Angry birds:15
நம் நாயகர்கள் இன்று ஹாலில் அனைவரும் ஒன்றாக உறங்ளாம் என முடிவெடுத்து... ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமும் படுத்திருந்தனர்... சிறிது நேரம் அரட்டையடித்துக்கொண்டிருந்தவர்களை நித்திரா தேவி கட்டுக்குள் கொண்டுவந்தாள்.... அங்கு தோன்றிய அவ்வுருவம் ஆறுபேரையும் பார்த்து " நிம்மதியா தூங்குரீங்களா??? ஏன் நிம்மதிய அழிச்சுட்டு நீ மட்டும் நல்லாஇருக்கள்ள??? அந்த வனோஜாவோடு சேந்துக்குட்டு என்ன அழிச்சிட்டள்ள டி???" அவ்வுருவத்தின் சத்தத்தில் எலுந்த ரவி தூக்கக்கலக்கத்தில் அவ்வுரும் நடந்து சென்றதைக்கண்டவுடன்" இவ இந்த நேரத்துல எங்க போரா?? " என பெண்கள் மூவரும்படுத்திருந்த இடத்தை நோக்க அங்கு மூவரும் நிர்மலாய் தூங்கிக்கொண்டிருந்தாள்.... " இவ அங்க இருக்கா... அப்போ போனது யாரு??? " என வாய்விட்டு கூறியவன்... யோசிக்க
தூங்கிக்கொண்டிருந்த ரனீஷ்..
ரனீஷ்: பேய்யி.. என உலர..
ரவி: பேயா??
ரனீஷ்: ஆமா பேய்யி...என அவனை கட்டிக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்திற்க்கு சென்றான்...
ரவியும் இவன் தூக்கக்கலக்கத்தில் உலருகிரான்... தான் கண்டது பிரம்மையாக இருக்கும் என உறங்கும் வீனாவை பார்த்து புன்னகைத்துவிட்டு அவனும் உறங்கத்தொடங்கினான்....
அவன் உறங்கியதும் மீண்டும் தோன்றிய அவ்வுருவம் அவர்களைப்பார்த்து க்ரோதத்துடன் முறைத்துவிட்டு மறைந்தது....👿
காலை அழகாக விடிந்தது...காக்கைகளின் சசத்தமும் சூரியனின் கதிர்களும் ரனீஷின் முகத்தில் படர... மேதுவாக திரிம்பி படுத்து கண்களை திரந்தான்... அக்கண்களாள் அவன் கண்டதோ தனக்கு எதிரே புன்னகையுடன் குழந்தையாய் உறங்கிக்கொண்டிருந்த ரக்ஷாவைத்தான்....அவள் தூங்கும் அழகில் மெய்மறந்தவன் அவளின் இமைகளுள் மறைந்திருக்கும் கண்மணிகள் அசைவதை கண்டு கண்களை மூடிக்கொண்டான்...கண்களை தேய்த்துக்கொண்டே எலுந்த ரக்ஷா தன் தோழிகள் இன்னும் உறங்குகிறார்கள் என தெரிந்தவுடன் தோழன்களின் நிலையைக்காண அவர்களின் பக்கம் திரும்பினாள்... ரவியும் வீரும் இன்னும் உறங்கிக்கொண்டிருக்க அவள் கண்கள் ரனீஷின் மேல் நிலைத்தது...அவனைப்பார்த்து அழகாக புன்னகைத்தவள்... மனதில் " என்ன இப்புடி கொலப்பிவிட்டுட்டு நீ மட்டும் நல்லா தூங்குரியா??? இரு உன்ன என்ன பன்றேன் பாரு.." என கிச்சன் பக்கம் சென்றாள்... என்ன செய்கிறாள் என கண்முளித்து பார்த்த ரனீஷ் அவள் கிச்சன் பக்கம் செல்லவும் " இப்ப ஏன் அங்க போரா??" என யோசிக்க அவள் கையில் தண்ணீர் ஜக்குடன் வருவதைக்கண்டு கண்களை மூடிக்கொண்டு" அச்சோ இப்போ இவ தண்ணிய ஊத்தி அபிஷேகம் பன்னபோராலா??? ஆனா யாருக்கு?? எதுக்கு வம்பு நம்ம இப்பதா எந்திருச்சமாரி எந்திருச்சிட்டு அவக்கூட சேந்த தண்ணீய ஊத்துவோம்....என Plan போட்டுக்கொண்டிருந்தவன் மேல் தண்ணீரைக்கொட்டினாள் ரக்ஷா.... பதரியடித்து எலுந்தவன் முன் ரக்ஷா சிரிப்புடன் நின்றுக்கொண்டிருந்தாள்...
ரனீஷ்: அடிப்பாவி தண்ணி எடுத்துட்டு வந்தது ஏன் மேல ஊத்தத்தானா டி
ரக்ஷா: ஹிஹி ஆமா ... நா தண்ணி எடுத்துட்டு வந்தது உனக்கெப்புடி தெரியும்... என்றாள் கண்களிள் கேள்வியுடன்😕
ரனீஷ்:Mind voice: (அச்சோ ஒலரீட்டேனே😲..சரி சமாளிப்போம்.😦.)
அது... நா கண்ணமுளிச்சிப்பாக்கும் போது நீ தண்ணிஎடுத்துட்டு வந்தியா... அதவச்சிதா சொன்னேன்....
ரக்ஷா: ஹோஹோ நம்புரமாரி இல்லையே...
ரனுஷ்: நம்பித்தான் ஆஹனும்...என்றான் அழுவதைப்போல்..😥
ரக்ஷா: சரி சரி நம்புரேன் அழுதுடாத...
சிறிது நேரத்திலே ஒவ்வொருவராக எலுந்து தயாராக சென்றனர்... ரக்ஷா காஃபியுடன் வருவதைக்கண்டு வீனாவும் தான்யாவும் முதலில் சென்று தங்கள் கப்பை எடுத்துக்கொண்டனர்... ரவிக்கும் வீருக்கும் இரு கப்பை கொடுத்தவள் ரனீஷுக்கு கப்பை எடுத்துக்கொண்டு மாடி ஏறினாள்..."மச்சான் ஏன் போன பாத்தீங்களாடா" கத்திக்கொண்ட வந்த ரனீஷ் எதிரில் வந்த ரக்ஷாவை இடித்துவிட ஒரு கையில் கப்பை பிடித்தவன் அதைசுவைத்துவிட்டு சூப்பரா இருக்கு டி காஃபீ... என்றான் அசால்ட்டாக....மற்றோரு கையில் மாடிபடியின் ஒட்டில் நின்றிருந்த ரக்ஷாவின் கையை அவள் விலாமலிருக்கபிடித்திருந்தான்...அவன் கூறியதைக்கேட்டவுடன் தான் அவனின் பிடியில் பாதுகாப்பாய் இருக்கிறொம் என உணர்ந்துக்கொண்டாள்...கண்களை திரந்தவள் முன் புன்னகையுடன் நின்றுக்கொண்டிருந்தான் அவளின் பாதுகாவலன்😍😍....( Velakkaran illa ppa ...avalukku prblm na ivan kitta ava oodi vanthuduva ila avan avaltta poiduvaan athanaala tha padugavalan nu sollirkken😉😜)
தன்னை சமன்செய்துக்கொண்டவள்
ரக்ஷா: நா போட்ட காஃபீ யாச்சே அப்டித்தான் இருக்கும்... நேத்தும் நான்தா காஃபீ போட்டேன் அப்போ நீ குடிக்களையா???
ரனீஷ்: எனக்கு எங்க டி குடுத்த?? வீனா மயக்கம் வந்து விழுந்ததுல நானும் காஃபீய மறந்துட்டேன்...
ரக்ஷா: சாரி டா... நா நீ குடுச்சிட்டேன்னே நெனச்சிட்டு இருந்தேன்....
ரனீஷ் : லூசு அதுக்கு எதுக்கு சாரி... வா கீழப்போலாம்....
கீழ் வந்தவர்கள் ஒரு சோபாவில் அமர்ந்து காஃபீயை குடிக்கத்தொடங்கினர்...
வீர்: மச்சி உன் போன் Dining table ல இருக்குடா..
ரனீஷ்: ஓக்கே டா...
ரவி: சரி Hospital kku கெளம்புவோமா???
தான்யா: ம்ம்ம் போலாம் பாஸ் ... என தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வாசலின் பக்கம் நடந்தாள்...அவளை பின்தொடர்ந்தவாரே வீரும் ரவியும் புன்னகைத்தவாரே சென்றனர்... வீனா சமையலரையிலிருந்து தங்களுக்கான மதிய உணவை ஒரு பெரிய கேரியலில் கட்டிக்கொண்டு வந்தாள்...
ரனீஷ்: அடியே வீனா ஏன் டி இவ்ளோ பெரிய கேரியல் எடுத்துட்டு வர??? ஹாஸ்பிட்டல்ல உள்ள எல்லாருக்கும் விருந்து குடுக்கப்போரியா???
வீனா: டேய் இது எல்லாமே நமக்குத்தான் டா..யாருயாருக்கு என்ன என்ன புடிக்கும்னுல்லாம் கேக்க டைம் இல்ல ஸோ சிக்கன் மட்டன் மீன்னு பன்னீட்டேன்...
ரக்ஷா: இன்னைக்கு ஒரு பிடி பிடிக்கிறோம்..
வீனா: டேய் சும்மாதானடா நிக்கிர ..இத தூக்கீட்டுவாடா.. என அவன் கைகளில் கொடுத்துவிட்டு இவள் வெளியில் சென்றுவிட்டாள்.... ரனீஷும் தலவிதி 😖என சலித்துக்கொண்டு தூக்கிச்சென்றான்... ரக்ஷா இவனின் அவஸ்த்தையை கண்டு சிரித்துக்கொண்டிருந்தாள்....😄
ஆறுபேரும் ஒருவழியாக மருத்துவமனையை அடைந்தனர்... தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் செல்லும் முன் வீர் தான்யாவிர்க்கு கண்ணால் சைகை காட்டினான்... அவளும் புரிந்துக்கொண்டு அமோதிப்பதாய் கண்களை மூடித்திரந்தாள்..
(அவங்க வீட்டவிட்டு கெளம்புரதுக்கு முன்னாடி நடந்தத பாப்போம்)
( ரவி தான்யா மற்றும் வீர் வெளியில் வந்ததும் ரவியின் மொபைல் சினுங்கியது....அட்டேன் செய்து பேசுவதற்க்கு சற்று தள்ளி சென்றான்...
வீர்: தான்யா இப்போ ஹாஸ்பிட்டல் போனதும் சரியா இரண்டு மணிநேரம் களிச்சி வெளிய வா... நாங்க First day அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல விசாரிச்சோம்... அங்க டீன் லா கெடையாது... ஸோ நம்மல யாரும் கேள்விக்கேக்க மாட்டாங்க... உன்ன தனியா வெளிய அனுப்பமாட்டாங்க அவங்க நாலு பேரும்(மற்ற நாயகர்கள்) ....நம்ம வீனா ரவி ரக்ஷா ரனீஷ் கிட்ட தல வலிக்கிதுன்னு சொல்லு.... அதவச்சி நா இப்போ Free தான் நா உன்ன வீட்டுக்கு கூட்டீட்டு போரேன்னு சொல்லீர்ரேன்... நம்ம இரண்டு பேரும் அதுக்கப்பரம் வீசாரிக்க போய்டலாம்...
தான்யா: ஓக்கே டா....
மற்ற நண்பர்கள் வரவும் பேச்சை மாற்றிக்கொண்டனர்... )
ரக்ஷா ஒரு Patient ஐ பற்றிய ஃபைல் கிடைக்கவில்லை என தேடிக்கொண்டிருந்தாள்... ரனீஷின் அறையில் வைத்ததாக செவிலியர் கூறினார்...
ரனீஷின் அறையில் தட்டிவிட்டு நுழைந்தவள் அவன் 3 அல்லது 4 வயது குழந்தையிடம் மாத்திரை கொடுப்பதற்க்கு பட்ட பாடை அவளரியாமல் ரசித்துக்கொண்டிருந்தாள்....அவள் மனதில் ( நம்ம கொழந்தைட்டயும் இப்டிதான டா கெஞ்சுவ???😳😍 ) என அவள் அனுமதியில்லாமல் அவள் மனம் கணா கான...அடுத்தாநொடியே தான் ஏன் இப்படி யோசித்தோம்? ?? என அதிர்ச்சியுடன் நின்றாள்.😲..அக்குழந்தையை புன்னகையுடன் வழியனப்பியவன் அப்பொழுதே ரக்ஷாவை கவனித்தான்....
ரனீஷ்: ஏ கொரங்கே ஏன்டி இப்புடி நிக்கிர???
அவன் குரலில் அதிர்ச்சியை அப்ரமா யோசிச்சிக்குவோம் என தள்ளி வைத்தவள் அவன் கூறியதை ரீவைன்ட் செய்து பார்க்க...
ரக்ஷா: நா நா டா கொரங்கு நீ தான்டா கொரீலா...😡
ரனீஷ்: ஏய் சுன்டைக்கா மாறி இருந்துக்குட்டு என்னையே கொரீலாங்குரியா???😤
ரக்ஷா: டேய் நீ பொடலங்கா மாரி வழந்துட்டு என்ன ஏன்டா சுன்டைக்காங்குர??😬
ரனீஷ்: நீயே வேனா கன்னாடிலப்போய் பாரு நீ சுன்டைக்கா மாரி இருக்கியா?? இல்லையான்னு... என்றான் கண்களிள் குரும்புடன்...😜
ரக்ஷா: டேய் உன்ன.... என அவன் முடியைப்பிடித்து ஆட்டியேடுத்துவிட்டாள்...
ரனீஷ்: ஏய்ய்ய் விடுடி... சுன்டைக்கா.. தல சுத்துது டி...😵
ரக்ஷா: அப்டிதான்டா ஆட்டுவேன் பொடலங்கா.. எக்கில்லாத உரிமையா..?? திரும்பவும் சுன்டைக்கான்னா சொல்ற?? இரு
ரனீஷ்: அடியேய்ய்ய்ய்ய் விட்டு தொல டி ... நீ ஆற்ற ஆட்டுல ஏன் மூல வெளிய வந்து விலுந்துடப்போது....இதல்லா வேளைக்காகாது... உன்ன...
ரனீஷும் ரக்ஷாவின் காதை பிடித்துத்திருக....
வலியில் அவன் தலையை விட்டவள் குதிக்கத்தொடங்கினாள்...
ரனீஷ்: ஹேஹே குதிக்காத டி... இது ஹாஸ்பிட்டல் டி....
ரக்ஷா: நீ கையஎடு இல்லனா குதிக்கிரத நிருத்தமாட்டேன்... வலிக்கிதுடா....
ரனீஷ்: இனிமே பொடலங்கான்னு சொல்லமாட்டேன்னு சொல்லு டி விட்டுர்ரேன்...
ரக்ஷா: சரி சரி சொல்லமாட்டேன் விடு டா...
அவன் அவளின் காதை விட்டவுடன் வலிக்காத காதை தேய்த்துக்கொண்டாள்... 😜 சரி டா நா வந்த காரணத்தையே மறந்துட்டேன் பாரு... xxx இந்த Patient டோட ஃபைல் உன்ட்ட இருக்கான்... எடுத்தூக்கொடு...
ரனீஷ்: ஒரு நிமிஷம் டி.... இந்தா...
ரக்ஷா: அவனிடமிருந்து ஃபைலை வாங்கிக்கொண்டவள் அவன் திரும்பியதும் எக்கி அவன் தலையில் நங்கென கொட்டிவிட்டு "டேய் ஒட்டகமே உன்ன நா இனிமே பொடலங்கான்னு தா கூப்டுவேன் பன்றத பன்னிக்கோ"... என நாக்கை நீட்டி பலுப்பு கான்பித்திவிட்டு 😝ஓடிவிட்டாள்....இவளின் குழந்தைத்தனத்தை நினைத்து சிரித்துக்கொண்டே அவனின் கேசத்தை கோதினான்....
ரனீஷ்: Mind voice: (ஏன்டி என்ன இப்புடி கிருக்கனாக்கு ன?? லூசு... நீ பன்ற சேட்டைதான்டி ஏன் மூலை புல்லா ஓடிட்டு இருக்கு... ஏன்டி இப்டிலாம் பன்ற?? எனக்குள்ள முளுசா நுழைஞ்சிட்ட டி .... I love u d சுன்டைக்கா...இந்த உணர்வுக்குலாம் என்னால பெயர்சூட்டு விழா நடத்தமுடியாது டி... நீ இல்லாம நா இல்லங்குரத நேத்து உன் அனைப்புலையே உணர்ந்துட்டேன்.... நீ என்ன விரும்புவியா மாட்டியா னன்னுலாம் எனக்கு தெரியாது... ஆனா ஏன் மனசுல இனிமே உன்னத்தவிர வேர யாருக்கும் இடமில்லை... ) என தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தான்...
Lunch time ஆகவும் அனைவரும் மருத்துவமனையின் முன் இருந்த தோட்டத்தில் கூடினர்....
ரனீஷ்: நானா தானா வீனா போனா சரியே இல்லையே..
அடஆனாவூனா கான போனா.. வழியே இல்லையே....
ஒரு குட்டி சைசு புசுவானம் கொளுத்து...நெஞ்சு நடுவுல நிருத்திட்டா ஒருத்தி... பட்டாம்பூச்சிய வுட்டா பாருடா எட்டாத தூரத்துல... என பாட்டு பாடிக்கொண்டே வந்தான்... அவனை கண்ட வீர் மற்றும் வீனா..
வீனா: என்னடா பாட்டுலாம் பலமா இருக்கு...???
ரனீஷ்: இவங்க இரண்டு பேரும் எப்போ வந்தாங்க???..
வீர்: நீ பாட்டு பாடீட்டே வந்தியே அப்பொவே வன்ட்டோம்.... இன்னும் ஏங்க கேள்விக்கு பதில் வரலையே ராசா????என்றான் தன் கூர்மையான கண்களை கூர்மையாக்கிக்கொண்டே....
ரனீஷ்: அதுது Recently addicted to thz song machaan...💘💘
வீர்: இத நாங்க நம்பனுமா டா???
ரனீஷ்: ஆமா டா... ஏ.ஆர் ரஹ்மான் எவ்ளோ சூப்பரா பாடீர்க்காரு??? அது எனக்கு புடிக்காம இருக்குமா??
வீனா: அடேய் அது அனிருத் பாடுனது டா...
ரனீஷ்: ஹோ அப்டியா டி?? நா அனிருத்தத்தா மாத்தி சொல்லீட்டேன் டா....சரி அங்க எனக்காக சாப்பாடு வெய்ட்டிங்... நா போய்ட்டு வரேன்.. என விட்டால் போதுமென ஓடிவிட்டான்...
இவன் செய்கையில் சிரித்துக்கொண்டிருந்த வீரும் வீனாவும் இவனுக்கு என்னமோ ஆய்டுச்சு... என தோட்டத்திர்க்கு சென்றனர்....
தோடரும்.....
Innikku key epdi irukku guys??? Innikku update mokkaya tha irukkum...konjo adjust pannikonga ppa... ignore my mistake frnds... intha update la pei scene kammiya tha irukkum... aduththa update kandippa intrest aa kodukka try pandren.... intha update epdi jrukku nnu comment pannunga... share ur comments....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro