
காதலின் வலி
காதலில் தோற்றவளுக்கு
மட்டுமே தெரியும்
காதலின் வலி
என்னவென்று...
எத்தனை வலிகள்
மனதுக்குள் இருந்தாலும்
அதை வெளியே காட்டாமல்
பிறருக்காக முகமூட அனிந்துகொள்கிறாள்......
எத்தனை சொந்தங்கள்
தன்னருகில் இருந்தாலும்
தன்னவனை தேடும்
மனதை அடக்கும்
வழியறியாமல் தவிக்கிறாள்....
என்றாவது ஒரு நாள்
தன் அன்பை புரிந்து கொள்வான்
என்ற நம்பிக்கையுடன் அவள்
என்றும் அவன் அன்புக்காக...
-----> அஸ்வினி....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro