காதில் பேசுவாய் மெல்லிசையே-டைட்டில் ரிசர்வ்ட்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
என்னடா அடுத்தடுத்து கவர்பிக் வருதுனு யோசிக்கிறீங்களா? என்ன பண்ணுறது மக்களே டைட்டிலுக்கு பஞ்சமாகிவிட்டது... இதுவும் டைட்டில் ரிசர்வேசன் போஸ்டே... கதையோட நேம் 'காதில் பேசுவாய் மெல்லிசையே' வழக்கம் போல தாமரை அக்காவோட லிரிக்சை சுட்டு கொஞ்சம் முன்னாடி பின்னாடி போட்டு வச்ச டைட்டில்... நேத்து சொன்னதை போல நோ டீசர்... அது கதையோட வரும்... காரணம் மை டியர் கதை திருடி எங்களை தொடர்ந்து வாட்ச் பண்ணி கதைய திருடுறத என்னோட சேர்ந்து நீங்களும் அறிவீர்கள்!😂😂😂
சோ கதை ஷெட்யூல் இது தான்!👇
1.பேசுவாய் மெல்லிசையே – மார்ச்
2.தேடலாய் நீ – ஏப்ரல்
3.வந்தாயே மழையென நீயும் பாகம் 2 – மே
சப்போஸ் அதுக்குள்ள புத்தகம் வந்துச்சுனா அந்தக் கதைகள் இந்த ஷெட்யூல்ல மாற்றத்தைக் கொண்டு வரும்... எது எப்பிடி இருந்தாலும் மே மாதம் வந்தாயே மழையென நீயும் 2 பார்ட் வந்துடும்...
நன்றி🙏
நித்யா மாரியப்பன்🦋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro