காதல்
விக்ரமின் ஐ படத்தை பார்த்ததும் இந்த அளவுக்கு காதலிக்க முடியுமா??
இது சினிமாவிலும் கதையிலும் தான் சாத்தியம் என தோன்றிய என் எண்ணத்தை முறியடித்தது...
இந்த காதல்...
இவர்களின் காதல்...
இந்த புகைப்படத்தை பார்த்ததும் நெஞ்சம் வெடிக்க கண்கல் கலங்கியது...
உங்களில் நிறைய பேர் இதை பார்த்திருக்க கூடும்...
இருந்தாலும் எனக்கு ஏனோ இங்கே பதிவிட தோன்றியது...
இந்த பெண்ணின் ஆழமான காதலை...
திருமணத்திர்க்கு பிறகு அழகு குறைந்ததால் பிரிந்து விட்டோம் என்று சொல்கின்ற இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு காதலா???
இந்த புகைப்படத்தை வரிசையாக பாருங்கள்...
ககாதலிக்கும் போதும்...காதலனுக்கு நோய் வந்த பிறகும் எடுத்த புகைப்படம்...
காதலனை தாயாய் பார்த்து கொள்ளும் காதலி...
தன்னுடைய காதலனின் பிறந்த நாளை கொண்டாடும் காதலி
கண்ணீர் அஞ்சலி
😭😭😭
இந்த காதல் தான் உயர்வானதா??
தெய்வீகமானதா??
சத்தியமாக சொல்ல வார்த்தையில்லை
😭😭😭😭😭😭😭😭😭
.
.
.
காற்றை தரும் காடுகள் வேண்டாம்
தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்
நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்
தேவை எதுவும் தேவையில்லை
தேவை இந்த தேவதையே
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் (6)
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்
ஓ… ஓ…
உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய்யென்றால் காதலை தேடி கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கிகொள்வேனே
வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகில் குரங்காய் பயந்தேன்
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் (2)
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
உயிரோடு நான் இருப்பேன்
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்
இந்த பாடல் இந்த காதலர்களுக்கே பொருந்தும்..
😭😭😭😭😭
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro