கள்வன்
மனமார்ந்த ஆதரவிற்கு இதயங்கனிந்த நன்றிகள்!!!
~~~~~~~
சோதனைக்கு மேல் சோதனை
மனம் செய்யத் துடித்ததோ சாதனை
உதவி செய் என வேண்டினேன் தேவனை
அவன் அனுப்பியதோர் தூதனை
அவனோ...
கவர்ந்து சென்றான் என் உள்ளந்தனை!
~~~~~~~
பிடிச்சிருந்தா வோட் பண்ணுங்க.... டைம் இருந்தா கமன்ட் பண்ணுங்க..... ரொம்ப பிடிச்சிருந்தா உங்க நண்பர்களையும் படிக்க சொல்லுங்க.
நன்றி !!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro