42
நீ உன் காதலை
வெளிப்படுத்திய போது
அதை ஏற்றுக்கொள்ள முடியாத
உன் அம்மாவின் நம்பிக்கைக்குரிய மாணவியாக நான்.
நான் என் காதலை
வெளிப்படுத்தியபோது
அதை ஏற்றுக்கொள்ள முடியாத
உன் அம்மாவின் நம்பிக்கைக்குரிய
மைந்தனாக நீ.
(பாடசாலை காதலன்😁)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro