7
எனக்காகவே கடவுளால்
எழுதப்பட்ட
எனக்கானவன் நீ...
எனைக்கான வருவாயென
பல நாள்
காத்திருந்தேன்...
இந்நொடியில்
உனக்காக கடவுளால்
எழுதப்பட்ட
உனக்கானவள் நான்
என்பதையே
கண்ணீராலே
கரைத்து விடுகிறேன்...
மீண்டும்
நம்
சம்பந்தம்
எழுத்தப்படாமலே
இருப்பதற்காக...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro