பகுதி-6
வருணை எழுப்பி திருமணத்திற்கு ரெடி ஆக சொல்லி தானும் கிளம்பினால்...
" இன்னைக்கு நான் உன்னை விட்டு நகர மாட்டேன் டா சாரிடா" என் வருண் கூற "சரி வா போகலாம் என இருவரும் கிளம்பி சென்றனர்...
கணேஷ் கீதா திருமணம் இனிதே நடைபெற்றது.
அவர்களுக்கு தேன்நிலவு டிக்கெட்டை பரிசாக கொடுத்தார்கள் அதில் அன்புடன் விக்ரம் வர்ஷா என்று இருந்தது.
சற்று கலங்கிய விக்ரம் யாரும் அறியுமுன் தனக்கு அவசரப் பணி இருப்பதாக பொய் கூறி இல்லம் விரைந்தான்.
"முதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மையை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
நீந்தி வரும் நிலவினிலே
ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீங்கநெடும் கனவினிலே
நூறாயிரம் தீ அலைகள்
நெஞ்ஜெமேனும் வினாக்களுக்குள்
என் பதில் என்ன பல வரிகள்
சேரும் இடம் விலாசதிலே
உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்
அங்கு போனது
உன் தடம் இல்லையே
காதல் என்றால் வெறும் காயங்களா ?
அது காதலுக்கு அடையாளங்களா ??வெயில மழைய வழிய சுகமா என நீ ?"
என தன் காதலியை நினைத்து வீடு சேர்ந்தான் விக்ரம்.
"என்ன டா வர்ஷாவ நினைச்சு பீல் பண்ணிட்டு இருக்கியா?.. என் மருமகளும் தைரியம் ஜாஸ்தி ..அவ வருவா டா" என்றார் ஈஸ்வரன் பிரபலமான டாக்டர்.
"இல்ல டாடி அவ வருவானு எனக்கு தெரியும் பட் யாரு என் ஷாவ இப்படி பண்ணாங்க.. அவ கண் திறக்கும் முன் நான் கண்டு பிடிப்பன் ஆன...."
"ஆன என்ன டா ... அவ 1 மந்தா கோமால இருக்க நீ என்ன செஞ்சி கிழிச்ச?.. என் டிரெய்னிங் முடிந்து வந்தாயே என் மருமகள போய் பத்தியா ... நீ வேஸ்ட் .. உங்க அம்மா என்னடான அவ மருமகளுக்கு சரி ஆகனும்னு கோயில் கோயிலாக போற.. உன் அம்மா வோட புருஷன் அதன் நான் டெய்லி அவ கிட்ட 2 ஹவர்ஸ் பேசரன்.. ஆனா நீ தண்டம் ஒழுங்க இன்னைக்கு வந்து அவ கிட்ட பேசற... கோமா நிலையில் இருந்த கூட அவ உன் குரல் கேக்க விரும்புவார்கள்.. கிளம்பு டா"
"ஈஸ்வர் நீ ரொம்ப ஓவரா பேசுற டா... நான் இந்த கேஸ் சால்வ் பண்ணி தான் ஷாவ பக்க வருவேன் அது வர நான் வர மாட்டேன் ... என் ஷாவும் அதை தான் எதிர்பார்ப்பா .... சரி டா ட்
உன் மருமகள பாத்துக்கோ பை"...
"சரி டா அடங்கதவனே"
( அவர்கள் நண்பர்களாக பழகினார்கள்)..
(விசரணை அடுத்த பகுதியில் இது குட்டி பகுதி .. சாரி என் Wattpad la ஏதோ பிரப்ளம் .... )
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro