அச்சம்:2
நாட்கள் உருண்டோடியது ........
அந்த ரௌடிகளின் கூற்றுப்படி அங்கே ஒருவன் வீடு கட்ட தொடங்கினான்......... புதைத்த இடத்தை தோட்டமாக பராமரித்து வந்தான் ..பதினாலு மாதங்களில் வீட்டையும் கட்டி முடித்தான்...
இரண்டு மாதங்கள் களித்து எக்காரணமும் இல்லாமல் ஒர் பெரும் அலரலுடன் தூக்கிட்டு காலமானான் ...............
அதே போல் சில நாட்களிளே கண மழையால் வீடு சேதமடைந்தது... அதை சரி செய்ய சென்றவன் மறுநாள் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டான்... அவ்வீட்டை விற்க முயன்ற போது அனைவரும் வாங்க மறுத்தனர் ..... அவ்வீட்டை பற்றி சில பல வதந்திகள் பறவியது........ 😨😨
வருடங்கள் சென்றது ...... அவ்வீட்டைச்சுற்றி பல வீடுகள் கட்டப்பட்டது அங்கே எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காவிட்டாலும் அவ்வீட்டை கடந்து செல்லும் அனைவருக்கும் பல உணர்வுகள் வந்து செல்லும் அதில் அச்சமே அதிகமாக இருந்தது........😰😰
என்றாவது ஒரு நாள் அந்த கிராமத்தில் ஒரு அலுகுரல் அல்லது பிதற்றல் ஓங்கி ஒளிக்கும்.......
கிராமத்தில் உள்ள எவராலும் நிம்மதியாக வாழ முடியாமல் போனது... சுப நிகழ்ச்சிகள் நடந்தால் ஏதேனும் தவறு நிகழ்ந்துவிடுமோ என அச்சம் கொள்ள தொடங்கினர் ........
நாள் போக்கில் அதையே சாதகமாக்கி ஒரு போலி மந்திரவாதி உங்கள் நிம்மதியை என்னால் திருப்பி தர இயலும் என பொய் கூறி அவ்வீட்டில் நுழைந்தான்......
பூஜை செய்ததாகவும் அந்த துர்ஷட்ட சக்தியை அழித்து விட்டேன் என கூறி பணத்தை திருடி சென்றுவிட்டான் .... அவனை நம்பிய ஊர்மக்களும் அச்சமின்றி தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் ........
வந்து சென்ற நாட்களும் அமைதியாகவே சென்றது ...... ஆனால் என்றாவது கேட்க்கும் அலுகுரல் மட்டும் நிற்கவில்லை.....😱😱 இம்முறை அது எவர் காதிலும் விழவில்லை யாராவது அதை கேட்டு ஊர் மக்களிடம் கூறினால் அதை யாரும் நம்பவுமில்லை........
இனி என்றும் மகிழ்ச்சியே என்று அனைவரும் நம்பியிருக்க அவர்களின் நம்பிக்கை உடையுமா???????????😢😢
தொடரும்................
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro