காதலர் தினம்
மனமார்ந்த ஆதரவிற்கு இதயங்கனிந்த நன்றிகள்!!!
~~~~~~~
பற்பல இன்ப அதிர்ச்சிகள் பெற்றனர் என் தோழிகள் அன்று
நானோ ஏங்குகிறேன் ஏன் இல்லைஎனக்கோர் காதலன் இன்று
வாடுகிறேன் எங்கே இந்த மங்கையின் மணவாளன் என்று!
~~~~~~~
பிடிச்சிருந்தா வோட் பண்ணுங்க.... டைம் இருந்தா கமன்ட் பண்ணுங்க..... ரொம்ப பிடிச்சிருந்தா உங்க நண்பர்களையும் படிக்க சொல்லுங்க.
நன்றி !!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro