*வேண்டுகோள்*
அன்பார்ந்த வாசகர் பெருமக்களே!!!!!!(சத்தியமா ஐஸ் வெக்கலபா)
ம்ம்ம்ம்ம்ம் என்ன சொல்ல வந்தேன்ன்னன்........
ஹாங் ஓகே என்னதுண்டா??????
எல்லாரும் அழகா வந்து வாசிக்கிறீங்க ஆனாலும் கீழே உள்ள நட்சத்திர குறியீட்டை அழுத்த மறந்து விடுறீங்க.
அய்ய.... அத அழுத்துறனால நமக்கு என்ன இலாபம்னு யோசிக்கிறீங்கலா?????
இலாபமும் இருக்கே...... அது என்னதுன்னா ஒரு பிஞ்சு உள்ளத்தில் சந்தோஷத்தை வரவழைத்ததுக்காக இறைவன் உங்களுக்கு நன்மை(புண்ணியம்) தருவானே........
அந்த பிஞ்சு மனசு நான் தான்க முன்னூற்றுக்கும் மேல நபர்களால் வாசிக்கப்பட்டுள்ள இக்கிருக்கல்களுக்கான votes இன்னும் நூறைக்கூட தொடவில்லை அதற்கு என் ஆக்கத்தில் உள்ள குறைகளும் காரணமாக இருக்கலாம் வாசித்து விட்டு இது நன்றாக இல்லை என்று செல்லாமல் தயவு செய்து இதில் உள்ள குறைகளை நிறைகளாக்க பெரும் உதவியாக இருக்கும் உங்கள் கருத்துக்களை வழங்கி விட்டுச்செல்லுங்கள் என மிக மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
இங்ஙணம்,
உம் தோழி.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro