கணவு:12
மயங்கி விழுந்த வீனாவை தன் மடியில் சாய்த்து எலுப்ப முயர்ச்சித்துக்கொண்டிருந்தான்.... பதறிய மற்ற நாயகர்கள் இன்னொரு புறம் அவளை எலுப்ப முயல.. அனைத்தும் வீனானது.... கிச்சனிற்க்கு ஓடி சென்ற தான்யா கோண்டு வந்த தண்ணீர் குவளையை ரக்ஷாவிடம் கொடுத்தாள்.... ஒரு அசைவும் இல்லை...
ரனீஷ்: இதல்லாம் சரிபட்டுவராது ரூம்க்கு கூட்டீட்டு போகலாம் வாங்க....
ரக்ஷா : நா போய் stethoscope அ எடுத்துட்டு வரேன்....
அவளை கைகளில் ஏந்திய ரவி வேகவேகமாக மாடியில் உள்ள அவனது அறைக்கு தூக்கிச்சென்றான்... அவளை சோதித்தவர்கள் சாதரண மயக்கமென அறிந்ததும் தான் நிம்மதி அடைந்தனர்.... எவ்வளவோ சொல்லியும் ரவி அவளை விட்டு நகராமல் அவள் அருகிலே அவள் கைகளை கோர்த்துக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்....
தான்யா: ரவி சாப்டவாவது வாடா ... அரமணிநேரமா இப்டியே உக்காதுருக்க???
ரவி: அவ கண் முலிச்சதும்தா நா இந்த இடத்தை விட்டு நகருவேன்... அதுவர ஒரு இன்ச் கூட நகரமாட்டேன்.. என்றான் உறுதியாய்...
வீர்: அவளுக்கு மயக்க ஊசி போற்றுக்கோண்டா ... அவ நைட்டு போலதான்டா எந்திரிப்பா...
ரவி: உன்ன யாரு அவளுக்கு ஊசி போட சொன்னது???
ரனீஷ்: டேய் தெரியாத மாரி கேக்காத.. அவ எதையோ திரும்ப திரும்ப யோசிச்சு நியாபகப்படுத்த பாத்துருக்கா.. அதனாலதா மயக்கம் வந்து விலுந்துட்டா... So she need rest now..டா
அவர்கள் கூறியும் அவன் வீம்பாய் அவள் அருகிலே அமர்ந்திருக்க..
ரக்ஷா: அவ சீக்கரமே எந்திருச்சுடுவா டா.... நீ கவலப்படாத
ரவி: ம்ம்ம்
வீர்: சரி இவன் இங்கையே இருக்கட்டும் நம்ம போலாம் வாங்க...
ரனீஷ்: நம்ம என்ன பன்னாலும் சரி அவன் முடிவெடுத்துட்டா மாத்திக்கமாட்டான்...😦
சரியென்று அனைவரும் கீழிறங்கிவர எவருக்கும் உண்ண வேண்டும் என்ற உணர்வே எலவில்லை....ரவியும் வீனாவும் இல்லாமல் தாங்களும் சாப்பிடவேண்டாம் என முடிவு செய்து சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தனர்... தான்யாவிற்க்கு திடீரென ஒரு யோசனை எலுந்தது...
தான்யா: Hey I have a idea!!!!
ரனீஷ்: என்ன ஐடியா???
தான்யா: அதுவா.. எதாவது பன்னுவோமே..
வீர்: இதான் உன் ஐடியாவா??
தான்யா: ஹே இல்லடா... நம்ம அந்த Locket ஓப்பன் பன்ன ட்ரை பன்லாமே...
ரக்ஷா: Good work நமக்கு இந்த Garden. ல கெடச்ச 2Nd
Mysterious Thing....
வீர்: ஆமா அந்த சாவி இருக்குள்ள ... சரி அத எடுத்துட்டு வாடி அது என்ன சாவின்னு கூட பாக்கல.. அந்த Garden ல அதுக்கு என்ன வேல???
ரனீஷ்: பூட்டு தொரக்குர வேல.. ஆனா பூட்டு எங்கன்னு கேக்காத எனக்குத்தெரியாது...
மீ Mind voice : (நேக்கும் தான்) 😜
ரக்ஷா: வெட்டி பேச்ச விடுங்க... நாங்க போய் எடுத்துட்டு வரோம்...
தான்யா: Locket ஏன்ட்ட இருக்கு பட் சாவி வீனா ரூம் ல தா இருக்கு... எப்புடி அத எடுக்குரது...
ரனீஷ்: ஹே ரவி வீனாவ அவன் ரூம்ல தா படுக்கவச்சிற்க்கா So நீ போய் எடுக்களாம் டி ...அங்க தா யாரும் இல்லையே...
தான்யா: ஆமால்ல
ரக்ஷா: சார்ரு தான் லவ்வரு மயங்கி விலுந்ததும் பதட்டத்துல அவன் ரூம்க்கே தூக்கீட்டு போய்ட்டாரு.... என்றால் சிரித்துக்கொண்டே
தான்யா: பக்கி அவன் லவ்வர அவன் தூக்கீட்டு போரான் ... உனக்கு என்ன வந்தது...
வீரும் ரனீஷும் இவர்களுக்கு எப்படி தெரிந்தது என அதிர்ச்சியுடன் நோக்க...
வீர்: உங்களுக்கு எப்புடி டி தெரியும்???
ரக்ஷா: வீனா சொன்னாடா
ரனீஷ்: அவளுக்கு எப்புடி தெரியும்???
ரக்ஷா: அவளுக்கு தெரியாது .... நாங்க தா அவன் பன்றதல்லாம் வச்சு சந்தேகப்பட்டோம்...இன்னைக்கு அவன் பதறுனத பாத்து கன்பார்மே பன்னீட்டோம்...
ரனீஷ்: ஓஓஓ
வீர்: அப்போ வீனா என்னடி சொன்னா???
தான்யா: என்னடா கேள்வியா கேட்டுட்டு இருக்கீங்க??? ரவிய லவ் பன்றன்னு சொன்னா...
ரக்ஷா: அடியேய் ... ஏன்டி ஒலருன???
தான்யா: எப்டியும் இவனுங்களுக்கு தெரியாமலா இருக்கப்போகுது.... எப்பயோ சொல்லப்போரத இப்ப சொன்னா தப்பில்ல....
ரனீஷும் விரும் அவள் கூறியதை சிறுது நேரம் களித்தே உணர்ந்தவர்கள் "என்னதூதூதூ" என பெருங்குரளேடுத்து கத்த... மேலிருந்து
ரவி : டேய் ஏன்டா கத்துரீங்க.. அவத்தூங்குராள்ள சும்மா இருங்கடா... என சத்தம்போட
வீர்: அய்யோ இவன் வேர அவளுக என்ன சொன்னாலுங்கன்னு தெரியாம கத்துரானே...
ரனீஷ்: என்னடி சொல்ரீங்க உண்மையாவா????
ரக்ஷா: உண்மையாத்தான்...
வீர்: நம்பமுடியலையே
தான்யா: நம்பித்தா ஆகனும்...
ரக்ஷா: நம்பமுடியலன்னா மயக்கமா இருக்க வீனாவ எலுப்பி கேட்டுக்கோங்க.. மயக்கமா இருக்குரவங்கள எலுப்ப டாக்டர்ஸ்க்கு தெரியாதா என்ன??
ரனீஷ்: அங்க போனா அவன் கண்ணால மொரச்சே நம்மல எரிச்சுருவான் ... அதுக்கு இவளுக சொல்ரத நம்பீரலாம் டா...
வீர்: சரி சரி நம்புரோம்...நீங்க போய் அத எடுத்துட்டு வாங்க டி
சரி என தான்யாவின் அறைக்கு சென்று லாக்கெட்டை எடுத்துக்கொண்டு வீனாவின் அறைக்கு சென்று சாவியை தேடினர்....
வீர்: போனவளுகள எங்கடா கானும்
ரனீஷ்: வா போய் பாப்போம்...
அங்கு இருவரும் சாவியை ரூம் முலுவதும் தேடி கலைத்துப்போய் அமர்ந்திருந்தனர்....
ரனீஷ்: என்ன டி இப்புடி உக்காந்துருக்கீங்க???
தான்யா: சாவி எங்க இருக்குன்னே தெரியலடா
ரக்ஷா: எங்க வச்சி தொலச்சாலோ தெரில
காலில் ஏதோ குத்துவதை போல் வலிக்கவும் ரனீஷ் குனிந்து பார்த்தான் .... கண்ணாடி துன்டை போல் இருக்கவும்
ரனீஷ் : இங்க கன்னாடி எப்டி???
மூவரும்: கன்னாடியா???
ரனீஷ் : இங்க பாருங்க ... என அக்கன்னாடி துன்டை வீரின் கையில் கொடுத்துவிட்டு கட்டிலின் அடியில் என்ன இருக்கிரது என பார்த்துக்கொண்டிருந்தான்...
ரனீஷ் : இதோ இருக்கு டி சாவி .... என சாவியை காட்ட சாவியின் ஓரத்தில் மிகச்சறிய அளவு இரத்தம் காய்ந்து இருந்தது....
கோயம்புத்தூர்
நடுத்தர குடம்பத்தினர்கள் வசிக்கும் ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் 40 முதல் 50 வயதை ஒத்திருந்த பெண்மணி ஒருவர் நாற்காலியில் அமர்ந்து அதை வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தார்.... பார்ப்பதற்க்கே நடுத்தர வீடு... வீட்டின் உட்புறம் யாவும் பணத்தின் ஆளுமை தெரிந்தது... தன் கையில் இருந்த போனை அழுத்தி அழுத்தி கடுப்பானவர் போனை கீழே போட்டு உடைத்தார்...தன் அருகில் இருந்த மேஜையில் இருந்து ஒரு போனை எடுத்தவர் மீண்டும் அதே நம்பரை அழுத்தி தன் காதில் வைத்தார்... இச்சமயம் காள் ஏற்க்கப்பட தன் மொத்த கோவத்தையும் எதிர்புரமிருந்தவனிடம் காட்டினார்...
அப்பெண்மணி: டேய் அப்டி என்னடா அங்க கிழிச்சிட்டு இருக்க??? ஏன் போன எடுக்காம???
அவன்: மன்னிச்சிருங்க மேடம் ... சரியா கவனிக்கல மேடம்... என்று பம்மினான்.. வார்த்தைக்கு வார்த்தை மேடம் வந்து கொண்டிருந்தது....
அப்பெண்மணி: உனக்குள்ளாம் போன் பன்னனும்னு என் தலையெழுத்து டா.. அடுத்த முற போன் பன்னும்போது நீ மட்டும் போன எடுக்கல??? அடுத்த நிமிஷம் நீ இருக்கமாட்ட
அவன்: இனிமே அப்டி பன்னமாட்டேன் மேடம்... என்ன மன்னிச்சிடுங்க மேடம்....
அப்பெண்மணி: சரி பாலாக்கு (Rowdy 1)என்ன ஆச்சு??? டீவி ல என்னஎன்னமோ சொல்ராங்க??? எதிரிங்க எவனாவது போட்டுட்டாங்களா???
அவன்: இல்ல மேடம்... அண்ணண போட்ர அளவுக்கு எவனுக்கும் தைரியமில்லை மேடம்... அன்னைக்கு எங்கயோ கெலம்புனாரு.. அதுக்கப்பரம் இந்த செய்திதா மேடம் வந்துச்சு...
அப்பெண்மணி: என்னடா சொல்ர??? ரொம்ப தப்பா நடக்குது டா... பாலா (rowdy 1) செத்துட்டான்.. அவ வேர கணவுல வந்து வந்து பயமுருத்த பாக்குரா...
அவன் : யாரு மேடம்??? ( Mind voice இந்த பெரிய பெய எந்த பேயு பயமுருத்துது...)
அப்பெண்மணி: அவ தான்டா .... 8 வர்ஷத்துக்கு முன்னாடி இரண்டு பேர கொலப்பன்ன சொன்னல்ல??? அந்த பொண்ணு டா
அவன் : என்ன மேடம் சொல்ரீங்க??? அந்த பொண்ணா???😱😱 அய்யோ அது அப்பொவே சொல்லுச்சே என்ன விற்றுங்க இல்ல உங்கள சும்மா விடமாட்டேன்னு..அத கேட்டு நா ஓடிர்க்கனும் இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம்??? நா என்ன பன்னுவேன் எப்டி தப்புவேன்😭😭.. என பயத்தில் புலம்பி தள்ளி விட்டான்...( இப்போ தெரிஞ்சிர்க்குமே இவன் யாருன்னு??? இல்லனாலும் பரவால்ல நானே சொல்ரேன் Rowdy 5 (Key 1ல வர்ர Charecter) தா இந்த அவன்)
அப்பெண்மணி: டேய் ஏன்டா இப்புடி பயந்து சாகுர??? அவள்ளாம் வரமாட்டா... அப்பெண்மணிக்குள்ளும் சிறு நடுக்கம் ஏற்ப்பட்டது அவன் சொன்னதை கேட்டு..
Rowdy 5 : எப்டடி மேடம் சொல்ரீங்க??? நீங்க என்ன மந்திரவாதி யா???
அப்பெண்மணி: என்னடா வாய் நீலுது... யார்ட பேசீட்டு இருக்கேன்னு மறந்துட்டியா??? வனோஜா டா பணத்துக்காக என்ன வேனா பன்ற வனோஜா ....
Rowdy 5 : அய்யோ வனோஜா மேடம் அப்டிலா இல்ல மேடம் நீங்க யாருன்னு தெரியாதா??? மன்னிச்சிருங்க மேடம்...
அப்பெண்மணி: ம்ம் பாலாவ பத்தி எதாவது தெரிஞ்சா உடனே கால் பன்னு... என கட் பன்னிவிட்டார்..
மறுவாழ்பேட்டையில்....
சாவியை கண்டவுடன் அதை ஆராய்ந்த வீரின் கண்களில் பட்டது அந்த இரத்தம்.... எதற்க்கும் அடியில் சிகப்பு வண்ணத்தில் ஏதேனும் இருக்கிரதா என ஆராய அவன் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை... கேள்வியுடன் நிமிர்ந்தவனை அதிர்ச்சியுடன் நோக்கினர் மற்ற மூவர்....
வீர்: என்னாச்சு ????என கேட்க மூவரும் அவன் பின் இருந்த கன்னாடியைக்காட்ட திரும்பி பார்த்தவன்
வீர்: என்ன டா ... அதா ஒன்னு இல்லையே...
ரனீஷ் : உன் சட்டைய களட்டி சட்டையோட பின்னாடி பாருடா...
அவனும் களட்டி அதை சாதாரனமாக திருப்பி பார்க்க அதில் இரத்த நிரத்தில் ஐவிரல் பதிந்து இருந்தது...
அதைக்கண்டவுடன் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தவன் மறுநிமிடமே தன்னை மீட்டுக்கொண்டு
வ
ீர்: இது எப்புடி வந்தது???
தான்யா: நீ கீழ குனிஞ்சல்ல நாங்க பின்னாடி சத்தம் கேட்ட மாரி இருந்துச்சேன்னு திரும்பி பாத்துட்டு அங்க ஒன்னு இல்லன்னதும் உன் பக்கம் திரும்புனோம்டா...
ரக்ஷா: அப்போ உனக்கு பின்னாடி உள்ள கன்னாடில தானா ஒரு கை அச்சு உன் சட்டை ல ஒட்டுனத பாத்தோம் டா😨
தன்கையில் இருந்த சட்டையை தூர எரிந்தவன் விறுவிறு என்று மாடி ஏறினான்... தான்யா வீர் வெலியே செல்லவும் அவனுடனே நகர்ந்துவிட்டாள்.. ரனீஷும் வெலியே செல்லலாம் என காலெடுத்து வைக்க தன்னை தனியே இவ்வறையில் விட்டு சென்றுவிடுவானோ என்ற அச்சத்தில்
ரக்ஷா : டேய் கொரங்கு என்ன தனியா விற்றாதடா... என கண்ணை இருக்கி மூடி அவன் வலது கரத்தை அழுத்தி பிடித்துக்கொண்டாள்...
அவளின் தீடீர் தொடுகையில் அச்சமுற்றவன் அவளை திட்ட அவள் முகத்தை பார்த்து திரும்புகையில் அவளை பார்த்து சில நிமிடம் மயங்கிவிட்டான்.... அழகு சொப்பு விழிகள் குடைப்போல் உள்ள வடிவத்தில் இருக்கி மூடியிருக்க... அவளிற்க்கென செதிக்கியதை போல் சீரான நாசி அச்சத்தில் மூச்சுக்காத்து வேகவேகமாக வர... அவளின் செவ்விதழ்கள் எதையோ முனுமுனுத்துக்கொண்டிருந்தது....அம்மயக்கத்திலே என்ன கூறிகிறாள் என கேட்க
ரக்ஷா: கொரங்கே என்ன விற்றாதடா ....
அவோள் கூறுவதை கேட்டவுடன் மயக்கத்தில் இருந்து தெலிந்தவன் ....
ரனீஷ் : ( இவள எப்புடி நா ரசிச்சு பாத்தேன்... இந்த குட்டிசாத்தான் இவ்ளோ அழகா??? டேய் ரனீஷ் அவள எப்டிடா நீ இப்டி பாக்களாம்??? அது தப்பு டா) என தன்னை தானே மனதில் கடிந்துக்கொண்டவன் அவளை நோக்கி
அடியே குட்டி சாத்தானே ஏன்டி இப்புடி என்ன புடிச்சி தொங்கிக்கிட்டு இருக்க??? விடு டி
ரக்ஷா: முடியாது முடியாது நா விடமாட்டேன்
ரனீஷ் : விட்டு தொலடி
ரக்ஷா: எனக்கு பயமா இருக்கு டா ப்லீஸ்....
சரி இவள் விட மாட்டாள் என அறிந்தவன் அவளை தோலோடு அனைத்தார் போல் வெலியே அழைத்துச்சென்றான்... அவனின் அனைப்பு அவளுக்கு தான் பாதுகாப்பாய் இருப்பதை தெரிவித்தது... இதுவரை உணராத ஒரு பாதுகாப்பை அவனின் அனைப்பில் அவளாள் உணர முடிந்தது....
வீர் மாடியில் இருக்கும் தன் அறைக்குச்சென்று வேரொரரு சட்டையை மாட்டிக்கொண்டுவந்தவன்...தான்யாவின் அருகில் சோபாவில் அமர்ந்தான்.... இருவருக்குள்ளும் ஒரு பயம் எலுந்திருந்தது... 😰 ரக்ஷாவை தன் கைஅனைப்பில் கூட்டி வந்த ரனீஷ் இன்னோறு சோபாவில் அமர்ந்து ரக்ஷாவையும் அமரவைத்தான்.... பயம் சற்று குறைந்திருந்தாலும் ரனீஷின் கரத்தை விட மனமில்லாமல் அவன் அனைப்பிலே இருந்தாள் ரக்ஷா...நாழ்வரும் இது எப்படி சாத்தியம் என யோசனையில் மூழ்கினர்...
( நா பாட்டுக்கு ஒரு ஜோடிய தனியா விட்டுட்டு வந்துட்டேன்... வாங்க அவங்க இரண்டு பேரும் என்ன பன்றாங்கன்னு போய் பாப்போம்..)
கண்ணிமைக்காமல் மயக்கத்திலிருந்த வீனாவை கண்களில் கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தான் ரவி....
ரவி: நா ரொம்ப பயந்துட்டேன் டி.. இப்டிலா திரும்ப என்ன பயமுருத்தாத.. தல வலிக்கிதுன்னு தான சொன்ன?? மயக்க வர அளவுக்கு உனக்கு என்ன யோசனை.. பாரு நாங்க எவ்ளோ பயந்துட்டோம் னு..
அவன் பேசியது அவளுக்கு புரிந்ததோ என்னவோ மயக்கத்திலே மெல்லிய புன்னகையை வீசினாள்... ரவி அவளின் தலையை மெதுவாக வருட அவள் மனதில் இருந்த குளப்பங்கள் மறைந்து ஆழ்ந்த நித்திரைக்குள் தள்ளப்பட்டாள்...அவள் வலது கையை பிடித்துக்கொண்டு அவள் அருகிலே அம்ர்ந்துவிட்டான்... சிறுது நேரத்தில் அவனை அறியாமல் அவன் பிடித்திருந்த அவளின் கைமேல் தலைவைத்து உறங்கினான்....
அழ்ந்த நித்திரையில் இருந்த வீனாவின் கணவில்....
ஒரு இருட்டான அறை தனியாக அங்கு நின்றுக்கொண்டு ஒருவருக்காக காத்துக்கொண்டிருந்தால் வீனா... ஒரு மெல்லிய வெளிச்சம் அவ்வறையில் பரவ அதனை நோக்கி அடி எடுத்து வைத்தாள்... யாரோ "வீனா" என்று அழைக்கவும் திரும்பி பார்த்தவளுக்கு கிடைத்ததோ யாருமில்லை என்ற பதில்.... அக்குரல் அவளுக்கு இதற்க்கு முன்பே பலமுறை கேட்டு பலக்கப்பட்ட குரல் போல் இருந்தது.... அவள் பாதை நோக்கி மீண்டும் அடிஎடுத்து வைத்தாள்... சிலர் அங்கு நிற்ப்பதைப்போல் இருக்கவும் அவர்களின் அருகில் சென்றாள்... திடீரென அவள் கைககளிள் அளுத்தம் கூடியது... பட்டென கணவிலிருந்து எலுந்தவள் சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டே வேகவேகமாக மூச்சிவிட்டாள்..... தன்கையில் பாரமாக எதையோ உணர்ந்தவள் அப்பொழுதே கண்டாள் தன் கைமேல் தலைவைத்து தூங்கும் ரவியை.... அவன் வீனாவின் கையை இருக்கி பிடித்திருந்தான்...அவள் கணவில் உணர்ந்த அளுத்தம் இவனாள் உறுவானதே.... அவன் தலையை மெதுவாக கோதிவிட மெதுவாக இருக்கத்தை குறைத்தான்... சட்டென ரவி விழித்து பார்த்து வீனாவை கட்டிகொண்டவன்
ரவி: வீனா உனைக்கு ஒன்னு ஆகலையே... நீ..எங்கையோ..... இருட்டுல.. யாரோ உன்ன... கணவுல... தனியா... நா ... நா.. என பயத்தில் எதேதோ பிதற்றினான்...
வீனா அவனை தன்னிடமிருந்து பிரித்து...
வீனா: ரவி.. ரவி என்ன ஆச்சு டா ... எனக்கு ஒன்னு இல்ல நா நல்லாதா இருக்கேன்... இங்க பாரு நீ ஏன் இவ்ளோ பயந்து போய்ருக்க??? Relax டா...
அவள் கூறியது எதுவும் அவன் காதில் விலவில்லை... மீண்டும் அதையே கூறி பிதற்றினான்....
வீனா: இது வேலைக்காகது போலிருக்கே... வீர்... ரக்ஷா... ரனீஷ்.. தான்யா.. எல்லாரும் இங்க வாங்க என கத்தினாள்...
ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நாயகர்கள் வீனாவின் குரலை கேட்டு மாடிக்கு சென்றனர்....அங்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது ரவியின் நடவேடிக்கை...
ரனீஷ்: ரவி டேய் என்னஆச்சு டா
தான்யா: நா தண்ணி எடுத்துட்டு வரேன்டா.. என கிச்சனை நோக்கி ஓடினாள்...
ரக்ஷா: ரவி ஒன்னு இல்ல டா Relax
வீர்: இவன் இப்புடி இருந்ததே கிடையாதே.. என்ன நடந்துருக்கும்???
வீனா: ரவி Stop நா நல்லாதா இருக்கேன்... எனக்கு ஒன்னும் இல்லை... நா உன்கூட தா இருக்கேன்... பாருடா...
அவளை நிமிர்ந்து ஒருமுறை ஆராய்ந்தவன் அவளுக்கு ஒன்னும் ஆகவில்லை என்றதை அறிந்ததும் சற்று தன்னை ஆசுவாசபடுத்திக்கொண்டான்.....தான்யா கொண்டுவந்த தண்ணீரை அறுந்தினான்...
வீனா: இப்போ சொல்லு என்ன ஆச்சு???
ரவி: நீ எதோ ஒரு ரூம்ல இருக்க டி தனியா இருந்த.. அப்போ எது பின்னாடியோ போன... யாரோ ஒரு அஞ்சு பேர பாத்துட்டு அவங்க கிட்ட நீ போர.... உன் பின்னாடிஏதோ ஒரு உருவம் வருது ஆனா அத நீ கவனிக்கல.. அப்போ... அப்போ அந்த உருவம் உன் கிட்ட வந்துச்சு உன் கழுத்து கிட்ட எதோ கூர்மையா எதையோ கொண்டுபோச்சு... உன்கிட்ட நா வர்ரதுக்குள்ள நீ கீழ இரத்தத்தோட விழுந்துட்ட ஆனா கிட்டபோய் பாத்தப்ப நீ அங்க இல்ல... அந்த உருவம் ஏன்கிட்ட என்னமோ சொல்லுச்சு... அது என்னன்னா??
அனைவரும்: என்னனன்னா???
ரவி: உங்க யாரையும் விடமாட்டேன்னு சொல்லுச்சு....
வீனா: எனக்கு இதே கணவு தா வந்துச்சு...
ரனீஷ்: வாட்....
வீனா: ஆமா பட் ரவி சொன்ன மாரி யாரு என் பின்னாடி வந்தமாரி எனக்குத்தோனல... அன்ட் நா யாரோ சில பேர பாத்துட்டு கிட்ட போன.. அப்போ ஏன் கைய யாரோ அழுத்துரமாரி இருந்துச்சு... நா ஒடனே எந்திருச்சுட்டேன்...அப்ரம்தா தெரிஞ்சிது ரவி தா என் கைய இருக்கி பிடிச்சிட்டு தூங்கிற்றுந்தான்....
தான்யா: உங்க இரண்டு பேருக்கும் ஒரே நேரத்துல ஒரே கணவு வந்துருக்கு..???
இருவரும்: ம்ம்
வீர்: ஹே வெய்ட் வீனா நீ எப்புடி மயக்கமான?? அப்டி என்ன யோசிச்ச???
வீனா: அது நம்ம News ல ஒரு ரௌடி செத்துட்டான்னு வந்தத பாத்தோம்ல.. அவன எங்கயோ பாத்தமாரியே இருந்தது... அதுக்கப்பரம் ஏதேதோ நிழல்லா தெரிஞ்சிது.. தல புல்லா வலி வந்துருச்சு... அதுக்கப்பரம் மயக்கம் வந்து விழுந்துட்டேன்...
தொடரும்.......
How was the update today??? Innikku periya update tha kuduthurkken i hope u vl lyk it... vanoja ngura antha penmani yaarunnu guess panningala??? doubt iruntha comments la kelunga.. update late pannathuku sry pa... ennava irunthaalum comment pannunga.... mokkaya irunthaalum... bore adikitha?? Illa konjamavathu intresting a irukka??? Pls share ur comments and votes .... ungal karuththukaga kathirukum ungal thangai matrum thozhi
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro