My Love
ஹாஹாஹா...
இன்று காதலர் தினமாம் யாருக்கு.?
நிமு, நிபி, கபி <- - - - இவர்களுக்கா??
🤔🤔🤔🤔 புரியவில்லையா கடைசியில் தெரியும்😜
எனக்கு இது முதல் காதல்(crush இருந்துருக்கு ஆனால் காதல் இல்லை)
உண்மையை ஒத்துக்க தானே செய்யனும்.. 😉
மூன்று வித காதலர்கள் இருப்பார்கள்
அதில் நாங்கள் நிபி காதலர்கள்
காதலர்கள் போன்ல (அ) நேரிலோ பேசி தான் காதல் செய்ய வேண்டும் என்பதில்லை, எங்களை போல் மனசுக்குள் பேசியும் காதல் செய்யலாம்..
ஆகவே நாங்களும் காதலர்கள் தான்..
எங்கள் சட்டத்தில் காதலர் தினம் என்பது தடுக்கப்பட்ட ஒன்று தான்.. ஆனால், நாங்கள் தியேட்டர், பார்க், பீச் என்று செல்லவில்லையே ஆகவே எங்களுக்கு இத்தினம் பொருந்தும்...
நிமு, நிபி, கபி
இதோ விரிவாக்கம்
¦
¦
^
நிமு- நிச்சயத்திற்க்கு முன்
நிபி- நிச்சியத்திற்க்கு பின்
கபி- கல்யாணத்துக்கு பின்
இதில் நாங்கள் நிச்சயத்திற்க்கு பின் காதலர்கள்💑
{இதில் கவிதையெல்லாம் ஒன்னும் இல்லை, சும்மா மனதில் பட்டதை வார்த்தையில் சொல்லிருக்கின்றேன்} ..
மனதில் பட்ட பாடல் வரிகள்🎶🎵
என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்,?...
இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?...
மண்ணை திறந்தால் நீர் இருக்கும்..
என் மனதை திறந்தால் நீ இருப்பாய்!
இரவை திறந்தால் பகல் இருக்கும்..
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்!....
💞💖I love you so much baby💞💖
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro