5
பல காலமாக தேடிய
வார்த்தைகளை கோர்த்து
உன் அன்பின்
நீ என் மீது
பொழிந்த
பாசத்தின்
விபரணத்தை
தீட்ட முயன்றேன்.....
அப்போது தான்
கண்டுகொண்டேன்
உன் அன்பின் முன்னே
நீ காட்டிய
பாசத்தின் முன்பே
நான்
காலா காலமாக
தேடிய
வார்த்தைகள் கூட
தோற்றுப்போகும்
என்பதை.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro