பகுதி 2
அழுது சிவந்த கண்களோடு உறங்கி போனால் வனிதா. வருண் விடயம் அறிந்து இல்லம் விரைந்த்தான். உறங்கி கொண்டிருந்த வனிதாவிடம் " வனி மா சாரி டியர் உன்ன விட்டு நான் போகல டா இனி நான் வருண்க்கு சத்தியம் பண்ணி கொடுத்திருக்கிறேன் உன்ன கண் கலங்காமல் பட்டத்து ராணி டா நீ " நடந்த நிகழ்வை அசை போட்டுக் கொண்டு உறங்கி போனான்.
சில மாதங்களுக்கு முன் ....
விக்கி , வருண், வனிதா, விக்ரம், கணேசன், கீதா, சரண்யா மற்றும் வர்ஷா இவர்கள் அனைவரும் ஆரூயிர் நண்பர்கள்.
இவர்களில் விக்கி &வனிதா, கணேசன் & கீதா மட்டும் காதலர்கள்.
விக்கி வனிதா 5 வருடங்களாக காதலித்து
வந்தனர்.
வனிதா தாய் இல்ல ஒற்றை பெண். வசதிக்கு குறையில்லை. என்ன கேட்டாலும் உடனே செய்யும் தந்தை. காதலுக்கு பச்சை கொடி கட்டி விட்டார்.
விக்கியின் குணம் அறிந்த வசிகரன்.
விக்கி குணாளன் ஆனால் வசதி குறைவே . வாடகை வீட்டில் வசிக்கும் நடுத்தர வர்க்கம். தந்தை சிறு வயதில் இழந்தவன். படிக்கும் காலத்திலேயே பகுதி நேர வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றியவன். தாய் ராணிக்கு பணமே வாழ்வு. தங்கை சாந்தா பத்தாம் வகுப்பு அரசு பள்ளி மாணவி.
தன் மகன் பெரிய இடத்துப் பெண்ணை மணந்து கொள்ள போகிறான் என்பதில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த ராணிக்கு தன் அன்பு மகனை இழப்போம் என்று தெரியாது.
விக்கி
திருமண வரவேற்பு நிகழ்ச்சி...
சிறுவர்களின் விளையாட்டு, பெரியோர்களின் உரையாடல் ஆட்டம் பாடல் என ஆரம்பமானது வரவேற்பு.
"கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ" பாடலுக்கு நடனம் ஆடினர் கணேஷ் ஜோடி.
"ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே மார்பின் வேகம் கூடுதே மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே
கண்ணெல்லாம்..
நீயேதான்..
நிற்கின்றாய்..
விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்..
இமை மூடிடு என்றேன்..
நகரும் நொடிகள்
கசையடிப் போலே
முதுகின் மேலே விழுவதினாலே
வரி வரிக் கவிதை..
எழுதும் வலிகள் எழுதா மொழிகள் எனது.. !! " என் நம் விக்கி பாட
அடுத்து நம் வனிதாவின் நேரம்
"நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளேநெஞ்சிலே...ஊஞ்சலே... ஏ......" என பாட....
"உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே
உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே" என் பாடிக் கொண்டே விக்கி வனிதாவுடன் ஆட, அப்போது திடிரென அங்கு வந்த வனிதாவின் அத்தை மகன் சுரேஷ் " போதும் நிறுத்துங்கள்.. எவன் டா நீ என் பொண்டாட்டி கூட ஆட ஏன் டி எவனுக்கு கூட வேணும்னாலும் ஆடுவியா உன் கூட நான் தான் குடும்பம் நடத்துவேன் எவனாவது உனக்கு தாலி கட்டுனான் செத்தான் " என கத்தினான் ( அவன் பொறுக்கி என பெண் தர மறுத்து விட்டார் வசிகரன் ) .
5 நிமிடத்தில் அங்கு வந்த காவலர்கள் அவனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
சற்று பயந்து போனார்கள் ராணி மற்றும் வனிதா.
மறுநாள்....
( என் கதையை பொறுமையாக படித்தவர்களுக்கு என் நன்றிகள்.. எனக்கு guidance கொடுத்து உதவிய ashikmo அண்ணாவிற்கு என் சிறப்பு நன்றிகள்.. வரும் காலங்களில் பெரிய பகுதி அப்டேட்ஸ் செய்ய முயற்சி செய்கிறேன். குறைகளை பகிரவும். முடிந்தால் மாலை அடுத்த பகுதி... 🤣)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro