பகுதி 12
ராணியை பார்க்க வேண்டும் எனும் நோக்கில் யாருக்கும் கூறாமல் கிளம்பி சென்றால் வனிதா.
அங்கே ராணி நிலைகுலைந்து கீழே விழுந்து கிடந்தாள். அதை கண்டு என்ன செய்வதென்று அறியாது உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தால் வனிதா.
ராணியை பரிசோதித்த டாக்டர்கள் high bp அதனால் மயங்கி விழுந்துள்ளார். கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புண்டு. கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறி சென்றனர்.
வனிதா உடனடியாக சாந்தாவுக்கு கால் செய்து அவர் கூறியதை கூறினாள். சாந்தா "இதோ வந்துடறேன் அண்ணி" என்றால்.
அங்கே கண் விழித்த ராணி வனிதாவை கண்டு ஆச்சரியத்துடன் பார்த்தால்.
" நான் அவ்வளவு திட்டியும் இந்த பொண்ணு எப்படி இங்க" என மனதில் நினைத்து வனிதாவை பார்த்தார் ராணி.
வனிதாவே ராணியிடம் பேச தொடங்கினாள் .
" அம்மா என்னை மன்னித்து விடுங்கள் நான் வேணும்னே இந்த கல்யாணத்தை பண்ணிடலா அப்பாவ காப்பாத்த.. ஒரு சுயநலத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். தப்பு தான் மன்னிச்சிடுங்கம்மா...
வருணுக்கும் கல்யாணத்துல இஷ்டம் இல்ல .. அவனுக்கு ஒரு அனாதை இல்லத்தில் இருந்து நிறைய குழந்தைகள தத்தேடுத்து தனக்கு கிடைக்காத பாசத்தை கொட்டி வளர்க்க வேண்டும்னு ஆசை. கல்யாணம் பண்ணிக்கிட்ட அதுக்கு பொண்டாட்டி ஒத்துக்க வேண்டும் அது கஷ்டம் எந்த பொண்ணு தான் பெத்த குழந்தை தானே ஒசத்தி தத்து எடுத்துட்டு அப்புறம் பாசம் காமிக்கட்ட என்ன செய்ய முடியும்னு தான் அவன் கல்யாணம் வேண்டாம்னு இருந்தான். இது எனக்கு வர்ஷாக்கு விக்கிக்கு மட்டுமே தெரியும்.
நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு தான் விக்கி வருண கல்யாணம் பண்ணிக்க சம்மதம் வாங்கிருப்பான். அதனால் நாங்க ரொம்ப நாளைக்கு சேர்ந்து வாழ முடியாது . விக்கிய தவிர என் மனசுல யாருமில்லை..
உங்களையும் சாந்தாவையும் நான் நல்ல பாத்துப்பேன்னு விக்கிக்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன். என்னை மன்னிச்சு ஏத்துக்கோங்க அம்மா.. எனக்கு நீங்களும் சாந்தாவும் தான்.. பத்து நாள் ஊருக்கு போறேன் எங்க எது என்னனு ஒன்னும் தெரியல... போயிட்டு வந்து உங்கள கூடவே வச்சுக்க ஆசை அம்மா.. என் கூட வருவீங்களா ப்ளீஸ்...." கண் கலங்க முடித்தாள் வனிதா
வனிதா பேசி முடித்த மறுநோடி அவள் கண்ணத்தில் ராணி பலர் என் ஒரு அரை விட்டார். ராணி கோபமாக "நான் உன்கிட்ட கோபமா பேசினேன் தான் என் பையன் இறந்து போன துக்கத்தில நான் உன்கிட்ட அப்படி நடந்துகிட்டேன்.. ஆனா எப்போதும் நீ வாழக் கூடாதுன்னு நான் நினைக்கவில்லை.
புருஷனை இழந்து தனியா வாழர வாழ்க்கை கொடுமை . நான் வாழ்ந்த அனுபவத்துல சொல்றேன். எனக்கு இரண்டு பசங்க இருந்தாங்க உனக்கு? காலி வயிர சாக் போறியா?
என் பையன் லவ்க்கு நான் உன் பணத்தை பாத்து சம்மதிக்கல.. நான் பட்ட கஷ்டம் உனக்கு வராதுனு தான் சம்மதித்தேன்..
என் பையன் நீ வருண் கூட வாழ ஆசை பட்டான் நீ வாழ ஆசைப்பட்டான் .. நீ நடிக்கரத பார்க்க ஆசைப்பட்டல..
காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா அவன் செத்துட்டான் இனி வர போறதில்ல. என் பையன் உன்ன கல்யாணம் பண்ணிக்க கேட்டப்போ நான் சந்தோஷப்பட்டேன்... ஒருவேளை என் பையனுக்கு எதாவது ஆயிட்டா கூட உனக்கு பேக்ரவுண்ட் இருக்கு என் அளவு கஷ்டப்பட மாட்டேன் அதனால தான் உங்க கல்யாணத்துக்கே சம்மதிச்சேன்.
இப்போ நீ என்ன உன் கூட வர சொன்னியே எனக்கு பேரனோ பேத்தியோ வேணும் வருடும் என் பையன் தான் உனக்கு லாஸ்ட் வார்னிங் தாரேன் அடுத்த தடவ உன்ன பாக்கும்போது நீ வருண் பொண்டாட்டிய இருக்கனும் அது வர என் முகத்தில் முழிக்காத போ போ " என கத்தியே விட்டால் ராணி.
இவர்களில் உரையாடலை கவனித்த நான்கு கலங்கிய கண்கள்.. வனிதா அந்த கண்களை காணமல் அழுதுகொண்டே வீட்டை சென்று அடைந்தால்....
(Late updateku மன்னிக்கவும் ... Spelling mistakes pakala irukum correction solunga friends next ud sat/sun.. bye...)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro