பிரிவு :26
சிறிது நேரத்திலே கண் விழித்தாள் ஷான்த்தி... ஏன் என்று தெரியவில்லை அவள் கண்கள் அழுதுக்கொண்டே இருந்தது...காரணம் கேட்டதற்கு அவள் பதிலலிக்காமல் பேச்சை திசை மாற்றினாள்...
ஷான்த்தி : விமலா...வீர ஏன்கிட்ட கொடு...என்றாள்...
தன் குழந்தைகளைக் கூட காணாமல் அக்கா ஏன் வீரை கேட்கிறாளென்ற குழப்பத்துடன் வீரை அவள் மடியில் அமர வைத்தாள்...இதுவரை தன் பெரியம்மாவைப் பார்த்தாள் என்றும் சிரிக்கும் குழந்தை அவளை பார்த்து அதிசயமாய் அழுததது...
ஷான்த்தி : வீர் உன் தங்கைகள நீ தா நல்லா பாத்துக்கனும்...எப்பவும் அவங்கள விற்ற கூடாது...அப்பா அம்மாவ மரியாதையோட பாத்துக்கனும்...தாத்தாவயும் பெரியப்பாவையும் கை விற்றாத...நல்ல பையனா இருக்கனும்...பெரியப்பையனா வளந்ததும் நல்லா படிக்கனும்...சரியா??
என்ன புரிந்ததோ அழுதுக்கொண்டே தலை ஆட்டினான் வீர்...தன் பிஞ்சு கரத்தைக்கொண்டு ஷான்த்தியின் கண்களை துடைத்துவிட்டான்...அவன் செய்ததில் மனம் நிரைந்து போனது ஷான்த்திக்கு...அவன் நெற்றியில் ஆசை தீரும் வரை முத்தம் கொடுத்தாள்...
குழந்தைகளிருவரும் தங்களின் அப்பா மற்றும் சித்தப்பாவின் கைகளிலிருந்துக்கொண்டு அழத்துவங்கினர்...
இருவரையும் தன் கைகளில் தாங்கியவள் முதல் குழந்தையின் நெற்றியில் முத்தம் வைத்து என்ன தோன்றியதோ ஒவீனா என்றாள் .....இரண்டாமவளின் நெற்றியில் முத்தம் கொடுத்து ரொவீனா என பெயர் சூட்டினாள்...அனைவரையும் பார்த்து இருவரின் பெயரையும் கூறினாள்....அனைவருக்கும் இரு பெயருமே பிடித்திருந்தது....யாரும் எதுவும் பேசக்கூடாது இது என் மேல சத்தியம்...என்று வாயை மூடவைத்தாள்...
விமேலாவிடம் குடம்பமென்னைக்கும் பிரிஞ்சிடாம பாத்துக்கோ விமலா...வசன்த்தை பார்த்து...நா என்ன புன்னியம்பன்னேன்னு தெரியலங்க...எனக்கு நீங்க புருஷனா கெடச்சதுக்கு ரொம்ப சந்தோஷப்படுறேன்...இரத்தினம்தாத்தாவிடம்....உங்கள மாரி மாமனார் கெடைக்க நானும் விமலாவும் குடுத்துவச்சிர்க்கனும்பா...பேரன் பேத்திகள நீங்க தான் நல்லா பாத்துக்கனும்....விக்ரம் நீ எனக்கு இன்னோரு தம்பி பா...விமலாவ நல்லா பாத்துக்கோ...உன் அண்ணண விற்றாதபா...
ஷான்த்தி ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாள் என புரிவில்லை என்றாலும் மனம் கனத்துக்கொண்டே இருந்தது....கண்கள் தானாய் குளமாயின....
இறுதியாக குழந்தைகளிடம் .
ஷான்த்தி : ஒவீ ரொவீ...அம்மா சொல்றது புரியலன்னாலும்...நல்லா கேலுங்க..எப்பவும் இரண்டுபேரும் ஒன்னாதான் இருக்கனும் ...விமலா சித்திதா இனிமே உங்க அம்மா....அப்பாவையும் சித்தப்பிவையும் தாத்தாவையும் கலங்காம தொந்தரவு குடுக்காம பாத்துக்கனும்...அம்மா எப்பவும் உங்க கூடவே தான் இருப்பேன் டா...சரியா...???
கடைசியாக அந்த அறையில் அலட்ச்சியமாக நின்றுக்கொண்டிருந்த வனோஜாவின் புறம் கண்களை திருப்பினாள் ஷான்த்தி....என்றும் தங்கைமேல் உள்ள பாசம் தெரியும் கண்களில் இன்று வெருமை தெரிந்தது....அவளின் பார்வையை கண்டுக்கொள்ளாமல் முகத்தை திருப்பிக்கொண்டாள் வனோஜா....அனைவரையும் பார்த்து புன்னகைத்தவள் பெருமூச்சை இழுத்துவிட்டு கண்களை மூடினாள்..நிரந்தரமாக மூடிவிட்டாள்.....
நடந்து முடிந்ததை நினைத்து வீரின் கண்கள் இன்றும் கலங்கின....இதுவரை கேட்டுக்கொண்டிருந்த ரவி ரனீஷ் தான்யா மற்றும் ரக்ஷாவின் கண்களும் ஆறைப்போல் கண்ணீர் வடித்தது....இதை அனைத்தையும் ஆறுபேரையும் கொள்ள வந்த உருவம் முழுதாக கேட்டுவிட்டது....
சட்டென அவ்விடத்திலிருந்து மறைந்தது அவ்வுருவம்....
ரவி: இதுவர ஏன்டா எங்கள்ட்ட பெரியம்மா பெரியப்பா இருக்குறதல்லா சொல்லவே இல்லை....
வீர்: நானே மறக்கனும்னு நெனக்கிறது எப்டிடா உங்கள்ட்ட சொல்லுவேன்...
தான்யா : அப்ரம் என்னாச்சு டா...
இடையில் வீனாவின் குரல் கேட்டது...அனைத்தையும் இவள் கேட்டுவிட்டாளோ என பீதியில் பார்க்க அவள் சாதரணமாக வந்தாள்....அப்பொதே அனைவரும் விடிந்துவிட்டதை உணர்ந்தனர்....
வீனா : விடிய விடிய தூங்காம என்னடா பேசிக்கிட்டு இருக்கீங்க???
தான்யா : சும்மா தான் டி...
ரனீஷ் : Flashback கேட்டதுல காலையானதையே தெரியல டா...
ரவி : ஆமா டா...
வீனா : Flshback aa???? என்ன Flshback ???
ரக்ஷா ரனீஷை முறைத்துக்கொண்டே : அது....ஆ தான்யா வீரோட லவ் Flshback டி....
வீனா : டேய் வீர் நா இல்லாம நீ எப்டி சொல்லலாம்???? திரும்ப சொல்லுடா....
வீர் : நீ தூங்கீட்ட டி அதா சொல்லல. ..சரி சரி இப்போ சொல்றேன் கேலு...வா தனு சொல்லுவோம்...எங்ளோட லவ் Start ஆனதே Facebook னால தான்....Thanks to mark zukerberg
ரனீஷ் : டேய் டேய் போதும்டா...ஆரம்பி....
நான்கு வருடங்களுக்கு முன்பு.....
கதாநாயகர்கள் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்துக்கொண்டிருந்தனர்...அன்று ஒரு நாள்....
Facebook ல் தான்யாவின் கவிதைகளிள் சில புது கமென்ட்களை பார்த்தவள் ஆர்வத்துடன் யாரென்று பார்த்தாள்....அந்த ஐடியிலோ RV என மட்டுமே இருந்தது...அந்த RV யின் ப்ரொபைலை நோன்ட ஆரம்பித்தாள் ஒரு தகவலும் அவனை பற்றி இல்லை...அவளை ஈற்த்தது அவனின் ஒரு கவிதை...
இதயத்தில் விழுந்த விரிசலிற்க்கு காரணம் நீ தான் என்றாலும் உன்னை வெறுக்க என் விரிசலிட்ட மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது அதனாலே என்னவோ என் கண்களும் உடலும் அலைந்துக்கொண்டே இருக்கிறது உன்னைத்தேடி....
இதைப்போலவே வீரும் தான்யாவின் ஐடியை பார்த்தான் ஆனால் அவனுக்கு தனு என்னும் பெயரை தவிற வேறு எந்த தகவளும் கிடைக்கவில்லை....நன்றாக இருந்த கவியிலெல்லாம் தன் கருத்தை பதிவிட்டான்....திடீரென நாட்டிபிக்கேஷன் வரவும் அதை திறந்து பார்த்தான்...அதில் தனுவின் Friend request ம்ம் மெஸேஜும் வந்திருந்து....
அதை அக்ஸப்ட் செய்தவன் அவளின் ஹாயிர்க்கு பதில் ஹாய் அனுப்பினான்....
RV : Hai
Thanu : your quotes are so good boss😍😍😍
RV: your quotes are lovely...boss லாம் வேண்டாம் ...be friend...just call me RV
Thanu : sure Rv...and Im Thanu...
RV : that's good Thanu...அப்ரம்
Thanu : நீங்க வர்க் பன்றீங்களா ????
RV : no im studying...2nd year mbbs
Thanu : That 's amazing ....Im also 2nd year mbbs tha...same age வாப்போ ன்னே பேசலாமே...
RV: கண்டாப்பா தனு...
இவர்களின் நட்பு இப்படியே தொடர்ந்தது...தினமும் இருவரும் மற்றவரின் மெஸ்ஸேஜ் காக காத்துக்கொண்டிருந்தனர்....நாளாக நாளாக தினமும் பேசத்தொடங்கினர்...வாப்போ விலிருந்து டி டா வரை வந்திருந்தது....இருவருக்குள்ளும் நட்பையும் தான்டி வேறொரு உணர்வு எழுவதை இருவரும் அறியாமலில்லை... இதுவரை ஒருவரொருவர் முகத்தை பார்த்ததில்லை....வாய்தவறி அப்பேச்சு வந்தாலும் யாரவது ஒருவர் ஏனென்றே தெரியாமல் நாங்க Nazria fans எங்க பேஸ் எந்த புக்லையும் இருக்காது என டயலாக் அடிப்பர்...ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில் இது காதல்தான் என உறுதிப்படுத்தினர்....ஆனால் ஒருவர் மற்றவரிடம் கூறவில்லை...மற்ற நான்கு பேரும் இருவரின் செயல்களையும் கவனிக்காமலில்லை....ரவி ரனீஷ் மச்சான் கவுந்துட்டான்.....என்ற நினைப்பிலிருக்க....ரக்ஷா வீனா மச்சி யார்டையாவது சிக்கிட்டாலோ என்ற சிந்தனையில் உலாவிக்கொண்டனர்...அதை உருதிப்படுத்தும் வகையில் இருவரும் தங்கள் தோழர்களிடம் காதலைபற்றி அறிறோறித்தனர்....நாழ்வர்மனதையும் அரித்தது ஒரு விஷயமே முகம் தெரியாமல் வந்த காதல் நிலைக்குமா????
மனதில் ஆசையை வளப்பது தவறு...அவனே என்னை காதலித்தாளும் நான் அனாதை என்று தெரிந்தாள் அவன் குடும்பம் என்னை ஏத்துக்கொள்வார்களா??? இதனால் அவன் குடும்பத்தை விட்டு பிரிந்து தன்னுடன் வந்துவிட்டாள் என்னால் அவன் குடும்பமிருந்தும் அனாதையாகிவிடுவானே...???? இது நடக்கக்கூடாது...அவன் மகிழ்ச்சியாய் இருந்தாளே போதும்...எனக்கு காலம் முழுவதும் அவனுடன் பேசிய உறையாடல்களும் என் தோழிகளுமே போதுமென்று ஒரு முடிவெடுத்தாள் தான்யா என்கிற தனு....
கேரலாவில் அதே சமயம்....வீரோ...நான் தனுவ காதலிக்கிறது தப்பா???? இல்ல...அவ என்ன காதலிச்சாதான் தப்பு...நா யாரும்மில்லாத ஆனாதை....எனக்கு என் மச்சானுங்க மட்டும் தான்...அவளும் என்ன காதலிச்சா??? இல்ல அதுக்கு வாய்ப்பில்லை...அவ என்ன நண்பனாதான் பாக்குரா....நான்தான் காதல்னு சுத்திக்கிட்டு இருக்கேன்....அவள காதலிச்சு...நாங்க சேரமுடியாதுங்குர சூழ்நிலை வந்தா என்னால அவள கஷ்ட்டப்படுத்த முடியாது...அவள நெனச்சே நா என் வாழ்க்கைய ஓட்டீர்வேன்....இன்னைக்கே இது நடந்தாகனும்....என்ற முடிவோட பேஸ்புக்கை ஓப்பன் செய்தான் வீர் என்கிற ஆர்வி
சரியாக அப்போது தான்யாவிடமிருந்து மெஸேஜ் வந்தது....
Thanu : hii
RV: hai
Thanu: how r u???
RV: fine and u??
Thanu: good...do u want to say anything??? Bcoz im going to close my id
RV: nothing...i dont have anything to say....and do u??
Thanu: no RV...ok then good bye...
RV: good bye...
இந்த உறையாடலின் பின் எவ்வளவு வருடங்கள் கண்ணீர் சிந்தினர் என்று அவர்களிருவருக்குமே வெளிச்சம்....
ரனீஷ் : அவ்ளோ தானா? ??
தான்யா : ஆமா அவ்ளோ தா...
ரக்ஷா : ஏன்டி நல்லா சுவாரஸ்யாமா போகும்னு பாத்தா இப்டி மொக்கையான ரீசன்கா இரண்டு பேரும் பிரிஞ்சீங்க.???
வீர் : ஆமா டி...
ரவி : ஏன்டி தீரா எப்பப்பத்தாளும் டிவிஸ்ட் வக்கிறன்னு இல்லாத உன் மூலைய வச்சி யோசிப்பல்ல....இதுங்க இரண்டுத்தையும் பிரிக்கிறப்ப கொஞ்சம் டிவிஸ்ட் வச்சிர்க்களாம்ல??? இப்டி மொக்கையான Flashback குடுத்துர்க்க???
தீரா : அதா பெரிய டிவிஸ்ட்டா...இரண்டு பேரையும் Friends ஆக்கி..சேத்துவச்சிட்டேனே டா..அதுபோதாதா...
ரக்ஷா: போதாது...
தீரா : பாருடா வீர்...உன் லவ்வ பிரிச்சிவிட சொல்லி உன் நண்பர்களே என்ட்ட மனு குடுக்குறாங்க...
வீர் : அவங்க எங்க பிரிக்க சொன்னாங்க...கொஞ்சம் மொக்கையா இருக்குன்னுதா சொல்றாங்க...நீ தான் என்னையும் என் தனுவையும் மூணு வர்ஷமா பிரிச்சி வச்சிட்ட...
தீரா : அச்சச்சோ டிராக்கு மாருதே மீ எஸ்கேப்...
வீனா : சரி போனாபோகுது விடுங்க....அப்பவே ஒருத்தர்க்கொருத்தர் பேரு ஊருன்னு சொல்லீர்ந்தா இவ்ளோ நடந்துர்க்குமா???
ரக்ஷா : இரண்டும் நாங்க நஸ்ரியா பன்ஸ்ன்னு டயலாக்ல்ல பேசீர்க்காங்க அப்ரமெப்படி டி சொல்லுவாங்க...
வீர் தான்யா : ஹிஹிஹி
தொடரும்.....
Veer thanu ooda flashback mokkaita tha irukkum ....adjust karo guys...avangalukku romba feeling veenamnu thonuchu...ungaluku kadahiya iutadikkira feel irukka Koodathulla athan kutty aa potten....main flashback stop pabnathuku Rv thanuooda love flashback tha laaranam...atha mudichittu thirumba varalaamnu thaa pa apdiye oru hold card pottitten....share ur comments guys...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro