பகுதி 3
மணப்பெண் அலங்காரம் முடிந்த நிலையில் தன் விக்கியை காண வேண்டும் எனும் அவளோடு வாயிலில் காத்திருந்தால் வனிதா.
" என்ன டியர் மேக்கப் முடிஞ்சுது போல வாசல்ல யாருக்கு வெயிட்டிங்" என்றன் வருண்.
இவன் கண்ல மட்டிகிடோமே ஓட்டி எடுப்பனே " ஒன்னும் இல்ல டியர் சும்மா எல்லாரும் என்ன பண்றீங்கனு பார்க்க வந்தேன்".
"நம்பிட்டேன் நம்பிட்டேன்..
உன் ஆலு அங்க வைய்ட் பண்ணான் யாருக்கு? "
" எருமை முதல்லயே சொல்லுறது பக்கி" என விக்கியை காணச் சென்றாள்.
"நான் இவளுக்கு ஹெல்ப் பண்ண இவ என்னை திட்டுர லூசு இன்னும் ஒன் ஹவர்ல கல்யாணம் அதுக்குள்ள என்ன " வாய்விட்டு புலம்பினான் வருண்.
" அதுக்கு ஒண்ணு நீ யாராயாவது லவ் பண்ணிற்கனும் இல்ல உன்ன யாராவது லவ் பண்ணிற்கனும்.. ரெண்டு இந்த ஜென்மத்தில் நடக்க வாய்ப்பில்லை.. " என சிரித்துக் கொண்டே வந்தாள் வர்ஷா.
வர்ஷா வருணின் தோழி மட்டும் அல்ல சித்தப்பாவின் மகள் வருணின் தாய் தந்தை சிறு வயதில் விபத்தில் இறக்க சித்தப்பாவும் சித்தியும் தாய் தந்தை ஆனார்கள். வர்ஷா வருண் சமவயதினர்.
இப்போது வர்ஷாவின் அக்கா மகதியின்பேறு காலம் ஆதலால் பெற்றோர் அமெரிக்கா சென்று உள்ளனர்.
வர்ஷா வருண் இருவருமே வாலு பசங்க.
அங்கு கீதாவை புடவையில் பார்த்த கணேஷ் மெய்மறந்து நிற்க "அங்க பாரு டா ஒருத்தன் வாயில ஈ போறது கூட தெரியாமல் நிக்கிறான். வா இன்னக்கி அவன் தான் டார்கெட்".
" என்ன டி பண்ண போற உன்ன சமாளிக்க முடியாமல் தான் சித்து உன்னை இங்க விட்டு போய்ட்டார?. முடியலை டி "
" இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்ல அதுக்குள்ள என்ன டியர் அண்ணா"
" நீ டியர்னு சொன்னாலே பெரிய ஆப்பு இருக்கும் அண்ணானு சொல்லர இன்னைக்கு எவன் கிட்ட மாட்டிவிட போறியோ"
" புலம்பாம வா டா"
கணேஷிடம் சென்ற வர்ஷா பொம்மை பாம்பை அவன் கழுத்தில் சுற்ற அதை கூட அறியாமல் அவன் கீதாவை பார்த்து கொண்டே நின்றான்.. சிறிது நேரத்தில் ஒரு குழந்தை பாம்பு பாம்பு என கத்த அந்த மண்டபமே களேபரம் ஆனது . அவன் கழுத்தில் இருந்த பாம்பை தூர எறிந்து கத்த அங்கு அனைவரும் கூடினர் .
" பாம்பு கழுத்தில் ஏறியதா... சிவ ரூபம் பா நீ"
என ஒருவர் கூற " எருமை பாம்பு ஏறும் வர என்ன பண்ணிட்டு இருந்த" என் கீதா திட்ட
வர்ஷாவும் வருணும் சிரிக்க.
" எனக்கு அப்போவே லைட்ட டவுட் இருந்தது இது உங்க வேலை தானே.. எருமை என் டா இப்படி பண்ண... "
என கீதா திட்ட
" உன் ஆலு டம்மி பாம்புக்கே இந்த அலறும் அலறுறான் டியர்... நெஜமாவே பாம்பு வந்தால் உன்னை டில்ல விட்டுட்டு ஓடிடுவான்." என் வருண் கூற
" மாப்ள என் லவ்கா ஆப்பு வைக்கர உன்ன " என கணேஷ் தூரத்த கேலி நகை என கோலாகலமாக நடந்தது விக்கி வனிதா திருமணம்.
மாலை 5 மணிக்கு.......
~ நாளை மாலை 😉
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro