கொடுமைகள்:36
மயக்கமடைந்த ஒவீயை அப்படியே சாய்ந்து அமரவைத்தவர்கள் பாலாவிடம் திரும்பி தலையசைக்க... அவன் வனோஜாவுக்கு கால் செய்தான்...
வனோஜா : என்ன டா தூக்கீட்டீங்களா???
பாலா : ம்ம் தூக்கியாச்சு மேடம்... திட்டப்படி நடக்குமான்னு யோசிச்சிட்டு இருந்தீங்க அப்ரம் எப்டி இந்த பொண்ண உடனே கடத்த சொன்னீங்க..
வனோஜா : அதுவா??? அவ ரொம்ப மூளக்காரி அப்ரம் பெரிய கோவக்காரி டா.. அவள நம்ப வக்கிறது கஷ்டம்... அவள எப்டி கோவில விட்டு வெளிய வர வக்கிறது ன்னு யோசிச்சிட்டு இருந்தேன்... அப்ரம் அவ தங்கச்சி காரி மேல இருந்த கோவத்த ஏன் பக்கம் யூஸ் பன்னிக்கிட்டேன்...
பாலா : சரி மேடம்... இன்னேரம் அந்த கார நம்ம பசங்க அக்ஸிடன்ட் பன்னீர்ப்பான்னுங்க...
வனோஜா : இப்ப தா அந்த சம்பவம் சிறப்பா முடிஞ்சிச்சு பாலா... இரெண்டு பேரும்... ஸ்பாட் ஓவ்ட்...
பாலா : நல்லது மேடம்... அப்ரம் மேடம்... இன்னோரு பொண்ண கடத்த சொன்னீங்களே அந்த பொண்ணு தப்பிச்சு வெளியே ஓடிப்போய்ருக்கா... அப்போ அக்ஸிடென்ட் ஆகி அந்த எடத்துலையே செதுடுச்சு...என்றான் தயங்கிக் கொண்டே..
வனோஜா : செத்துட்டாள்ள அப்ரம் என்ன பிரச்சனை இருக்க போது...எனக்கு வேண்டியது அவளுங்க இரெண்டு பேரையும் பிரிச்சி அதே நேரத்துல சாகடிக்கனும்...
பாலா : அப்போ இந்த பொண்ண அந்த ஊர்லையே போட்டு தள்ளீடலாமா மேடம்???
வனோஜா : ம்ம்ம் தாராளமா... ஆனா அவ பேயா கீயா வந்துட்டான்னா என்ன செய்ரது??? இளம் இரத்தம் வேற... ஏன் மேல இருக்குர கோவத்துலயே அவ பலிவாங்க வருவா...
பாலா : அப்போ என்ன மேடம் பன்றது...???
வனோஜா : அதுக்கு குரு ஜி ஒரு வழி சொன்னாரு...உங்க கார்ல ஒரு பாக்ஸ் பின் சீட்ல வச்சிர்க்கேன்... அதுல ஒரு சாவியும் ஒரு பொடியும் இருக்கும்...அவள கொல்ரதுக்கு முன்னாடி அந்த சாவியால அவள ஒரு தடவையாவது குத்தி அதே சாவிய வச்சி அந்த பொடியால அவள சுத்தி ஒரு வட்டம் போடுங்க... அது ஆத்மாக்கள ஒரே எடத்துல பூட்டி வைக்கிற மந்திரம்... அந்த சாவிய பத்திரமா வச்சிக்கோங்க... யார் கைக்கும் கிடச்சு அது தண்ணீல பட்டா அந்த பூட்டு தானா ஒடஞ்சிடும்...
உன்னிப்பாய் கவனித்துக் கொண்டவன் காலை கட் செய்து மறுவாழ்ப்பேட்டையை நோக்கி பயணத்தை தொடங்கினான்...
இரவு.....மறுவாழ்ப்பேட்டையின் அடர்ந்த காடு... நடக்கபோகும் தவறை நினைத்து வாணமே கண்ணீர் சிந்தும் விதமாக மழை பேய்ந்தது...பயங்கர இடியின் சத்ததில் மயக்கத்தில் இருந்த ஒவீனா லேசாக கண் விழித்தாள்... அவளை மண் தரையில் இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தனர்... அவளை ஒரு மரத்தின் கீழ் போட்டுவிட்டு வனோஜா வைத்து சென்ற அந்த பாக்ஸை திறக்கப்போகும் போது... அருகில் கிடந்த கன்னாடி துண்டை வைத்து கட்டை அவிழ்த்து கண்ணுக்கு தெரிந்த பாதையில் ஓடினாள் ஒவீனா..அவளை பின் தொரத்தி வந்தனர் அந்த ஐந்து ரௌடிகளும்... ரொடி 3 கீழிருந்த கல்லை எடுத்த அவள் காலில் குரி வைத்து எறிந்தான்... சரியாக அவளின் முழங்காலில் பட்டு வலியில் மரத்தின் வேரை கவனிக்காமல் கீழே விழுந்தாள்... மூச்சிரைத்தது... எழுந்துக்கொள்ள அவள் கால் ஒத்துலைக்க மறுத்தது... அதற்குள் ஐவரும் அவளை சுற்றி வளைத்தனர்...
ஒவீனா : என்ன விற்றுங்க... யார் நீங்க??? என்ன இடம் இது??? ஏன் என்ன கடத்தீட்டு வந்தீங்க???
ரௌடி : 2. : கொல பன்றதுக்கு..என்று கூறி அவளின் வையிற்றில் கத்தியை இறக்கினான்....
வலி தாங்காமல் ஒவீ அலரியதும் கூடியிருந்த வௌவால் கூட்டம் பிரிந்து விண்ணில் அதன் இறைச்சலை பரப்பியது...
இரத்தம் வடிந்துக் கொண்டே இருந்தது... இரு கையாலும் அவன் குத்திய இடத்தை அழுத்தி பிடித்துக் கொண்டு கதறினாள் கெஞ்சினாள்...
ஒவீ : தயவு செஞ்சி என்ன விற்றுங்க... உங்களுக்கு ஏன் வயசுல பொண்ணுக்கூட இருக்கும்... அவள உங்களாள சாகடிக்க முடியாதுல.. உங்க பொண்ணா நெனச்சி என்ன விற்றுங்க... ப்லீஸ்...
ரௌடி 4: பணத்துக்காக பெத்த பொண்ணா இருந்தாலும் கொல்லுவோம்... என்றான் எகத்தாலமாக...
ஒவீ : சீசீ வெக்கமா இல்லையா உங்களுக்கு...??? பணத்துக்காக என்ன வேணா செய்வீங்கன்னா... அதுக்கு ஏன்டா எங்கள மாரி அப்பாவி பொண்ணுங்க கிட்ட வரீங்க... அந்த பணம் உங்கள என்ன டா பன்னும்??? உயிரு போர நிலமையில உன் உயிர திரும்ப குடுக்குமா??? வெத்து தாள வச்சி நீ என்ன கிளிக்கப் போர????
ரௌடி 2 : என்ன டி வாய் ரொம்ப நீலுது... சின்ன பொண்ணா இருக்கன்னு வலிக்காம கொல்லலாம்னு பாத்தா எங்க வழியிலையே உன்ன கொல்ல வச்சிருவ போல... என்று அவளை மேலும் கீழும் அளவெடுத்தவாறு ஒரு மார்க்கமாய் கூறினான்...
அவனின் பார்வை உடம்பில் பூச்சி ஏறுவதைப் போல் அறுவெருப்பாய் இருக்க.. முகத்தை திருப்பி கொண்டாள்... உடனே..
ரௌடி 1 : டேய் இவ மேல உங்க விரல் கூட படக்கூடாது... சொல்லீட்டேன்... சாகடிக்கிறது மட்டும் தான் நம்ம வேலை...
எப்படியாவது தப்பிக்க வழி தேடினாள்.. ஆனால் காடு முழுவதும் இருள் சூழ்ந்து நிலவின் ஒளி சிறிதும் இல்லாமல் பயங்கரமாய் இருந்தது... வலி தாங்க முடியவில்லை... இரத்தம் விடாமல் வந்து கொண்டே இருந்தது... தன்னையும் அறியாமல் வலியில் அலரினால்... ஓடவும் முடியாமல் நிற்க கூட முடியாமல் மடிந்து கீழே விழுந்தாள்... அப்படியே அவளை இழுத்துக் கொண்டே சென்றனர்...
ஒவீ : என்ன விற்றுங்க ப்லீஸ்... என கதறினாள்... அவளின் கதறல் எரிச்சலாக இருக்கவும் அந்த ரௌடி 3 அவள் கையில் அவன் வைத்திருந்த கத்தியால் ஒரே சீவு சிவினான்... வலியில் அவள் கத்தியது காடெங்கும் ஒளித்தது...
சிறிது நேரத்திலே நிறைய இரத்தம் வெளியேரியதில் மயக்கமடைந்தாள்... உடனே காரிலிருந்து எடுத்து வந்த சுடு நீரை கொஞ்சமும் இறக்கமில்லாமல் அவள் முகத்தில் ஊற்றினான்... பதறி அடித்து எழுந்தவள் எரியுது எரியுது என்று அலரினாள்... அப்போது அவள் அருகில் வந்த
ரௌடி 1 : ஏய் கத்தாத... என்று கட்டையால் தலையில் அடித்தான்...
அவன் அடித்த அடியில் மயங்கியே விட்டாள்... தலையிலிருந்தும் இரத்தம் வரத் தொடங்கியது... அந்த ரௌடி 3 மீண்டும் சுடு நீரை ஊற்றி அவளை எழ வைத்தான்... முகமெல்லாம் எறிந்தது... கைகளையும் கட்டிவைத்திருந்தனர்... நெற்றியில் இரத்தம் வலிந்து அவளின் கண்ணின் இமையிலிருந்து துளி துளியாய் சொட்டியது... ஆனால் இம்முறை அவள் அலரவில்லை... வலியை பல்லைக் கடித்து பொருத்துக் கொண்டாள்... அதுவும் எவ்வளுவு நேரம் தான் நிலைக்கும்....
உயிருடன் புதைத்து விடலாம் என்று நினைத்தனர் போலும்... ஆனால் பாலா... அவள கொண்ணதுக்கு அப்ரம் தான் அந்த மந்திர கட்டு போட முடியும்... அதனால பொதைக்க வேண்டாம்... என்றுவிட்டு அவள் புறம் திரும்பினான்... கண்கள் மங்கி தெளிவில்லாமல் பார்வை மாரியது ஒவீனாவிற்கு...
ரௌடி 5 : கட்டையால அடிச்சே கொண்ணுடலாம்... பாவம் பாக்க சின்ன பொண்ணா வேற தெரியிது ..... கத்திய வச்சிலாம் குத்துனா வலிக்கும் .....
கட்டையை எடுத்துக் கொண்டு இவள் புறம் வரவும்....
ஒவீ : கெஞ்சி கேக்குரேன்... என்ன விற்றுங்க... நான் எந்த பாவமும் பன்னல... நா இந்த காட்லயே பொலச்சிக்கிறேன்... ப்லீஸ் என்ன விற்றுங்க... என்று ஐவரின் காலிலும் விழுந்து கெஞ்சினாள்....
மனதில் ஈரம் இருந்தாள் அவன் மனிதன்... இந்த ஐவருக்கும் இரக்கமென்பதன் எழுத்துக்கள் தெரியுமா என்பதும் சந்தேகமே.... ஆனால் அவர்கள் செய்ததே தெளிவாய் கூறியது....
மனதில் ஈரம் இருக்கும் மனிதன் அல்ல... மனிதனையே பணமென்னும் போதைக்காய் கொல்லும் மிருகம் என்று....
அவளின் சொற்களை காதிலே வாங்கிக் கொள்ளாமல் மாரி மாரி அவளை அடித்து உயிருடன் சித்திரவதை செய்தனர்... அவளின் அலரல் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது... சட்டென அவளின் அலரல் நின்றது... அவளோ மூச்சற்று போய் உடம்பு முழுவதையும் அவளின் இரத்தத்தாலே குழிப்பாட்டி கண்களை மூடியவாறு கிடந்தாள்...
ரௌடி 1 : செத்துட்டா டா... அவள தூக்குங்க... என்று கட்டலையிட....
இருவர் சென்று அவளை தூக்கினர்... ஒருவன் காலையும் இன்னோருவம் இரு கையையும் தூக்கினான்...
வலியில் எழுந்துக் கொண்டவள் தன்னால் முடியாத போதும் அவர்களிடம் கெஞ்சினாள்....
ரௌடி 3 : அண்ணே இது இன்னும் சாகல... பேசாம எறிச்சிடலாமா????
நாழ்வரும் பாலாவை நோக்க அவன் அலட்சியமாய் தலையாட்டினான்.... தூக்கிய இருவரும் அவளை அப்படியே விட்டுவிட்டனர்... அவள் மேலும் அவளை சுற்றியும் பெட்ரோலை ஊற்றியவர்கள் துளி இரக்கமும் இல்லாமல் நெருப்பு வைத்தனர்....
பத்திக்கொண்டு எறிந்தது ..... மழை இடி மின்னலின் சத்தத்தை விட ஒவீயின் அலரல் படும் கோரமாய் கேட்டது... அது காடென்பதால் அவளின் அலரலை மறுவாழ்ப்பேட்டை மக்களாள் கேட்க முடியவில்லை.... மழையில் தீ அனைந்தது.... ஆனால் அதன் முன்பே ஒவீயின் உடல் முழுவதும் தீயில் எறிந்திருந்தது....
அவளை தூக்கி தோண்டிய குழியில் போடப்போகும் போது......
ஒவீ : என்ன விற்றுங்க... ப்லீஸ்... என்று மெலிதாய் கேட்டது... குழியில் போட்டவர்கள்....
ரௌடி 1 : என்னடா இவ செத்து தொலைய மாற்றா????
ரௌடி 2 : அப்புடியே பொதச்சிருவோம்... இதுக்கு மேல லாம் இது உடம்பு தாங்காது...
ரௌடி 1. : ம்ம்ம்ம் வேற வழி இல்லை... என அவள் அருகில் சென்று அந்த சாவியால் அவள் தோலை கிழித்து அவளின் இரத்தத்தில் நனைத்து எடுத்து அந்த பொடியை வைத்து அவளை சுற்றி வட்டம் போட்டான்....
தன் முடிவு நெருங்கியதை உணர்ந்துக்கொண்ட ஒவீ...
கர்ஜித்தாள்...உடலில் துளியும் சக்தியில்லாத போது அவள் குரல் தெளிவாகவும் சத்தமாகவும் நேர்த்தியாகவும் வந்தது எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை....அப்படி வெறுப்பும் கோபமும் ஆவேசமும் நிறைந்து வந்தது.....
ஒவீ : டேய்ய்ய்ய்ய்..... நா இப்போ சாகலாம்... ஆனா நிச்சயம் திரும்ப வருவேன்டா... உங்க ஒவ்வொருத்தரையும் கொல்லுவேன்... அவளையும் சும்மா விடமாட்டேன்... அவக்கூட இருந்து அவள சந்தோஷப்படுத்துற யாரையும் விடமாட்டேன்.... எவ்ளோ பெரிய கட்டுப் போட்டாலும்... நான் வருவேன்... பலிவாங்க வருவேன்......
அவளை கண்டுக்கொள்ளால் அவள் மேல் மண்ணை அள்ளி போட்டனர்.... மூச்சு விட முடியாமல் உடலில் இருக்கும் காயங்களின் வலியையும் தாங்க முடியாமல் பறிதவித்து உண்மை அறியாமல் பலிவாங்க வேண்டும் என்ற வெறியுடன் மரணமடைந்தாள் ஒவீனா.....
தொடரும்......
Hiii dhills... ud epdi irukku??? Epdi ovi erantha???? en erantha??? Nnu elame therinjirkkum nu namburen.... and ippo oru question guys... na en 2nd story aium continue panna poren... no gaps... neenga sonnenganna naalikke nxt ud podren... neenga support pannuveenga ndra nambikkaila thaa eludha start pannen... bt padikkira neraiya per comment vote panna maatreenga.... pudichirkka pudikkilaiyannu solunga ppa... thappa edhavathu solliruntha sry...🙏
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro