17
விக்ரம் என்று இருவரும் ஒரு சேர கூற ஸ்வஸ்திகாவோ "எது விக்ரம் அண்ணனா. அவரா இப்டி இருக்காதுடா"என்க
சரண் "ஏன் இதுக்கு முன்னாடி என்ன உத்தமனா இருந்தானா அவன் .தப்பா இருந்தவன் தான விக்ரம் இப்டியும் பண்ணிருக்க மாட்டான்னு என்ன நிச்சயம் இருக்கு ."என்க
ஸ்வஸ்திகாவிடம் பதில் ஏதும் இல்லை .
(கெட்டவனா இருந்து நல்லவனா மாறுறவன ரொம்ப ஈஸியாக எல்லாரும் சினிமால வேணா ஏத்துபாங்கப்பா ஆனா கண்டிப்பா அவன் சம்பாதிச்சு வச்ச கெட்ட பேரு அவன் சாகுற வரைக்கும் அவனை துரத்திட்டே தான் இருக்கும்.இதனாலயே மறுபடி தப்பான பாதைக்கு போறவுங்களும் இருக்காங்க சோ mostly முதல்ல இருந்தே யோசிச்சு எந்த செயலையும் செய்ங்க )
ஆதித்தன் "இப்போ நமக்குள்ள பேசிற்றுக்குறதால எந்த பிரோயோஜனமும் இல்ல போய் விக்ரம பாத்து பேசுவோம் "என்க
சரணும் ஆமோதிப்பாய் தலை அசைக்க ஸ்வஸ்திகா "ம்ம் ஆனா ஆபீஸ்ல வச்சு பேசுனா அவ்ளோ நல்லாருக்காதுடா ஏதாச்சும் பப்ளிக் placeku வர சொல்லு "என்க
சரணும் விக்ரமிற்கு கால் செய்து பூங்காவில் தங்களை வந்து சந்திக்குமாறு கூற அவனும் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கு வருவதாய் கூறினான் .
அரை மணி நேரத்தில் விக்ரம் அங்கே பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த நிழலில் அவர்களோட வந்து அமர்ந்தான் .
அமர்ந்தவன் formalaai "என்ன சரண் என்ன கூப்டருக்க ?" என்க
சரண் "கொஞ்சம் கூட உறுத்தவே இல்லையாடா அதான் அவளோ பணம் வச்சுருக்கேல்ல அப்பறோம் ஏன்டா இப்டி குழந்தைங்க வயசானவுங்கன்னு எல்லாரும் சாப்பிடுற tabletsla expiry ஆன tabletsah கலக்குற "என்று எழுந்து நின்று கத்த அவன் கூறியதில் கோபமடைந்த விக்ரம் "mind your words சரண் எனக்கு அப்டி பணம் சம்பாதிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல.அண்ட் இந்த மாறி தப்ப நா எப்படி பண்ணுவேன்னு நெனைக்குற நீ "என்க
சரண் "ஏன் இது வரைக்கும் தப்பே பண்ணாத உத்தம புத்திரனாடா நீ இதையும் பண்ணிக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்"என்க வாக்குவாதம் முற்றுவதை உணர்ந்த
ஆதித்தன் "சரண் ஸ்டாப் தேவை இல்லாம ப்ரோப்லேம் create பண்ணாத உக்காரு "என்க
சரண் "எது நா தேவ இல்லாம பேசுறேனா "என்று எகிற ஆதித்தனோ
அவன் தோளில் கை வைத்து அழுத்தி அமர வைத்தவன் ஒரு பார்வை பார்க்க அமைதியாய் அமர்ந்தான் சரண் பின் விக்ரமிடம் திரும்பியவன் "சாரி பாஸ் i am ஆதித்தன் அவன் பேசுனதுக்கு சாரி actuallaah உங்கட்ட சில விஷயங்கள் பேசணும் "என்க
விக்ரமோ கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்தவன் ஆதித்தனிடம் திரும்பி தன்மையாய் "என்ன பிரச்னை "என்க
ஆதித்தனோ அவன் முன்னே தாங்கள் சேகரித்த ரிபோர்ட்ஸை வைத்தான் ஒரு குழப்பமான பார்வையுடன் அதை எடுத்து பிரித்த விக்ரம் அதில் இருந்த செய்தியை கண்டு அதிர்ந்தான் "damn it "என்றவன்
சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு இந்த கம்பெனி என்னோட கண்ட்ரோல்க்கு கீழ இல்ல chairmannoda கண்ட்ரோல்க்கு கீழ தான் இருக்கு "என்க
சரண் "புரியல "என்க
விக்ரம் "echinos group of companies வெளி உலகத்தை பொறுத்த வரிக்கும் ஒரே கம்பெனி ஆனா உண்மையிலேயே ரெண்டு பிரிவா தான் செயல் பட்டுட்டு இருக்கு .என் தாத்தா ஆரம்பிச்ச தொழில்களும் நா ஆரம்பிச்ச தொழில்களும் மட்டும் தான் என் கண்ட்ரோல்லஹ் இருக்கு மத்ததெல்லாம் chairman அதாவது என்னோட அப்பாகிட்ட இருக்கு .இந்த மெடிசின் இண்டஸ்ட்ரி அவர் கண்ட்ரோல்லஹ் இருக்குறது என்னால எதுவும் செய்ய முடியாது "என்க
ஆதித்தன் "எவிடென்சஸ் இருக்கே விக்ரம் இதை உங்கப்பாட்ட காட்டுனா கூடவா ஒதுக்க மாட்டாரு இப்டி ஒரு தப்பு நடக்குறது உங்கப்பாக்கும் தெரியாம இருக்கலாம்ல "என்க
ஒரு வெற்றுச்சிரிப்பை உதிர்த்த விக்ரம் "திருடன் கைலயே சாவிய குடுக்க சொல்றியா ?எதுக்கும் ஒரு தடவ முயற்சி பண்ணி பாக்குறேன் ."என்றவன் திரும்பி சரணிடம் "நா தப்பானவனா இருந்தேன் தான் ஒதுக்குறேன் ஆனா மத்தவங்க உயிரை உறிஞ்சி சம்பாதிக்க நெனைக்குற சாடிஸ்ட் இல்ல "என்றவன்
ஆதித்தனிடம் "probably நாளைக்கு பேசிட்டு உங்கட்ட சொல்றேன்."என்றவன் அங்கிருந்து வெளியேறினான் .யோசனையோடு தன் அறைக்கு வந்தவன் தன் தந்தைக்கு வீடியோ கால் செய்தான் .
அதை எடுத்த அவன் தந்தையின் pa "சார் chairman is in இம்போர்ட்டண்ட் buisness meeting "என்க
விக்ரம் "when will it get overed ?"என்க
அப்பெண்ணோ"he will be free after 8 sir "என்க
எரிச்சலுடன் phoneai cut செய்தவன் கடலை வெறிக்க ஆரம்பித்தான் "சொந்த அப்பாட்டையே அப்பொய்ன்ட்மென்ட் வாங்கி பேசுற நெலமைல இருக்குற ஒரே பையன் நானா தான் இருப்பேன் "என்று நினைத்தவன் அந்த மருந்து கம்பெனி நேரிடையாக தங்களால் நடத்தப்படுகிறதா இல்லையேல் வேறொருவரால் நிர்வகிக்கப்படுகிறதா என்று ஆராய்ந்தவனிற்கு கிடைத்த தகவலோ அது வேறொரு companyaal நிர்வகிக்கப்படுகிறதென்றும் அதில் இவர்களுக்கும் அவர்களுக்கும் equal shares என்றும் தான் .
அந்த கம்பெனியின் md யாரென்று பார்த்தவனிற்கு கிடைத்ததோ விக்ராந்தின் நிழற்படம்.ஏனோ முதல் பார்வையிலேயே விக்ரமிற்கு விக்ராந்தை சுத்தமாய் பிடிக்க வில்லை அவன் நிற்கும் அந்த நிழற்படத்தை பார்க்கையில் அவனிற்கு நாகப்பாம்பு படையெடுத்து நிற்பதை போன்றே தோன்றியது .
பின் நேரமாக தன் தந்தைக்கு போன் செய்தவன் விவரத்தை கூற அவரோ "why டூ யு கேர். profit நெறைய வருதுல்ல ஜஸ்ட் shut up man "என்று விட்டு வைக்க இவனிற்கோ எங்காவது போய் முட்டிக்கொள்ளலாம் என்றிருந்தது.
பின் ஆதித்தனிடம் போன் செய்தவன் நாளை தன்னை அதே பூங்காவில் சந்திக்குமாறு கூறினான்.அடுத்த நாள் சரணும் ஆதித்தனுக்கு அவன் கூறிய நேரத்திற்கு அங்கு பூங்காவிற்கு வந்து சேர அவர்களுடன் சென்று அமர்ந்த விக்ரம் அவர்களின் ஆர்வமான பார்வைக்கு பதிலாய் இல்லை என்பதை போல் தலை அசைக்க சரண் முகம் தொங்கிப்போனது.
பின் ஆதித்தன் "ஹே கைஸ் cheer up .வேற ஏதாச்சும் வழி இருக்கும் அதை யோசிப்போம் "என்க
சரண் "legallaah handle பண்ணா ?"என்க
விக்ரம் "இந்த reportsah வச்சு 2 நிமிஷம் கூட வாதாட முடியாது சரண் ஈஸியாக fake ரென்போர்ட்ஸ்னு சொல்லிட்டு அந்த டூ daysku மட்டும் நல்ல ஸ்டோக்ஸ் ப்ரோட்ஸ் பண்ணி caseah ஒண்ணுமில்லாம ஆக்கிருவாங்க.ஸ்ட்ரோங் எவிடென்ஸ் வேணும் " என்க
சற்று நேரம் யோசித்த ஆதித்தன் "ஓகே இதை பத்தி நானும் என் friendum பிரிவாட்டாக investigate பண்ணி பாக்குறோம்.நாங்க pressunguradhaala சந்தேகம் வராது .சும்மா இண்டஸ்ட்ரியல் coverage மாறி போய் ஏதாச்சும் கெடைக்குதான்னு பாக்குறோம் "என்க
விக்ரம் "ம்ம் ஓகே side by side நானும் என்னால முடுஞ்ச evidenses என்னோட பவர் வச்சு கலெக்ட் பண்றேன் "என்க
சரண்"என் friends வேல பாக்குற hospitalslayum இந்த டப்ளேட்ஸ் யூஸ் பண்ராங்கண்ணா யூஸ் பண்றவுங்களோட பிளட் samplesah டெஸ்ட் பண்ணி ரிப்போர்ட்ஸ் வாங்குறேன் " என்க
விக்ரம் ஒரு தலை அசைப்புடன் ஏற்றான் பின் "அப்பறோம் நாம இப்டி ஒரு வேலை பண்றோம்ன்றது யாருக்கும் தெரிய வேணாம் சோ....இனி பப்ளிக் placesla மீட் பண்ண வேண்டாம்"என்க இருவரும் தலை அசைத்து விடை பெற்றனர் .அடுத்த ஒரு மாதம் எந்த தடையுமின்றி சென்றது ஆதித்தனுக்கு தன் வேலைக்காக ஊரிற்கு சென்று 1 மாதம் ஆகி இருந்தது .அன்று ஸ்வஸ்திகா சரண் வீட்டில் இருந்தால் .
அவள் sunmusickil பாடலை போட்டு கேட்டுக்கொண்டிருக்க அங்கே வந்த சரண் அவளிடமிருந்து remortai புடுங்கி மேட்ச் ஐ வைக்க இவள் மீண்டும் அவனிடமிருந்து புடுங்க இருவரும் அடித்து பிடித்து உருண்டு பிரண்டு ரெமோர்டிற்காக சண்டை இட்டு கொண்டிருக்க அந்நேரம் சரணின் போன் அலற அதை எடுத்தவன் அப்புறம் கூறப்பட்டதை கேட்டு ஆணி அடித்தார் போல் உறைந்து விட அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த ஸ்வஸ்திகா போனினை வாங்கி தன் காதில் வைக்க அப்புறம் சொல்லப்பட்ட செய்தியை கேட்டவள் "அண்ணா........என்று மயங்கி விழுந்து விட்டால் .
பின் தன்னிலை அடைந்த சரண் வீட்டில் உள்ளவர்களிடம் பக்குவமாய் சொல்லி விட்டு ஸ்வஸ்திகாவை மட்டும் அழியாது கொண்டு பிலையில் செல்ல அவளோ போகும் வழி முழுவதும் அண்ணா அண்ணா என்று அரற்றிக்கொண்டே வர அவளை அணைத்தவாறே டெல்லிக்கு பயணப்பட்டான் சரண் .
ஹோச்பிடலில் நுழைந்தவனை உள்ளே சென்று அடையாளம் காட்டக்கூற அங்கோ முகம் சிதைந்திருக்க ஒரு ஆடவனின் சடலம் இருந்தது அதன் கையை எடுத்து பார்த்தவன் அதிர்ந்து விட்டான் ஏனெனில் அது அவன் ஆதித்தனுக்கு வாங்கி கொடுத்திருந்த bracelet .உணர்ச்சிகள் மடிந்து வெளியே வந்தவரிடம் ஓடி வந்த ஸ்வஸ்திகா "அது அண்ணா இல்லேல சரண் அது ஆதி இல்லேல "என்று உலுக்க அவன் அப்படியே நிற்க உண்மை உரைக்க அவள் அப்படியே அவனை கட்டிக்கொண்டு அழுகை துவங்கி விட்டால் .
பெண்கள் வாங்கி வந்த வரம் கண்ணீர் தன் துக்கங்களை நினைத்த நேரம் கண்ணீரால் வெளியேற்றி விட முடியும் எனில் ஆண்கள் அப்படி இல்லையே.ஆண் கண்ணீர் விட்டால் அவன் கோழை என்றும் ஆண் என்பவன் அழக்கூடாது என்றே சொல்லி வளர்க்கப்பட்ட சமூகத்தில் தன் தோழனின் மரணத்தை கண்டும் கண்ணீர் சிந்த முடியாத நிலையில் உறைந்து நின்றான் சரண்.அவனுடன் பணி புரிந்த பெண்ணும் கொடூரமாய் கொல்லப்பட்டதை அறிந்து கொண்டவன் வெளியே வர விநாயகர் சிலை முன் மடிந்து அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணின் பக்கவாட்டுத் தோற்றமே அவன் கண்ணில் பட்டது .
பின் டாக்டரிடம் சென்றவன் அடுத்து போர்மாலிட்டிஸ்க்கை முடித்து அவன் பூத உடலையும் அவன் சைனையும் பெற்றுக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தான் .அந்த அதிர்ச்சியிலிருந்து ஸ்வஸ்திகாவால் வெளி வரவே முடியவில்லை நடு ராத்திரியில் எழுந்து ஆதி வந்துட்டியா என்று வாசல் பக்கம் ஓடினாள் ,போனினை எடுத்து ஆதி கால் பண்ணா எடுக்க மாட்டேங்குறான் சரண் என்றால் அவளை சீராக்கவே அவளுடன் தொட்டதிற்கெல்லாம் சண்டையிட துவங்கினான் சரண் .
அவளும் கொஞ்சம் கொஞ்சமாய் இயல்புக்கு வர துவங்கினால் எனில் சரணின் மனதில் அறிட்டுக்கொண்டிருந்தது ஒரே எண்ணம் தான் ஆதியின் கொலை எவ்வாறு நடந்தது ?தன் உடன் பனி புரியும் பெண்ணை கற்பழிக்க முயன்றவர்களால் தாக்கப்பட்டு இறந்தான் என்பதை அவனால் முழுமையாய் நம்ப முடியவில்லை ஏனெனில் ஆதித்தன் கழுத்தில் கிடந்த சேனை ஒருமுறை ஆதித்தன் கூறியவாறே திறக்க அவன் முயற்சிக்க அதில் இருந்த லொக்கெட் திறந்து ஒரு மைக்ரோ கேமரா கீழே விழுந்தது .அதன் மெமரி கார்டை லப்டோப்பில் போடா அதுவோ password கேட்டது.
இவ்வாறே சிந்தனையில் சுழன்றிருந்தவன் ஒரு முறை இறுதியாய் அந்த பஸ்வ்ரோடை கண்டுபிடிக்க ஆதி வாழ்ந்த வீட்டிற்க்கு சென்று வர எண்ணி டெலில்லிக்கு சென்றான் .அங்கே சோதனை இட்டவனிற்கு பிரயோஜனமாக எதுவும் கிடைக்கவில்லை .கோபமடைந்தவன் அங்கிருந்த ஒரு கண்ணாடி பொருளை எடுத்து ஒரு சுவற்றில் அடிக்க அச்சுவற்றில் இருந்து வித்யாசமான ஒலி வந்தது.
அந்த சுவற்றின் அருகில் சென்றவன் அதை தன கையால் தட்ட ஏதோ அட்டை போன்ற சத்தம் எழ ஒரு கட்டையை எடுத்தவன் அச்சுவரை அடைக்க அட்டை உடைந்து ஒரு அறை தெரிந்தது .அதன் உள்ளே சென்றவன் லைட்டை போடா அங்கோ அந்த மருந்து கொம்பனியை பற்றி முழுமையாய் ஆதித்தன் விசாரித்து சேகரித்து வைத்திருந்த தேரிலேட் ரிப்போர்ட் சுவற்றில் பல படங்களோடு அதன் அருகே குறிப்புகளோடு இருந்தது .அவற்றை எல்லாம் முழுதாய் படித்தவன் விக்ரமிடம் கால் செய்து அனைத்தையும் கூற விக்ரம் அடுத்த பிலையில் ஏறி டெல்லிக்கு விரைந்தான்.அங்கே அவனது டைரியில் தேடியவனிற்கு அந்த பச்ச்வோர்து கிடைக்க அதை ஓபன் செய்தவர்களோ அதில் கண்டா காணொளியில் உறைந்து விட்டனர் .அக்காணொளியில் ஆதித்தனை சரமாரியாக இருவர் தாக்க ஒருவனோ அவன் கண் முன்னேயே அவனுடன் பணி புரிந்த பெண்ணை பலவந்தமாக காரிற்குள் ஏற்றினான் .அப்பெண்ணன் முகம் அதில் தெளிவில்லாமல் விழுந்திருக்க கார் கிளம்பியதால் பின் அந்த காமெராவும் கிராஷ் ஆகி வீடியோ முடிகிறது .
இதை பார்த்துக்கொண்டிருந்த சரணும் விக்ரமும் அதில் இருந்த காரின் numberayaavadhu பார்க்கலாம் என்று நம்பரை வாங்கியவர்கள் அந்த காரை பற்றி விசாரிக்க thuvanginar.
Thodarum.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro