பகுதி 17
வருணும் வனிதாவும் அருகிலுள்ள அரக்கு வேலி செல்ல திட்டமிட்டனர். காலை 6 மணி ரயிலை முன்பதிவு செய்திருந்தனர்.
அங்கு விக்ரமோ வர்ஷாவின் கடைசி வார்த்தைகளை கோர்க்க முயற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது அங்கு யாரோ ஒரு சிறுமி தன் அண்ணனை "ராஜி என்ன செய்ற சீக்கிரம் வா" என் கூப்பிட்டுக் கொண்டிருந்தது . விக்ரமிற்கு அப்போது தான் பொறிதட்டியது ராஜேஷ் எனும்பெயர் பெண்ணாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது என்று அறிந்து கொண்டான்.
ராஜேஷ் என்னும் தொடர்புடைய பெண்களின் பெயரை எழுதினான். ராஜாதி ராஜ லக்ஷ்மி ராஜேஸ்வரி என அவன் எழுத முயற்சிக்கையில் ராஜேஸ்வரி எனும் பெயரைத் தாண்டி அவன் பேனா செல்லவில்லை என்பதை (அவங்க தான் நம்ம கதையோட வில்லி)
சில வருடங்களுக்கு முன் வனிதா வரும் விக்கி விக்ரம் கவிதா வார்ஷா கணேஷ் என அனைவரும் ஒன்றாக டூர் சென்று கொண்டிருந்த போது அது நிகழ்ந்தது.. அந்த ரயிலில் ஒர் பெண் 2 வயது குழந்தையுடன் ஏறினார்... குழந்தையை பார்த்தாலே அவருடையது அல்ல என தெரிந்தது..
நம் வனிதாவும் வர்ஷாவும் அவரிடம் இருந்து குழந்தையை காபாற்றி காப்பகத்தில் விட்டனர்..
ஆனால் அவர்கள் திரும்பிய போது அதே குழந்தையுடன் அதே பெண் பிச்சை எடுத்தது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது..
அப்போது தான் அந்த அஸ்ரமததில் உள்ள பல குழந்தைகள் திருடி வரப்பட்டது என்பதும் அதன் உரிமையாளர நிதிகளை மட்டும் வசூல் செய்து தன்னை வலிமை படுத்திகொள்கிறார் என்பதும் தெரிந்தது... அவர்களை பிச்சை எடுக்க வைப்பது, கொஞ்சம் வளர்ந்த ஆண்களை அடியாளாக அனுப்புவதும் இப்படி பல கொடுமைகளை செய்ததாக கண்டுபிடித்தாள் வனிதா...
எல்லா ஆதாரங்களையும் சேகரித்து அந்த உரிமையாளர் மீது புகார் கொடுத்த வனிதா, அதை நிருபித்து அந்த உரிமையாளரை சிறைக்கு அனுப்பினாள் அவர் பெயர் தான் ராஜேஸ்வரி......
அவரை சிறைக்கு அனுப்பிய வனிதாவுக்கு உதவியது விக்கியும் வருணும் தான்.. ஆனால் இவ்வாறு பல சகஸங்கலை வனிதாவும் வர்ஷாவும் நிகழத்தியுள்ளனர...
அந்த ராஜலட்சுமியை பற்றிய ஆதாரங்கள் இன்னும் பத்திரமாக வனிதாவிடம் உள்ளது....
அப்போதே அந்த பெண் உன் வாழ்வை அழிப்பேன் என சபதம் போட்டார்.
.
உடைந்து போய் அமர்ந்தார் விக்ரம்... ஆம் அவர்களே சில மாதம் முன்பு உயர்நீதி மன்றத்தின் மூலம் விடுதலை ஆனார்...
அவரை கொல்லும் வெறியோடு கிளம்பினார் விக்ரம்.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro