2 ஆம் கதை
என் இரண்டாம் கதை இது. என் முதல் கதைக்கு முழு சப்போர்ட் பண்ணியது இங்கே இருக்கும் வாசகர்கள் தான். எனக்கும் எழுத முடியும் என்ற நம்பிக்கையை தந்தவர்கள் இங்குள்ளவர்கள். அதே போன்று இந்த கதைக்கும் உங்கள் ஆதரவுகளை தர வேண்டும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro