தேடல் - 20
ஷரூரா : காதலா... ஹலோ பாஸ்.. அங்க உள்ளவங்க யாருக்கும் நீங்க யாருன்னு இன்னமும் தெரியல... சத்யனுக்கே நீங்க அண்ணன்னு நான் சொல்லி தானே தெரியப்போகுது.. என கேட்கவும் சீரிச் சென்று மின்னிய வட்ரனின் மீதிருந்த பார்வையை திருப்பி அவளை நோக்கி புன்னகைத்தான் லியான்...
லியான் : எனக்கே நான் யாருன்னு லேட்டா தான் தெரிஞ்சிது ஷரூரா... அதோட என் பேரு தான் சாகித்யன்னு அவங்களுக்கு தெரியாதே தவிற.. லியான அவங்களுக்கு தெரியும்
ஷரூரா : லியானா... அது யாரு... ஓஹ் ப்லக்ஹோல்ல விழுந்த அந்த பையனா.. அவங்களுக்கு தெரியும்னு தான் எனக்கே தெரியுமே...
லியான் : ஏன் ஷரூரா.. வட்ரன நா ரீமாடிஃபை பன்னி அதுக்கு வட்ரன்னு பேரு வச்சுமா அந்த லியான் நான் தான்னு உங்ளுக்கு தெரியல...
ஷரூரா : என்ன நீங்க தான் லியானா... என வாயை பிளந்து நம்ப முடியாமல் கேட்க அவனோ
லியான் : ஆமாங்க நான் தான் லியான்... பின்ன வேற எதுக்காக பூமில இருக்கவங்களையும் பூமிக்கு இருக்குன்னே தெரியாத நிலால உள்ள நிரன் அஜியையும் உங்கள போய் பாக்க சொல்லப் போறேன் நான்..
ஷரூரா : சீரியசா தான் சொல்றீங்களா சாகித்யன்.. உண்மையாவே நீங்க தான் ... நீங்க தான் அந்த லியானா... ஆனா நீங்க எப்டி தப்பிச்சீங்க... ஹவ் ஈஸ் தட் ஈவன் பாஸிபில்... கருந்துளைலேந்து சுபோட்டாமிக்கல் பார்ட்டிக்கல்ஸ தவிர்த்து கண்ணிமைக்குர நேரத்துக்குள்ள மைல்கள தாண்டுர லைட்டால கூட வெளிய வர முடியாது... நீங்க இரத்தமும் சதையுமும் உள்ள மனுஷன்.. இதுக்கு வாய்ப்பே இல்ல... என அவன் கூறியதை சற்றும் நம்ப இயலாமல் பரபரக்க
லியான் : ஆமா ஷரூரா.. நா பிழைக்க வாய்ப்பே இல்லன்னு எனக்கு அப்போவே தெரியும்...
ஷரூரா : தயவு செஞ்சு கொஞ்சம் புரியிர மாரி சொல்ரீங்களா...ஏன் கொழப்புரீங்க
லியான் : அன்னைக்கு வட்ரன் கருந்துளைய நோக்கி பாய்ஞ்சப்போ எனக்கும் நா பிழைப்பேங்குர நம்பிக்கை இல்ல... ஆனா வட்ரன் மேல நம்பிக்கை வச்சு அந்த விஷப்பரிட்சைக்கு தயாரானேன்...
ஷரூரா : எதனால அப்டி... பூமில உள்ள எல்லாரும் சொன்ன மாரி வட்ரன் தான் அந்த எரிக்கல்ல அழிச்சிடுச்சே... அப்ரம் எதுக்காக கருந்துளைக்குள்ள விழனும்னு நெனச்சீங்க... ஏன் தடுக்கல நீங்க
லியான் : உண்மை தான்.. ஆனா வட்ரன நா அன்லிமிட்டட் ஸ்பீட்ல கொடுத்தா மட்டும் தான் ஷரூரா அந்த எரிக்கல்ல வட்ரனால அழிச்சிர்க்க முடியும்.. அந்த நேரத்துல அன்னைக்கு வட்ரன் டிஃப்யூஸ் ஆனதும் அன்லிமிட்டட் ஸ்பீடையும் நா எனேபில் பன்னேன்... அது என்னையும் சேத்து இழுத்துட்டு போகும்னு எனக்கு தெரியும்... அப்போ நா அந்த முடிவ எடுக்கலன்னா பூமி அழிஞ்சது மட்டுமில்லாம என் ஃப்ரெண்ஸோட முயற்சி எல்லாம் வீணாப்போய்ர்ந்துருக்கும்... இந்த ஒரு காரணத்துக்காக தான் மேன்மேலும் யோசிக்காம பூமிலயிருந்து நிலாக்கு வந்ததும் நிரன் கிட்ட பொய் சொல்லீட்டு நா நிலாவ விட்டு வெளிய வந்தேன்... என் ஃப்ரெண்ஸ் நினைக்கிர மாரியே நா ப்லக்ஹோலுக்கிட்ட போனப்போவே.. அன்ஃபார்ச்சுனேட்லி ஏன் எனக்கே தெரியாம பூமிலையும் மெடர்மான்லையும் ஒரு வர்ஷம் கடந்துர்ந்துச்சு... நா கருந்துளைக்குள்ள விழ இன்னும் நேரமெடுத்துர்க்கும்.. ஆனா... வட்ரனோட வேகத்தால நாங்க இரெண்டு பேரும் ரொம்ப சீக்கிரமாவே உள்ள இழுக்கப் பட்டோம்.... 90 நொடிகள்.. அப்போ 90 நொடிகள் எனக்கு உயிர் பிழைக்க அவகாசமிருந்தது... அந்த கும்மிருட்டுல வட்ரன் ஒளியோட வேகத்துக்கு என் கண்ல இருந்து மறஞ்சிடுச்சு... ஹ்ம் கிட்டத்தட்ட 70 நொடிகள் போய்டுச்சு... எதுவும் பன்ன முடியாம நிர்க்கதில இருந்தப்போ... என்னால எதையும் கனிக்க முடியல.. கண்ண மூடி கண்ணத் திறக்குரதுக்குள்ள டைம் போய்டுச்சு... 90 நொடி முடியிரதுக்குள்ள எதாவது பன்னனும்னு நெனச்சேன்... 90 நொடி கடந்து என் உடல் வெவ்வேறு பக்கமா இழுக்கப்பட்டுச்சு... ஆனா அந்த அனுபவத்த இப்போ நினைச்சு பாத்தாலும் எப்டி இன்னமும் என் மூளை செயலிழக்காம இருக்குன்னு எனக்குத் தெரியல... நா திரும்ப போமாட்டனோங்குர ஒரு கடைசி எண்ணத்தோட அதுக்கு மேல தாங்க முடியாம நா கண்ண மூடுனேன்... அங்க என்ன சுத்தி இருந்த க்ரவிட்டேஷ்னல் புல்னால வட்ரன் என்ன ஒரு பக்கம் இழுத்துக்குட்டு இருந்தது எனக்கு கடைசி வரையுமே தெரியல... அப்ரம் எதுவும் நியாபகமில்ல.. கண் விழிச்சப்போ உங்க முன்னாடி இருந்தேன்... என எங்கோ பார்த்தவாறு கூறி கொண்டிருந்தவன் இறுதியாய் ஷரூராவை நோக்க கண்ணீர் குளமான கண்களால் அவனை ஊடுருவி நோக்கிக் கொண்டிருந்த ஷரூராவின் இதயத்தில் சொல்லேனா வலி நிறைந்திருந்தது
ஷரூரா : ஐ ஸ்டில் கான்ட் பிலீவ் எனித்திங்... பட் இட்ஸ் எக்ஸக்ட்லி அன்ப்ரெடிக்ட்டபில் மிராக்கல்
லியான் : ஹ்ம் யா... என் வாழ்கைய திரும்பி பாத்தா எல்லாமே அப்டி தான் இருக்கு... ஆனா இந்த கருந்துளையளவுக்கு வேற எந்த மிராக்கலும் நடக்கல.. என சாதாரணமாய் கூறியவனை இப்போதும் நம்ப முடியாமலே பார்த்தாள் அவள்...
ஷரூரா : என்னங்க... எல்லாத்தையும் சாதாரணமா எடுத்துக்குறீங்க... நா முதல் முறையா உங்கள அந்த கடல்கரைல கரை ஒதுங்கி போய் பாத்தப்போ சுழலுக்குள்ள மாட்டி இறந்துட்டீங்கன்னு நெனச்சு தான் உங்க பக்கத்துல வந்தேன்... ஆனா அன்னைக்கு உங்க உயிர் ஊசலாடிக்கிட்டு இருந்துச்சு... நீங்க பிழைக்க மாட்டீங்கன்னு கர் க்லப் (மருத்துவமனை) ல உள்ளவங்க சொன்னதால தான் என் வீட்டுக்கே கொண்டு வந்தேன்... பட் நீங்க கோமாலேந்து வெறும் ஒரே வாரத்துல எந்திரிப்பீங்கன்னு நா சுத்தமா எதிர்பாக்கல... அதுவும்.. அதுவும் கருந்துளைலேந்து தப்பிச்சு வந்துர்ப்பீங்கன்னு நா எதிர்பாக்கவே இல்ல... என கண்களை துடைத்து விட்டு கடினப்ட்டு புன்னகைத்தாள்...
லியான் : நாம நினைக்கிரதே எப்பவும் நடக்காது இல்லையா.. அம்டி தான்...
ஷரூரா : அதெல்லாம் சரி... வட்ரனால எப்டி கருந்துளைய விடேடு வெளிய வர முடிஞ்சிது.. விண்வெளில தொலஞ்சு போனவங்க கெடக்கிரது முடியாத காரியமாச்சே என்றவளின் கண்கள் தரையை நோக்கியே இருக்கவும் தயக்கத்தோடு
லியான் : கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... நா வந்ததுலேந்து பாக்குறேன் நீங்க தனியா தான் இருக்கீங்க... உங்களுக்கு உறவுகள்னு...
ஷரூரா : இருந்தாங்க... ஆனா எனக்கு நினைவு தெரியிரதுக்கு முன்னாடியே இறந்து போய்ட்டாங்க என திடீரென உணர்ச்சியற்ற குரலில் கூறியவளிடம் இதை பற்றி இப்போது பேசுவது நன்றல்ல என அதை அப்படியே தள்ளி வைத்தான் லியான்...
லியான் : சோ... இப்போ நீங்க என்ன பன்னலாம்னு இருக்கீங்க
ஷரூரா : நா இன்னும் தெரிஞ்சிக்கனும்னு நினைக்கிறேன்.. இஃப் யு டோன்ட் மைண்,..
லியான் : ஷ்யுர்...
ஷரூரா : இன்னும் தாரா நீங்க உயிரோட இருக்கீங்கன்னு நம்புறாங்களே அது ஏன்னு உங்களுக்கு தெரியும் தானே...
லியான் : தெரியும்.. அதுக்கு காரணமும் நான் தான்...
ஷரூரா : என்ன செஞ்சீங்க...
லியான் : நா ப்லக்ஹோல்க்குள்ள கண்டிப்பா விழுவேன்னு எனக்கு தெரியும் ஷரூரா... அந்த நேரத்துல அவ மேல இருந்தது காதலா... இல்ல வெறும் ஈர்ப்பான்னு எதையும் என்னால பகுத்தறிய முடியல... ஆனா நா அந்த எரிக்கல்ல அழிக்க விண்வெளிக்கு போகப் போறேன்னு சொன்னப்போ எல்லாரும் பயத்தோட கோவமும் கலந்து என் கிட்ட பேசுனாங்க... ஆனா அவ என்ன ஒரு பார்வை மட்டும் தான் பாத்தா... அந்த பார்வைல வலிய தவிர என்னால வேற எதையும் தெளிவா பாக்க முடியல.. அதுக்குள்ள அவ குனிஞ்சிட்டா... தாராக்காகவாவது .... அவ ஏன் என்ன இப்டி உணர வைக்கிறான்னு தெரிஞ்சிக்கிரதுக்காகவாவது திரும்ப உயிரோட வரனும்னு தோனுச்சு... அதுக்காக தான் என் வட்ரனோட பாதிக்கும் மேற்பட்ட அக்ஸிஸ் உள்ள அந்த மடிக்கணினிய அவளுக்கே குடுத்தேன்... என் வாட்ச்ல டைமர் செட் பன்னி நா கிட்டத்தட்ட வட்ரனால இழுக்க ஆரம்பிக்கும் போதே அந்த லப்டாப்க்கு என்னோட சில சீக்ரெட் கோடிங்ஸ் அனுப்புனேன்... அது அவளால இன்னை வரைக்கும் கண்டுப்புடிச்சிருக்க முடியாது... ஒருவேளை நா வராம போய்ட்டா அது என்னன்னு புரியாமையே அவ இருந்துர்ப்பா... நா உயிரோட வந்தா அந்த கோடிங்ஸ அவளுக்கு புரிய வைக்க நா முயற்சி எடுத்துர்ப்பேன்... இப்டி நெனச்சு தான் நான் அந்த கோடிங்ஸ அவளுக்கு விட்டு வச்சேன்... அதுக்கான முதல் முயற்சி தான்.. என்னோட வட்ரன்... என் வட்ரன தாரா சீக்கிரமே அடையாளம் கண்டுப்புடிச்சிடுவா... அப்போ நான் உயிரோட இருக்கேன்னு அவளுக்கே தெரிஞ்சிடும்... ஆனா கோடிங்ஸ புரிஞ்சிக்காமையே நா உயிரோட தான் இருக்கேன்னு அவ நம்பிக்கிட்டு இருக்கா... அதுக்கு உண்மையாவே இந்த கோடிங்ஸ தவிர வேற எது காரணமா இருக்கும்னு எனக்கு தெரியல...
ஷரூரா : எல்லாம் சரி... நீங்க இரெண்டு மாசத்துல வரதா ஏன் சொல்லிட்டு வந்தீங்க... நீங்க அவ்ளோ சீக்கிரம் போக மாட்டீங்கன்னு தெரிஞ்சும்...
லியான் : அதுல தான் நா ஒரு குட்டி திருத்தம் பன்னேன்... அத நிரனே இன்னும் யோசிக்காம இருக்குரது ஆச்சர்யம் தான்... நா 60 நாள்ள வந்துடுறேன்னு சொன்னேன்... ஆனா அது பூமி மற்றும் மெடர்மான் கணக்குப் படி இல்ல... நிலாவோட கணக்குப் படி
ஷரூரா : அப்டீன்னா என புரியாமல் தெள்ளத் தெளிவாய் அவனை பார்த்து முளித்தாள்...
லியான் : உங்களுக்கே தெரியும் ஷரூரா... பூமி மெடர்மானோட டைமிங்கும் நிலாவோட டைமிங்க்கும் வேறுபாடு இருக்கு... நிலால ஒரு நாள் முடிவடைய பூமி மெடர்மான்ல 14 நாட்கள் ஆகும்... ஆனா உண்மையாவே 27 நாட்கள் ஆகும்... சோ என் கணக்குப்படி நிலால 60 நாளாக பூமில மூணு வர்ஷத்துக்கு மேல ஆகும்.. சோ இன்னமும் என்னோட டைமிங் முடிவடையல... அந்த 60 நாள் டைமிங்க்கு ஏத்த மாரி தான் தாராக்கும் நான் புதிர் குடுத்துர்க்கேன்... அவ அந்த நாள கண்டுப்புடிச்சிட்டா அந்த நாள்ள நா அங்க இருப்பேன்... ஆனா அந்த நாளுக்கு இன்னும் காலம் இருக்கு...
ஷரூரா : எவ்ளோ நாள் இருக்கு இன்னும் என இவனின் புத்தி கூர்மையை ஏற்றுக் கொள்ள இயலாமல் அதே அதிர்ச்சியில் கேட்க...
லியான் : ஒன்றரை வர்ஷம் இருக்கு ஷரூரா... என கூறுகையில் அவனின் குரலும் உடையத்தான் செய்தது...
ஷரூரா : ஒன்றரை வர்ஷமா... இட்ஸ் அ லாங் பீரியட் சாகித்யன்.. ஐ மீன் லியான்...
லியான் : ஹ்ம் உண்மை தான்.. என்ன நீங்க காப்பாத்துவீங்கன்னு நா எங்க கனவு கண்டேன்... தெரிஞ்சிருந்தா... டைமிங்க அப்போவே மாத்தி சொல்லீர்ப்பேன்... நா அந்த நாள்ள தான் போயாகனும்...வேற வழி இல்லையே...
ஷரூரா : எப்பா... உங்கள பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா... உங்க மரணத்தையே ஸ்கெட்சு போட்டு வச்சிர்க்கீங்க...
லியான் : ஹாஹாஹா என்ன பன்றது அப்போ சிச்சுவேஷன் அப்டி... நா போய் தான் ஆகனும்... போனா கண்டிப்பா உயிர விடுர நிலமை ஏற்படும்... அதே நேரம் நா திரும்ப வரனும்.. சோ நா ப்லன் பன்னி தானே ஆகனும்... அதோட நீங்க கேட்ட கேள்விக்கு இன்னமும் எனக்கு பதில் கிடைக்கல ... கெடச்சதும் கண்டிப்பா உங்களுக்கு சொல்றேன்...
ஷரூரா : யப்பப்பா...நீங்களும் உங்க ப்லனும்.. என்னது.. எந்த கேள்விக்கு பதிலு என அரண்ட விழியுடன் கேட்க
லியான் : அதாங்க... என்ன பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களான்னு...
ஷரூரா : ஹலோ நா அத சும்மா தான் கேட்டேன்...
லியான் : ஆனா நா அத சீரியசா சொன்னேன் என அவன் வெகு சாதாரணமாக கூறினான்...
ஷரூரா : வாட் டு யு மீன்... என கத்தியே விட
லியான் : என்ன மெடர்மானுக்கு கொண்டு வந்தவங்க என்ன பெத்தாங்களா இல்ல... உருவாக்குனாங்களான்னு தெரியலன்னு சொன்னேன்...
தேடல் தொடரும்...
ஹலோ இதயங்களே.... ஹப்பி ஹப்பி ஹப்பி பிலேட்டட் ந்யு யியர் விஷ்ஷஸ்..... ஹிஹிஹி ரொம்ப சீக்கிரமாவே சொல்லிட்டேன்ல...சரி சரி விடுங்க.. ஒரு 49 மணி நேரம் லேட்டா சொல்லீட்டேன்... புதுசா இருக்கட்டுமே... ஈஈஈஈ நேத்து யூடி போடனும்னு எனக்கு தோனவே இல்ல.. சொல்லப்போனா ஐடியாவும் இல்ல நேரமும் இல்ல... இரெண்டு நள் தொடர்ந்து ஒரே ரைட்டிங் தான்... இன்னைக்கும் படிச்சு படிச்சு தல வலி வந்துருச்சு எனக்கு... நாளைக்கும் படிச்சு தான் ஆகனும்... 10 மாசம் களிச்சு இவ்ளோ தீவிரமா படிக்கிரதால எனக்கு டச்சு விட்டு போச்சு அதான்... எது எதுலலாம் டச்சு விட்டு போகனும்னு வெவஸ்த்த இல்லையான்னு கேக்காதீங்க... நா அப்டி தான்... சோ இன்னைக்கு அன்னெக்ஸ்ப்பெக்ட்டட் யூடி.. அப்ரம் பப்பிமாக்கு ஐ மீன் நம்ம வானுக்கு என் குட்டி கிஃப்ட்... அதோட உங்க எல்லாருக்கூம் இது ந்யு இயர் கிஃப்ட்... எக்ஸம் முடிக்கிர வர இனிமே யூடி போட மாட்டேன்.. இன்னைக்கு கொஞ்சம் ஃப்ரீயா இருந்ததால போற்றுக்கேன் புரிஞ்சிக்கோங்க... எக்ஸம் முடிஞ்சதும் ஒருநாள் விட்டு ஒரு நாள் யூடி வந்துடும்.. அப்ரம்... 2020 போனது போகட்டும்... அந்த இயர் உண்மையாவே மெமரபலான இயர்னு தான் நான் சொல்லுவேன்... பல பேர்க்கு கஷ்டத்த கொடுத்துருந்தாலும் சிலருக்கு சந்தோஷத்தையும் குடுத்துருக்கு.. கசப்பான நினைவுகள அப்டியே விட்டுட்டு நல்ல நினைவுகளோட இந்த வருஷத்தோட மூணாவது நாள காலடி எடுத்து வைப்போம்.... உங்க வாழ்கைல எது நடந்தாலும் அதுகு ஒரு ரீசன் இருக்கும்னு மறந்துடாதீங்க... அது லேட்டா தெரிஞ்சாலும் ஒரு நாள் என்னன்னு வெளிய வந்தே தான் தீரும்... அது வர வெயிட் மட்டும் பன்னுங்க... இந்த புதிய வர்ஷம் எப்டி போனாலும் அது உங்களுக்கு இன்னமும் விட்டு வச்சிருக்குர சந்தோஷத்த மட்டும் பாருங்க... இவ்ளோ சொல்ற நானே இதெல்லாம் பன்னுவனான்னு தெரியல... ஏன்னா மனுஷங்க நாம அப்டி தான்.. சிலர் எல்த்தையும் கேட்டு அது படிடே நடந்துப்பாங்க.. ஆனா சிலர் நல்லா உக்காந்து கேப்போம்...அத பத்தி உணர்வோம்.. ஆனா செய்ய சில நேரங்கல்ல மறந்துடுவோம்... அது தப்பு கிடையாது... ஒரு நாள் உங்காளுக்கே புரியும்... சோ ஓக்கே...என்ஜாய் எவ்ரிடே... ஸ்டே ஹப்பி அன் ஸ்டே ஸேஃப்... ஹவ் அ குட் ஸ்டார்ட்... குட் நைட்.. டாட்டா...
என்றும் அன்புடன்
தீராதீ❤.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro