58
ஹேய் மரியம்...ஜாலி டி...இந்த நோன்பு முடிஞ்சதோட நாம்ம டூர் போறோம் டி...
அதுவும் பெங்களூர் டி...
எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கு என ஷிவானி கூறிக் கொண்டிருக்க...
இப்ப நாம என்னத்தை சாதிச்சோம்னு இந்த டூர் ஏற்பாடாம் என்ற சுதாவை...ஏன் டி...இப்படி கேக்குறே என்ற ஷிவானியிடம் ஹூம்ம்...நாம்ம படிக்க தானே வந்தோம்...டூர் லாம் வேண்டாம் என சுதா கூறவும்...
நடு டெஸ்கின் மேல் அமர்ந்து தண்ணீரை குடித்து கொண்டு இருந்த ப்ரஸி சுதா சொன்னதை கேட்ட அடுத்த நிமிடம் சிரசிலடிக்க "குப்"பென மற்றவர்களின் மேல் துப்ப...
சுற்றி இருந்தவர்கள் முறைத்தனர்..
அடி நாயே...என் அக்கவுண்ட்ஸ் நோட் டி...
நாயே...ஏன் டி துப்புனே என மரியம் கத்திக்கொண்டிருக்க...அடி சாத்தானே...உனக்காச்சிம் நோட் தான் டி...எங்களை பாரு டி...எங்க மேலே துப்பிட்டா டி என ஷிவானி கத்த...ஈஈஈஈஈ என ப்ரஸி இழித்தாள்...
ஏன் டி துப்புனே என ப்ரஸியிடம் மரியம் கேட்க...ஈஈஈஈஈ...கூல் டி...இதுக்கெல்லாம் காரணம் சுதா தான் என ப்ரஸி பதில் குடுக்க ..அவ என்ன டி செய்ஞ்சா என கேட்ட மரியமை சுற்றி இருந்தவர்கள் முறைத்தனர்...
அப்படினா...இங்கே என்ன நடந்துச்சினே உனக்கு தெரியாது போல என சந்தியா கேட்க...இப்ப இழிக்க வேண்டியது மரியம் முறையானது...
சரி டி...என்ன நடந்துச்சி என கேட்ட மரியமிடம் நடந்ததை ப்ரஸி சொல்ல...
இதுக்கு தான் இந்த ஆர்ப்பாட்டமா??
இது தான் எனக்கு ஒன் மன்த் முன்னாடியே தெரியுமே என மரியம் கூலாக சொல்ல...
எப்படி டி உனக்கு தெரியும்...இப்ப தான் டி இந்த நியூஸ் வெளியே வந்திச்சி...அதுவும் சீனியர்ஸ் மூலமா...அனௌன்ஸ்மென்ட் கூட வரலயே டி என ஷிவானி கேட்க...
ஈஈஈஈஈ...அதுவா..அது..பரிஃதா ம்மா...ச்ச்ச்...பரிஃதா மேம் சொன்னாங்க என மரியம் கூறினாள்...
ஏன் டி...எங்க கிட்ட சொல்லலே...இதைலாம் என கேட்ட ஷிவானியிடம் ஈஈஈஈஈ...மறந்திருச்சி செல்லம் என மழுப்பியவள்...சரி டி..அதை விடுங்க...இந்த படிப்ஸ் என்ன...ஓவரா சீன் போடுது...இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா என மரியம் சுதாவின் பக்கம் பேச்சை திருப்ப...அட ஆமா.. நீ ஏன் டி டூர் வேண்டாம்ங்ற மாதிரி சொல்லுறே என ஷிவானி கேட்கவும்...படிக்கனும்லே மச்சி என சுதா இழித்து வைத்தாள்...
அடடா...என்னம்மா பொய் சொல்லுறா...அவளை நம்பாதீங்க டி...எங்க வீட்ல டூர்க்கே விட மாட்டாங்க...நீங்க போன..நாங்க மட்டும் தனியா இருக்கனும்னு பக்கி பீலா விடுது டி என சந்தியா கூற...சுதா இழித்தபடி மற்றவர்களை பார்க்க...இப்படி இழிக்கிறதுக்கு தூக்குல தொங்கலாம் டி என மரியம் கூறவும்...ஹாஹா...ஓகே டி..
இது தானே ப்ராப்ளம்...நாம்ம எல்லோரும் கண்டிப்பா டூர் போறோம்...ஓகே வா என ஷிவானி கூற சுதா, சந்தியா பின் வாங்கவும் உங்க வீட்டுல நாங்க பேசிக்கிறோம் டி...அதுலாம் நாம கண்டிப்பா போவோம் என கூற எல்லோரும் சந்தோஷமாக தலையசைத்தனர்...
.
.
நோன்புக்காக காத்திருந்தவர்களுக்கு சந்தோஷமாக நோன்பு வர ஆவலுடன் இருந்தார்கள் மரியமின் தோழ தோழிகள்...
அட ஆமாங்க...மரியமை விட மரியமின் சந்தோஷத்தில் பங்கெடுக்க அனைவரும் விடிமுழிப்பு இருந்தனர்...மரியம் எவ்வளவு சொல்லியும் கேட்காமள்...
சரி மரியம்...இப்ப என்ன செய்வீங்க...உங்க ஊருல...உன் ஃப்ரெண்ட்ஸ் கூட என ஆஜித் கேட்க...
ஹ்ம்ம் இப்ப தொழுவோம்...அப்புறம் ஒன்னா ஓதுவோம்...அப்புறம் ஃப்ரெண்ட்ஸ் கூட ஒரு 3 மணி வரை பேசிட்டு இருப்போம்...அப்புறம் ஸஹர் செய்வோம் என மரியம் கூற...
ஸஹர்னா என்ன என அர்ஜூன் கேட்க...
அது நோன்பு பிடிக்கிறோம்ல...அதுக்கு சாப்ட்டுட்டு மனசுல நிய்யத் வைக்கிற நேரம்...அத ஸஹர்னு சொல்லுவாங்க...
சரி இப்ப தொழுதுட்டிலே...போர் அடிக்கிது...விளையாடுவோமா என ஷிவானி கேட்க...மரியம் தலையசைக்கவும்...ஐஐஐ...அப்ப ஒழிஞ்சி பிடிச்சி விளையாடுவோமா என அர்ஜூன் ப்ரஸியை ஓரக்கண்ணால் பார்த்த பட கேட்க...
இவன்லாம் சந்தோஷமா இருக்கான்...ச்சே.. இந்த சந்தியா ஹாஸ்டல்ல படிக்காம இருக்குறதுல நமக்கு தான் கஷ்டம்...இல்லைனா அழகா ஒழிஞ்சி பிடிச்சி சந்தூ கூட விளையாடுவேனே...
நினைச்சி பார்க்கும் போதே சூப்பரா இருக்கே...ஐயோ...குளுகுளுனு இருந்திருக்குமே..எல்லாம் கெட்டு போச்சே என புலம்பிய ப்ரவீனிடம்...பரவாயில்லை மச்சான்...அதுக்கும் சேர்த்து நாங்க விளையாடிக்கிறோம் டா என கூறிய அர்ஜுனை முறைத்து பார்த்தான் ப்ரவீன்..
சரி..வாங்க..."சாட் பூட் த்ரீ" என மையூரி கூற...
செம்ம டி என வளர்ந்திக்குறோம் என மறந்து சிறுவர்களை போல் சுற்றி இருந்தனர்...
ஹேய்...ஷிவானி கைய மாத்தாதே என அர்ஜூன் கூற...டேய் வினை ஏமாத்தி சீட்டிங் பன்றியா டா என ஷாலினி முறைக்க...இவர்களின் கூத்து மழலையாக ஆரம்பித்ததில் இறுதியாக ப்ரவீன் அவ்ட் ஆகி கடக்க...ஆளுக்கொரு பக்கமாய் ஓடினார்...
டேய்...எங்க டா இழுத்துட்டு போறே என தன்னை இழுத்துட்டு போய்ட்டு இருந்த அர்ஜூனிடம் கேட்டு கொண்டே சென்றவளிடம்...எப்படியும் இந்த காலேஜ்ல ஆளுக்கொரு பக்கமா எல்லோரும் போயிருப்பாங்க.. 3 மணி ஆனாலும் ப்ரவீன் கண்டுப்பிடிக்க முடியாம சுத்திட்டு இருப்பான்.
நம்ம ஜாலியா கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பன்னலாம் டி என அர்ஜூன் கூற...
என்ன...உன் கூட ரொமான்ஸா?? என ப்ரஸி அதிர்ச்சியாக கேட்க...அடிப்பாவி என் கூட ரொமான்ஸ் பன்னாம யாரு கூட டி பன்னுவா...இவ்வளவு சாக்கா கேக்குறா என கூறி ப்ரஸியின் தலையில் செல்லமாக கொட்டினான் அர்ஜூன்...
சரி வா டா...அங்கே...போய் ரொமான்ஸ் பன்னலாம் என கண்ணடித்த ப்ரஸியை ஈஈஈஈஈ...நான் ரெடி டி என அவளின் பின்னால் சென்றான் அர்ஜூன்...
அடேய்...பாவிகளா...எங்கே டா இருக்கீங்க...
இவ்வளவு பெரிய காலேஜ்ல நான் எங்கே போய் தேடுவேன் என புலம்பியபடி பாவமாக சுத்திக்கொண்டிருந்தான் ப்ரவீன்...
உன் கண்ணில் உண்டான காதலிது
மூடிவிடும் என்னமோ
என் நெஞ்சில் உண்டான காதலிது
நெஞ்சை விட்டு போகுமா
உன் மேல் நான் கொண்ட காதல்
என் மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ
என பாட்டின் ஓசை கேட்க...
ஃபோனை எடுத்தவன்...
ஹை...சந்தூ காலிங் என சந்தோஷமாக சிரித்து...அட்டென்ட் செய்தான்...
சந்தியா ஏனோ பேச தோன்றாமல் அமைதியாக இருக்க...
சந்தூ என ப்ரவீன் அழைக்க உருகி போனாள் சந்தியா...
தூங்கலயா என சந்தியா கேட்க...
அட அத ஏன் மா கேக்குறே...விடி முழிப்பு..
மரியம்க்காக...விளையாடிட்டு இருக்கோம்...இப்ப நான் மட்டும் தனியா தவிச்சிட்டு இருக்கேன்..நீ இல்லாம என ப்ரவீன் கூற...
என்ன என காட்டமாக கேட்டவளை...ஹான்...அது இல்லை...நீயும் சுதாவும் இல்லாம தனியா விளையாடிட்டு இருக்கோம்...மிஸ் பன்றோம்னு சொன்னேன்...சாப்டியா என படபடனு பேசியவனை நினைத்து மனதில் ரசித்து சிரித்தாள் சந்தியா...
இருவரும் என்ன பேசுறோம் என தெரியாமல் யோசித்து யோசித்து பேசிக்கொண்டிருக்க...
சந்தியாவின் தடுமாற்றத்தை ப்ரவீனும்...
ப்ரவீனின் தடுமாற்றத்தை சந்தியாவும் இரசித்தி கொண்டிருந்தனர்...
தன்னை மறந்து தாங்கள் விளையாடி கொண்டிருக்கும் விளையாட்டை மறந்து...
அங்கே இருந்த கல்இருக்கையில் அமர்ந்த படி ப்ரவீன் பேசிக்கொண்டிருக்க...
அடேய் என பின்னிருந்து பெருங்குரல் வர திரும்பி பார்த்த ப்ரவீன் விழித்தான்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Hi frndz...
My kaka vin...eee..thara also.. tharakannan இன் 2nd story...
"நெஞ்சமெல்லாம் காதல்"...
Name ah alaga irukulae..
Alagaana love story...
Yellorum kandipa padinga frndz...
Ungaluku oru pudhu story...
Kaathutu iruku...
K va??
Tata...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro