93
அவனால்
என்
இதயம்
உடைக்கப்பட்ட
போது
அவன்
நினைவுகள்
அதை
ஒட்டச்செய்தது.
ஆனாலும்
காற்றில்
பறந்து
கலந்த
என்
இதயத்தின்
துகள்களை
இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
இப்பொழுது
தான்
அறிந்தேன்
அது
அவனுடனேயே
சென்றுவிட்டதை...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro