Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மறுவாழ்பேட்டை:6

டீன்ஸ் சொன்னதை கேட்ட நம் கதாநாயகர்களின் மைன்ட் வாய்ஸ்......
Veena: மறுவாழ்பேட்டையா? ?? என்ன பேர் இது ஒரு வேல அங்க உள்ள மக்கள்ளாம் மறு வாழ்க்கை பெருவாங்களோ?? (இதுக்கு மண்டைல அடிப்பட்டதுல ஏதோ ஒரு நட்டு லூஸ் ஆய்டுச்சுன்னு நெனக்கிரேன்.... எதுக்கெடுத்தாலும் எதையாவது போட்டு ஆராய்ச்சி பன்னீட்டே இருக்கு...)

Thanya: எப்புடியோ இந்த அணகோண்டா வாயன்ட்டேந்து விடுதலை கெடுச்சுர்ச்சு அது வர சந்தோஷம் ....

Raksha: ஹப்பா இனிமே இவன்ட்ட திட்டு வாங்காம நிம்மதியா இருக்களாம்.. அங்க யாவது ஒரு நல்லவன் டீனா வரனும்..

Raneesh: ஹப்பாடா நம்ம டூர் Plan க்கு ரூட் க்ளியர் ஆய்டுச்சு Im happy😄😄

Veer: எப்புடியோ இந்த குக்கர் சட்டீட்டேந்து தப்பிச்சுட்டோம்.. அங்க எவன் வந்து உசுர வாங்கப்போரானொ???

Ravi: பேர கேகக்கும்போதே ஒரு மாரி இருக்கெ ம்ம்.. அங்க என்னமோ இருக்குன்னு மனசு சொல்லுதே... ( இவனாவது கொஞ்சம் சீரியசா யோசிசச்சானே மத்தத பாரு )
டீன்ஸ் :நீங்க இன்னைக்கு ஈவ்னிங்கே Flight ல சென்னை போரீங்க நாளைக்கு land ஆனதும் Train ல கிராமத்துக்கு போகளாம்... என Heros டமுமம் ..
நாளைக்கு உள்ள Train ல உங்க ளுக்கு டிக்கெட்ஸ் புக்பன்னியாச்சு என Heroins டமுமம் கூறி விட்டு
Here is ur transfer letter ... and u may go now என்றனர் ....

நம் கதாநாயகர்களும் அனகோண்டா வாயனிடமும் குக்கர் சட்டியிடமிருந்தும் விடை பெற்றுக்கொண்டனர்....( நேம் ஓக்கே வா? ??)
நம் Hero க்கள் Pack செய்வதற்க்கு தங்கள் இருப்பிடம் நோக்கி விரையவும்... நம் நாயகிகள் மூவரும் வெளியில் வந்து மகிழ்ச்சியில் ஓஓஓஓ என கத்தி விட்டு அனைத்துக்கொண்டனர்.....
Raksha: மச்சீஸ் இந்த அனகோண்டா வாயன் நமக்கு மொத மொதல்ல ஒரு நல்லது பன்னீர்க்கான்டி

Veena: ஆமாண்டி இவன் எப்புடி நம்மல Select பன்னான்னு தெரீல

Thanya: இத நாம கொண்டாடியே ஆஹனும் டி

Veena: சரி வாங்க கெலம்புவோம் தீடீர்னு மூடு மாரி நம்மல போவேனான்னு சொல்லீடப்போரான்

Raksha: மொதல்ல Acid ஊத்தி களுவு டி வாய

Thanya: இந்த ஊருக்கு நாம போயே ஆஹனும் டி

Veena: ஏஏ எனக்கு ஒரு Doubt டி இந்த ஊருக்கு ஏன் அந்த பேரு வந்துச்சு.. அங்க இருக்குரவங்களாம் திரும்ப திரும்ப பொரப்பாங்களோ?? என தன் சந்தேகத்தை வினவ

Raksha: நா வேனா போய் சிலப்பதிகாரத்துல பாத்துட்டு வந்து சொல்லவா??

Thanya: ஊன் மூள மட்டும் எப்டிடீ இப்புடி யோசிக்கிது ... உன் ஆராய்ச்சி கூடத்துக்கு கொஞ்சம் லீவு விட்டு தொலையே ...
என திட்டிக்கொண்டே அவளை இழுத்துச்சென்ரனர்....

நம் Hero க்களோ பேசிக்கொண்டே எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர்..

Ravi: டேய் எனக்கென்னமோ இந்த ஊர்ல என்னமோ இருக்குன்னு தோனுது... அந்த ஊர பத்தி யோசிக்கும் போது ஏதோ suspicious ஆ இருக்குடா...

Raneesh: அப்புடியா சொல்ர சரிவா நாம போய் Google ஆண்டவர் ட்ட கேப்போம் அவர்ட்ட இல்லாத பதிலா??
என மூவரும் Laptop ஐ எடுத்து தேடத் தொங்க அரைமணிநேரம் களித்து அவ்வூரை பற்றிய சில தகவல்கள் கிடைத்தது...

veer: என்னடா இது அந்த ஊர பத்தி ஒன்னுமே தெரீல இவ்வளவு நேரங்களிச்சு ஒன்னு கெடச்சுருக்கு அதுல என்னன்னா ஒருத்தன் 7 வர்ஷத்துக்கு முன்னாடி எறந்துட்டான்னு போற்றுக்கானுக

Raneesh: அதுவு அவம்ப்பேருக்கூட போடலையேடா....

Ravi: ம்ம் சரி நாளைக்கு அங்க தான போரோம் பாத்துக்களாம் விடுங்க டா

Raneesh: சரி போலாமா டைம் ஆச்சு

veer: வாங்க டா
மூவரும் ஒருமுறை தங்கள் அறையை சுற்றி பார்த்தனர்..... பெரும் மூச்சு விட்டு தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்......

Veena மற்றும் thanya எதை பற்றியோ பேசிக்கொண்டிருந்தனர் Raksha வோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தால்... அவளை கண்ட இருவரும்...
Veena: என்னடி ஆச்சு இவளுக்கு?? கண்ண தொரந்துட்டே தூங்குராளோ

Thanya: இல்ல டி அவ ஏதோ யோ சீரியசா யோசிச்சுற்றுக்கா..

Veena: அப்புடி என்ன இவ யோசிக்கிரா???

Thanya: சரி வா அவள்ட்டையே கேப்போம்...
இருவரும் அருகே சென்று மச்சி என அழைக்க அப்பொழுதே அவள் உலகிற்க்கு வந்தால்...

Raksha: என்னாச்சு

Veena:உனக்கு என்னடி ஆச்சு???

Thanya: ஏதோ ஆழ்ந்த Thinking ல ருந்துதியே😌

Raksha: அதுவா அது ஒன்னு இல்ல டி நம்ம தெரியாத ஊர்க்கு போகப்போரோம் அங்க உள்ளவங்க யாரையும் நமக்கு தெரியாது எங்க நம்ம தங்குரது? ???

Thanya: ஓஓ அதப்பத்திதா யோசிச்சுற்றுந்தியா அங்கள்ளாம் நமக்கு ஒரு பிரச்சனை யும் வராது தங்குரதுக்கு அங்க ஒரு பழைய வீடு இருக்காம் அங்கதா தங்கப்போரோம் நம்மல மாரி சில டாக்ட்டர்ஸ்ஸும் அங்க தங்க போராங்க So we are safe

Veena: இதல்லா எந்த Gap ல டி தெரிஞ்சுக்குட்ட??

Thanya: அதல்லா அப்புடி தா

Raksha: ஆனா எவ்ளோ நாள் நம்மளால அங்கையே தங்க முடியும் வீட்டுக்காரன் வரமாட்டானா???

Thanya: அதல்லா வரமாட்டான் அங்கதா இனி தங்கப்போரோம்...

Veena: சரி சரி இந்த டாப்பிக்க விடுங்க டி இன்னைக்கு தா நம்ம இங்க கடைசியா இருக்கப்போரோம் ஸோ அத என்ஜாய் பன்னலாம் நம்ம ரூமோட லாஸ்ட் மெமரியா இருக்கும்...
இருவரும்: நீ சொல்ரதும் கரக்ட் தான் டி
என அத்தருணத்தை மகிழ்வுடன் களித்தனர்....

மறுவாழ்ப்பேட்டையில்......

ஒருவன் அந்த ஊரின் தலைவர் வீட்டில் வேகவேக மாக நுழைந்து கத்துகிரான்.....

அவன்: ஐயா ஐயா கொஞ்சம் சீக்கரமா வாங்கையா

தலைவர்: எலே மாயாண்டி ஏண்டா இப்புடி கத்துர

அவன் (மாயாண்டி) : ஐயா அந்த வீட்ட சுத்தம் பன்ன நேத்து என் தம்பி வேல அனப்புனீங்களே அவன் இன்னைக்கு காளைள எங்க வீட்டு வாசல்ல வழிப்பு வந்து கெடக்குராய்யா என அழுதான்.. 😭😭

தலைவர் : என்னடா சொல்ற???

மாயாண்டி: ஆமாயா ஆஸ்பத்திருக்கு கூட்டிப்போனா எதையோ பாத்து பயந்துர்க்கான்னு சொல்ராங்க

தலைவர்: நேத்து அவனோட நடவடிக்கை எப்டி இருந்தது? ??

மாயாண்டி: எதப்பத்தியொ யோசிச்சு பதட்டமா இருந்தா யா நாங்க என்னனனு கேட்டதுக்கும் பதில் இல்ல

தலைவர்: என்ன நடந்ததுன்னு அவனால மட்டும் தான் சொல்ல முடியும் அவன் கண் முழிச்சதும் எனக்கு தெரியப்படுத்து என ஆறுதல் கூறி அனுப்பிவைத்தார்.....
மாயாண்டி சென்றதும் தலைவர் யோசனையில் மூழ்கினார்....

அவரின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது....

7 வருஷத்துக்கு அப்பரம் ஏன் இதல்லா திரும்ப நடக்குது... அப்பவும் இப்புடிதா ஒருத்தன் வீட்டு வாசல்ல மயங்கி கடந்தான் அதெ திரும்ப நடக்குதுன்னா? ?? ஒரு வேல அந்த சக்தி திரும்ப வந்துருச்சோ????சச்ச இருக்காது நானே மனச போட்டு கொளப்பிக்கிரேன்.... என யோசித்துக்கொண்டே உறங்க சென்றார் ......அவரது கெட்ட நேரமோ அல்லது நல்ல நேரமோ காட்டிற்கு அருகே கேட்ட ஓனாய் சத்தத்தை சரியாக கவனிக்காமல் சென்றுவிட்டார்.......

ாம் நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காதல்லவா???? நாளை விடியல் நல்லதாக அமையும் என ஒவ்வொருவரும் நம்பி இருக்க நாளை நடக்கப்போகும் திருப்பத்தினால் நம் நாயகர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேருமா????

தொடரும்

Innikku update epdi irukkunnh marakkaama comment pannittu ponga kevalama irinthu thittanumnaaum share ur comments ungal karuththukkaaga kaaththirukkum ungal thangai matrum thozhi

DhiraDhi.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro