கள்ளச்சிரிப்பு
மனமார்ந்த ஆதரவிற்கு இதயங்கனிந்த நன்றிகள்!!!
~~~~~~~
அலைமோதும் கடலோ ஆர்ப்பரிக்கும் வேளையில்
பளபளக்கும் பௌர்ணமி நிலவோ அவன் முகம் காட்டியது
சில்லென்ற அவன் சிரிப்போ முத்துக்கள் சிந்தியது
உள்ளமோ கொள்ளை போனது அவன் கள்ளச்சிரிப்பில்
விரைவில் வந்திடு என்னிடம்
என் மனதில் காலியாக இருக்கிறது உன் இடம்
~~~~~~~
பிடிச்சிருந்தா வோட் பண்ணுங்க.... டைம் இருந்தா கமன்ட் பண்ணுங்க..... ரொம்ப பிடிச்சிருந்தா உங்க நண்பர்களையும் படிக்க சொல்லுங்க.
நன்றி !!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro