Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நட்பு👫:11

அன்று காலை அழகாக விடிந்தது... ஞாயிறு தினம் அன்று சிறுவர்கள் அங்கும் இங்கும் விழையாடி கொண்டிருந்தனர்....கதிரவனின் வீச்சு ஜன்னல் தீறைகளையும் தாண்டி வீரின் கண்களில் சரியாக விழுந்தது... மெதுவாக உறக்கத்திலிருந்து எழுந்தவன் தன் தோழர்களை காணவேண்டி அவர்களின் பக்கம் திரும்ப ரவியும் ரனீஷீம் கட்டிப்பிடித்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தனர்... இவனுங்களுக்கு இதே வேலை என நினைத்து சிரித்துக்கொண்டே பால்கெனியை திறந்து வெளியே சென்றான்.... கண்களை கசக்கிக்கொண்டே வந்தவனுக்கு கிடைத்ததோ காலையிலே தலைக்குளித்து தன் ஈரக்கூந்தலை அருகில் இருந்த அறையின் பால்கெனியில் நன்று காயவைத்துக்கொண்டிருந்த தான்யாவின் தரிசனமே..... கதிரவனின் ஒலியில் அழகாக மிலிர்ந்தவளை தன்னை மறந்து ரசித்துக்கொண்டிருந்தான் வீர்.... தற்செயலாக வீரின் பக்கம் திரும்பியவள் அவனை கண்டவுடன் Good morning veer என்றாள்.... அவளின் பேச்சில் நினைவிற்க்கு வந்தவன்...

வீர் : Good morning தனு ... என்றான்....

அவனின் தனு என்ற அழைப்பு அவளுக்கு எதையோ நினைவூட்டியது.... தன்னை மறந்த அவளை தனு என்ற அழைத்ததில் தன்னையே கடிந்துக்கொண்டிருந்தான் வீர் அவ ஒன்னும் தனு இல்ல என்ற வாக்கியத்தை மனதில் கூறிக்கொண்டான் ..... நிமிர்ந்து அவளை நோக்கியவன் அவளின் முகம் குளப்பத்தில் சுருங்கி இருந்ததை கண்டவுடன் மனதில் நெருடலாக உணர்ந்தான்...

வீர் : என்னாச்சு தான்யா? ??

தனு என்ற அழைப்பில் சில நொடிகளிளே தன் கடந்தகாலத்தை நினைத்து கண்களில் சிறு துளி கண்ணீர் விட்டவள் 😢அவனின் குரலில் கவனத்தை அவன் புறம் திருப்பினாள்..... அவன் அறியாமல் கண்ணீரை மறைத்தவள்

தான்யா: ஒன்னு இல்ல வீர்... நீ எப்போ எந்திருச்ச???

வீர் : இப்போதா ... நீ என்ன டி காலங்காத்தால இப்டி வெயில்ல வந்து நிக்கிற????

தான்யா: தலைய காயவைக்க வந்தேன் டா... அன்ட் காலைல சூரியனை பாக்க எனக்கு ரொம்ப புடிக்கும்.... நீ ஏன் எழுந்ததும் இங்க வந்த???

வீர் (அவளுக்கு இந்த மாரி பாக்க புடிக்கும்)
வீர்: எனக்கு எழுந்தது சூரியனை பாக்குர பழக்கமிருக்கு அதா....

தான்யா ( அவனுக்கும் அந்த பழக்கம் இருக்குள்ள???)
தான்யா: ஹோ சரி Coffee போட போர்ரே உனக்கும் போர்ரேன்

வீர்: ம்ம் ஓக்கே... நா Fresh ஆய்ட்டு வர்ரேன்...
வீட்டின் நடுக்கூடத்திற்க்கு வந்த தான்யா சமையல் அறையில் நுழைவதற்க்குள் Coffee யுடன் வெளியே வந்தாள் ரக்ஷா....

தான்யா: நீயே போட்டுட்டியா டி? ?? எனக்கு வேலை மிச்சம்....

குளித்து முடித்து தோழிகளைத் தேடி அறையில் இருந்து வந்த வீனாவிற்கு ரக்ஷா போட்ட coffee யின் மணம் மூக்கை துளைக்க.... அவர்களை நோக்கி ஓடி வந்தவள் எனக்கு Coffee என்ற கூவலுடன் ஒரு கப்பை எடுத்து ருசிக்க தொடங்கினாள்...

ரக்ஷா: லூசு மெதுவா வந்தா கொரஞ்சா போய்டுவ????பார் டி இவள ...... என தான்யாவின் பக்கம் திரும்ப அவளோ எதையும் கண்டுகொள்ளாமல் தன் கையில் இருந்த Coffeeயை ருசித்துக்கொண்டிருந்தாள்......

ரக்ஷா: நா ஒருத்தி இங்க பேசீட்டு இருக்கேன் நீங்க என்ன டி Coffee ய ரசிச்சு ருசிச்சு குடிச்சுட்டு இருக்கீங்க?????

தான்யா : ஏ கொஞ்ச நேரம் சும்மா இரு டி ... உன் Coffee ய குடிச்சு எவ்ளோ நாளாச்சு????

வீனா: கொஞ்சமாச்சும் ரசிச்சு குடிக்கவிட்ரியா டி? ???

ரக்ஷா: அம்மா தாய்ங்களா நா ஒன்னும் சொல்லல... நல்லா குடிங்க .... Coffee பைத்தியங்களா...

வீனா தான்யா : (இருவரும் ஒருசேர) பைத்தியமில்ல டி நாங்க உன் Coffee க்கு அடிமை....

சிரித்துக்கொண்டே திரும்பிய ரக்ஷா முன் வீர் மாடி படியிலிருந்து இறங்கினான்.... அவனுக்கும் ஒரு கப்பை கொடுத்து விட்டு ரவி ரனீஷை தேடி இவள் மாடிக்கு சென்றாள்.... வழியிலே ரவியை கண்டவள்..

ரக்ஷா: Good morning ரவி என்றாள் சிரித்துக்கொண்டே
அவனும் சிரித்துக்கொண்டே

ரவி: Very good morning ரக்ஷ் என்றான் கிண்டலுடன்

ரக்ஷா: டேய் ரக்ஷா ன்னு கூப்டுடா.. அது என்ன ரக்ஷ்??? என்று காதை பிடித்து திருகினாள்....

ரவி: சரி சரி விடு டி வலிக்கிது ரக்ஷா .. போதுமா.... என்றான் வலிக்காத காதை தேய்த்துக்கொண்ட...

(அந்த அளவிற்க்கு ஒரே நாளில் அவர்களின் நட்பு வளர்ந்திருந்தது...)

ரக்ஷா: போதும் போதும் இந்தா Coffee என்றாள் புன்னகையுடன்....
வாங்கி ருசிப்பார்த்தவன்....

ரவி: ஹே Coffee சூப்பரா இருக்கு டி.... நீதா போட்டியா???

ரக்ஷா: ஆமாடா இதுல என்ன சந்தேகம்...???

ரவி: ஒன்னுமில்லையே...

எங்கிருந்தோ வந்த தான்யா: நாங்க கூட நீ வீனா தா போட்டாளா ன்னு கேப்பன்னு நெனச்சோம்....என்றாள் நக்கலுடன்😜

ரக்ஷா: ஆமா ஆமா

ரவி: லூசு நீ Coffee எடுத்துட்டு வரப்போ நா ஏன்டி அவப்போட்டாளான்னு கேக்கப்போரேன்...

இருவரும்: ஓஓஓ அப்படியா??? சரி சரி கீழப்போ எல்லாரும் அங்கதா இருக்காங்க....அவனும் தப்பித்தோம் என கீழே ஓடிவிட்டான்....
அவன் சென்றவுடன் இருவரரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து " நம்ம சந்தேகம் இப்ப தான்டி அதிகமாகுது"... என்றனர்.. அவர்களின் அருகில் சென்ற நான்...

மீ (தீரா): யார் மேல சந்தேகம்????

ரக்ஷா: அவன் மேலதா

மீ: எவன் மேல???

தான்யா: ரவி மேல தான்...

மீ : அவன் மேல உங்களுக்கு என்ன சந்தேகம்???

இருவரும்: அவன் வீனாவ லவ் பன்றானோன்னு ஒரு சந்தேகம்

மீ: Mind voice : (இவளுங்களுக்கு எப்புடி தெரிஞ்சது???)😕

தான்யா: ரொம்ப யோசிக்காத டி வீனா நேத்தே எங்கள்ட்ட சோல்லீட்டா...

மீ : எனக்கு தெரியாம அவ எப்படி உங்கள்ட்ட சொன்னா???

ரக்ஷா: நீ தொடரும் சொல்ல போனல்ல அந்த Gap லதா சொன்னா...

தான்யா: வா என்ன நடந்ததுன்னு சொல்ரோம்....

மீ: ஏன்டி இங்க நா Author ஆ இல்ல நீங்க Authorஆ டி இந்த கதைய சொல்ற எனக்கே கதை சொல்ரொ வான்னு கூப்புர்ரீங்க??? 😲

இருவரும்: இப்போ நீ கேக்குரியா இல்ல நாங்க போட்டுமா??? அப்ரம் ரீடர்ஸ்லா என்ன நடந்துதுன்னு உன்னதா கேப்பாங்க????

மீ : ஆமால்ல சரி சொல்லுங்க கேக்குரேன்... ஏன் நிலமைய பாத்தீங்களா எனக்கே தெரியாம ஒரு சீன நடத்தி அத ஏன்ட்டையே சொல்ராளுங்க ....

தான்யா: இப்ப நீ பொலம்பாம கேக்குரியா இல்ல நாங்க போட்டுமா???

மீ: என்ன டி மெரட்டுர??? பொலம்ப கூட விடமாட்டீங்களா டி 😷

ரக்ஷா: பொலம்பிக்கிட்டே இருந்தா கடுப்பாகாதா டி? ???😠

மீ: திட்டாதீங்க டி லூசுங்கலா ... பாப்பா பாவம் ல சொல்லுங்க கேக்குரேன்..
( நீங்களும் கேட்டுக்கோங்க பா.... திரும்ப வேர என்னால சொல்ல முடியாது.... )

நேற்று இரவு ......

உறங்க அறைக்கு சென்றதும் கட்டிலில் அமர்ந்து வீனா இவர்களிடம் எப்படி சொல்வது என யோசித்துக்கொண்டிருக்க... ரக்ஷாவும் தான்யாவும் அவள் மடியில் தலைவைத்து போனில் எதையோ நோண்டி கொண்டிருந்தனர்.... ஒரு முடிவுடன் " இவளுங்கள்ட்ட என்னால எதையும் மறைக்க முடியாது... இப்பவே சொல்லீருவோம்" ...... என அவர்களை நோக்கி

வீனா: மச்சீஸ்ஸ்ஸ்ஸ்

இருவரும்: சொல்லு மச்சி என்றனர் போனிலிருந்து கண்ணை எடுக்காமல்....

வீனா: நா என் Husband ஓடையும் உங்கக்கூடையு அவன் Friends கூடயும் இங்கையே இருந்தர்லாம்னு முடிவு பன்னீட்டேன் டி

இருவரும்: ஓ சரி டி எங்களுக்கும் ஓகே ... என போனை பார்த்துக்கொண்டே கூற சில நிமிடம் கழித்தே இருவருக்கும் அவள் கூறியது புரிய " என்ன சொன்ன" என ஆச்சர்யத்துடன் அவள் மடியில் இருந்து எலுந்து அவளை பிடித்து உலுக்கினர்....

தான்யா: எங்க காதுல தப்பா விழுந்துடுச்சுன்னு நெனக்கிரேன்.... திரும்ப சொல்லுடி

ரக்ஷா: சொல்லுடி நாயே

வீனா: நா என் Husband ஓடையும் உங்கக்கூடையு அவன் Friends கூடயும் இங்கையே இருந்தர்லாம்னு முடிவு பன்னீட்டேன் டி போதுமா??

ரக்ஷா: எங்களுக்கு தெரியாம எப்படி உனக்குக் கல்யாணமாச்சு???

வீனா: உங்களுக்கு தெரியாம என் கல்யாணம் நடந்துட்டாலும்.. நடக்குரத பேசு டி....

தான்யா: சரி சரி எங்க மாமா யாரு? ??

ரக்ஷா: அவ புருஷன் நமக்கு எப்டி டி மாமா வாவாரு????

தான்யா: சரி அண்ணணா இருக்கட்டும் ... அதுவா முக்கியம்????

ரக்ஷா: சரி நீ சொல்லு....

வீனா: அது... ரவி தான்டி

இருவரும்: Wow அபோ அவனதா லவ் பன்றியா????

வீனா: ம்ம் ... என்றால் வெட்க்கப்புன்னகையுடன்....😳

ரக்ஷா: தான்யா என்ன கில்லேன்டி நா கணவுல இருக்கேன்னு நெனக்கிரேன்.....

தான்யா: எனக்கும் நா கணவு கண்டுட்டு இருக்கனன்ணோ Doubt ஆ இருக்கு டி இவ வெக்கப்படுரதையெல்லாம் பார்த்தா

வீனா: கின்டல் பன்னாதீங்க டி

தான்யா: அதிசயமுல்லா நடக்குதே டி .... எவனாவது லவ்வுன்னு வந்து நின்னாலே அட்வைஸ் பன்னி தொரத்துர நீ லவ் பன்றன்னு சொன்னா எப்டி டி????

ரக்ஷா: அதுமட்டுமா? ?? வெக்கம்லாப்படுரியே டி ......

வீனா: என்னால Control பன்ன முடியலடி நானு என்னதா பன்னுவேன்...???

இருவரும்: சரி எப்போ லவ் ஆரம்பமானது அத சொல்லு...

வீனா: அவன பாத்ததுலேந்தே டி ..... அவன் பாத்த பார்வைல சுத்தமா என்னால என்ன Control பன்ன முடியல டி .... என் Heart வெளிய வந்துரும் போல அவ்ளோ வேகமா துடிச்சுச்ச்சு... அவன் கண்ணு என்ன ரொம்ப டிஸ்டர்ப் பன்னுச்சு டி.... என் மனசுல புதுசா ஒரு உணர்வு....

தான்யா: ஏ நிருத்து டி ... பாத்தே ஒரு நாள் தான டி ஆஹுது அதுக்குள்ள எப்டிடி இவ்ளோ லவ்வு????

வீனா: காதல் என்ன நேரங்காலம் பாத்தா டி வரும்??? அது எப்ப வரும்னுலாம் தெரியாது டி...

ரக்ஷா: சரி டி ... எப்டியோ உனக்கும் லவ்வு வந்துருச்சு....

வீனா: சரி சரி தூங்களாம் வாங்க....
வீனா உறங்கியவுடன் அவளது இடது புறத்திலும் வலது புறத்திலும் படுத்து உறங்கியதைப் போல் பாவித்துக்கொண்டிருந்த தான்யாவும் ரக்ஷாவும் எலுந்து வீனா உறங்கிவிட்டள் என உறுதி செய்தவர்கள் ஒரே நேரத்தில் " நா நெனக்கிரதத்தா நீயும் நெனக்கிரியா???" என கேட்டுக்கொள்ள....
இருவரும்: ஆமா

ரக்ஷா : ரவியு வீனாவ லவ் பன்றானா???

தான்யா: எனக்கும் அது சந்தேகமாத்தா இருக்கு ... என்றால் யோசித்துக்கொண்டே....

ரக்ஷா: அப்போ அத எப்புடி Confirm பன்றது???

தான்யா: யோசிப்போம்.... ஒருவேல நம்ம அவன தப்பா சந்தேகப்படுரோமோ???

ரக்ஷா: ஆனா அவன் இன்னைக்கு Full நடந்துக்குட்டதே சொல்லுதே டி .... அவ இவள லவ் பன்றான்னு....

தான்யா: அதுவும் உண்மை தா...

ரக்ஷா: நம்ம CBI மூளைக்கு வேல வந்துருச்சு நாளைளேந்து அவன கன்கானிப்போம்....

தான்யா: Okay done..
என சிறிது நேரம் உறயாடிவிட்டு உறங்கிவிட்டனர்....

இன்று...

இருவரும்: இதா நடந்துச்சு ... என கூறிக்கொண்டே இருவரும் திரும்பி பார்க்க இடம் காளியாக இருந்தது...

தான்யா: எங்க டி போனா அவ???

ரக்ஷா: தெரியல டி..

மீ: Mind voice (நாதா அப்பவே Escape ஆய்ட்டனே😜)

ரக்ஷா: சரி வா கீழப்போவோம்....

தான்யா: ம்ம்ம்
இவர்களிடமிருந்த தப்பி வந்த ரவி கீழே டீவி பார்த்துக்கொண்டிருந்த ரனீஷுடன் சென்று அமர்ந்துக்கொண்டான்...வீனாவும் வீரும் மற்றொரு சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.....தான்யாவும் ரக்ஷாவும் கீழிறங்கி வற ... News Channel ல் ஓடிய முக்கியச்செய்தியால் அனைவரின் கண்களும் டீவியை நோக்கி இழுக்கப்பட்டது....

இன்றய முக்கியச்செய்தி கோயம்பத்தூரின் போலீஸ்களால் தேடப்பட்ட குற்றவாளி பாலா
(Rowdy :1) நேற்று இரவு மர்ம முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார்.... கோயம்பத்தூரின் ஒதுக்குப்புறத்தில் சடலம் மீட்ப்பு.. கொலை செய்தது மனிதனா மிருகமா என கண்டுபிடிக்கமுடியவில்லை.. ஏனெனில் அவர் உடலில் உள்ள காயங்கள் கூர்மையான பொருளை வைத்து கீறியதைப் போல் பல காயங்கள் உள்ளது... போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்....

இதனை பார்த்த நம் நாயகர்கள் அமைதியாக இருக்க ... வீனாவிற்கு பாலாவை எங்கோ பார்த்ததை போல் தோன்றியது... சில நிழல்கள் வந்து சென்றது... தலை லேசாக வலிக்கத்துவங்கியது.... திடீரென தன் இருக்கையைவிட்டு எலுந்தவள் தலை வலிப்பதாகவும் சற்று ஓய்வெடுடக்கப் போகிரேன் என கூறி எவர் பதிலையும் எதிர்ப்பார்க்காமல் மாடி படிகளை நோக்கி மெதுவாக அடி எடுத்து வைத்தாள்....ரவியை தவிர்த்து அனைவரும் அவள் செல்லட்டும் என அவளை சரியாக கவனிக்கவில்லை... வீனாவிற்கு தொடற்ச்சியாக நிழர்ப்படங்கள் தெரிய துவங்கியது.... தலையை பிடித்துக்கொண்டு தல்லாடியவள் மயங்கிசரிந்தாள்... அவளையே பார்த்துக்கொண்டிருந்த ரவி அவள் விலப்போவதை உணர்ந்து வீனா..... என்ற கூவலுடன் ஒரே எட்டில் அவளை தன் கைகளில் தாங்கினான்.... இவன் கத்தலில் திரும்பிய மற்ற நாயகர்கள் வீனாவின் நிலையைப்பார்த்து அதிர்ச்சியுற்றனர்.....

தொடரும்.......

Innikku key epdi irukku??? I think mokkaya irukku... Thanu ngurathu yaaru??? Thanya sonna" avan " yaaru??? veena kku en apdi shadows therouthunu nenaikireenga??? Enna nadakkapothunguratha pathi any guesses??? If there is mistakes ignore it... epdi irunthaalum comment pannidunga pa.... pls share ur comments and votes.... ungal karuthukkaga kathirukkum ungal thangai matrum thozhi ......

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro