அறிமுகம்
சில சமயங்களில்
தன் இயலாமையாலோ
தன் பெற்றோர் மகிழ்வோடு வாழவோ
மறுமணத்தை நாடுகிறாள்...
சில சமயங்களில் அது அவளை
மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது
பல சமயங்களில் அது அவளை
மீளா துயரில் ஆழ்த்துகிறது....
நம் கதாநாயகி வனிதா தன் வாழ்வின் பல போராட்டங்களை கடந்து மறுமணம் புரிந்தார்.
நம் நாயகன் வருண் ஒரு தனியார் வங்கி உயர் அதிகாரி. நம் வனிதாவின் ஆருயிர் நண்பன்.
{என் முயற்சி புதிய நாவல். நிறை குறை பகிர்ந்தால் நான் என்னை திருத்த வாய்ப்பாக அமையும் அன்பு வாசகர்களே.....
"மறுமணம் பலருக்கு நரகமாய்
சிலருக்கு மறுபிறவியாய் அமையும்....
நரகத்திற்கு சென்றாலும்
சொர்க்கம் சென்றாலும்
காரணம் நாம் அன்றோ?
அல்லலை தவிர்க்க
ஆராய்ந்து முடிவு செய்வது மேல்"}
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro