33
நீங்க ஃபரிதா மேம் டாட்டரா?? என ஒருவர் வந்து கேட்க...வாட்? என விழிக்க..
இல்லை...நீங்க வரும் போது..ஏனோ உங்கள பார்க்க ஃபரிதா மேம் மாதிரி இருந்துச்சி...அதான் என கூறினார் லைப்ரரி ஸ்டாஃப்...
நோ என சிரித்தவள் அங்கிருந்து நகர..
ஹேய்..அவுங்க நம்ம க்ளாஸ் மேம்ம தானே சொல்ராங்க...ஆமா ப்பா...கொஞ்சம் அவுங்கள மாதிரி தெரியுது..அதுவும் இந்த சேரி ல இப்படி பின் பன்னி தலைக்கு போட்டிக்கிறீலே...அவுங்கள மாதிரியே இருக்கு என ஷிவானி கூற..
உலகத்துல ஏழு பேரு ஒரே மாதிரி இருப்பதா சொல்லுவாங்களே..
அது போல இருக்கும் டி என ப்ரஸி சொல்ல அதை ஆமோதிப்பதாக தலையசைத்தவர்கள் சீனியர்ஸுடன் சென்று அமர்ந்தனர்...
என்னப்பா வர வழியிலே அப்படி என்ன மீட்டிங் என்று கேட்டவர்களிடம் அங்கு நடந்ததை சொல்ல...அட ஆமா மரியம்..
உன்னை பார்க்க அப்படியே ஃபரிதா மேம் ஃபோட்டோ காப்பி மாதிரி இருக்கு என அடித்து சொல்ல...
எப்படி இது சாத்தியமாகும் என மரியம் யோசிக்க...
சரி...சரி...அதை விடுங்க..வாங்க...சாப்பிடலாம்..பசிக்கிது என ப்ரஸி கூற..
ஹ்ம்ம்...ஆமா...இந்த மாதிரி கேங்க் ல ஒருத்தர் இருந்தா கரெக்ட் டைம்க்கு சாப்பிடலாம் என அர்ஜுன் கின்டலடிக்க..
ஹாஹா..கரெக்டா சொன்னீங்க என மரியம் கூற..
அட பரவாயில்லையே...உன்னை பத்தி சொன்னா அமைதியே அவதாரம் எடுத்துரும் போலயே என ஆஜித் சோல்ல..
ப்ரஸி மரியமை பார்த்து முறைக்க மரியம் மெல்லிதாக புன்னகைத்தாள்..
அதை ரசனையுடன் பார்த்தான் ஆஜித்..
.
.
.
என்ன காகா(அண்ணன்)...புதுசா கேர்ள் பிரண்ட் லாம் கிடுச்சிச்சா என கேட்ட தம்பியிடம்...காகா கிட்ட கேக்குற கேள்வியா டா என கேட்டவனை..
அதுக்கு என்ன பா...நாம்மலாம் அப்படியா பழகிக்கிறோம்...சொல்லு என்றவனிடம்..
கேர்ள் ஃப்ரெண்ட் லாம் கிடைக்கலா டா..
எனிமீஸ் தான் கிடைச்சிருக்கு என அங்கு நடந்தவைகளை சொல்ல...
ஹாஹா...உனக்கு தேவை தான்..
பொண்ணுங்களா இப்படி மாட்டி விடுறது தப்பு தானே ப்ரோ..
பாவம் அவங்க...
நீங்க செய்ஞ்சது தப்பு ப்ரோ..
அந்த பசங்க நல்லவங்களோ??
கெட்டவங்களோ என்றவனை பொறுமையாக பார்த்தான்..
.
.
.
என்னம்மா?? மாப்பிள்ளை எங்க ம்மா?? என ரஹ்மான் கேட்க..
அவுங்க ஊருக்கு கிளம்பிட்டாங்க வாப்பா என்க... ஹ்ம்ம்...இப்ப எந்த ஊரு?? என ரஹ்மான் கேட்க்...இராமநாதபுரம் என்றாள் ஃபரிதா..
.
.
.
இராமநாதபுரத்திர்க்கு சென்றவன்.. அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினான் சிராஜ்..
யா அல்லாஹ்...இந்த ஊர்லயாச்சும் என் பிள்ளை இருக்கனுமே என துஆ செய்து கொண்டிருந்தான்😢😢
.
.
.
.
.
2004 கண் முன்னால் நிழலாடியது..
என் மனைவியுடன் சேர்ந்த இந்த சந்தோஷமான நாளில் என் பிள்ளையை என்னால் காண முடியாமல் போய் விட்டதே என வருந்தியவனால்..வருந்துவதை தவிர எதையும் செய்ய முடிவில்லல..
ஆசை மனைவியிடம் எப்படி சண்டை பிடிப்பது.. அவள் என்ன கொஞ்சம் கஷ்டமா பட்ருக்காள்.. என்னால் தானே மொத்த கஷ்டத்தையும் அனுபவித்தாள்...
இனிமேலாவது அவள் சந்தோஷமாக இருக்கனும் என்றென்னியவன் கவலைகளை தன்னுள் மறைத்து ஃபரிதாவிர்க்கு ஆறுதலாக இருந்தான்..
சிராஜ் வந்ததில் பெரும் ஆனந்தம் அடைந்தனர்..ஃபரிதாவின் பெற்றோர்..
அதே அளவு மகிழ்ச்சியை மற்றொரு குடும்பமும் அடைந்தது..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro