை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தாள் பின் கண்கள் சட்டென கலங்க மண்டியிட்டு அமர்ந்தவள் அந்த பிம்பத்தை பார்த்தவள்"நீ என் பின்னாலயே வரேல எனக்கு உன்னோட அருமை புரியல ஆனா இப்போ நீ என் பக்கத்துல இல்லாதப்போ வர்ற வெறுமையை என்னால ஏத்துக்க முடில ."
என்றவள்
அந்த பிம்பத்தை கைகளால் வருடினாள்"மமதி இந்த உலகத்துல இல்லங்குறத ஏத்துக்க முடுஞ்ச என்னால நீ இல்லன்றத ஏன்டா ஏத்துக்க முடில? என் உள்ளுணர்வு அடுச்சு சொல்லுதுடா நீ உயிரோட இருக்க என் பக்கத்துல இருக்கன்னு. ஆனா கண்ணை தொறந்து பார்த்த நீ என் பக்கத்த்துல இல்ல? நீ இருக்கியா இல்லையா ?அப்டி நீ இந்த உலகத்துல இருந்தேனா என்ட திரும்ப வந்துருடா ஹரிஷ்.நீயும் மமதியும் இல்லாத உலகத்துல இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு முள்ளுள்ள நடக்குற மாறி இருக்குடா.என்ட வந்துரு ஹரிஷ்.நீ என் பக்கத்துல இருந்தப்போ சொல்ல முடியாம போன அந்த மூணு வார்த்தையை உண்ட நா சொல்லணும் டா ப்ளீஸ் என்ட வந்துரு ஹரிஷ் ."என்றவள் கண்ணீர் நிறைந்த கண்களில் பிம்பமாய் பிரதிபலித்தான் ஆதித்தன்......... ஹரிஷ் ஆதித்தன் .......
do you guys think aadhiththan is alive?
mahathiyoda instinct palikkuma?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro