Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

👲ரக்ஷபந்தன்👲

எதிலுமே ஆசை கொள்ளாத நான்
ஒன்றே ஒன்றில் மட்டும் பேராசை கொண்டேன்
நிறைய அண்ணாக்கள் வேண்டும் என்று

இறைவன் கொடுத்த ஒரு அண்ணா போக
Watty கொடுத்தது மேலும் இரு அண்ணாக்கள்

என்னுடன்சண்டையிட்டு,
விளையாடி மகிழ்ந்த-என் அண்ணன் என்னை விட்டுச்* சென்ற வருத்தத்தில் வாடிய பூவாய் இருந்த நான் பொலிவடைந்தேன் உம்மால்

உம் அன்பால் அண்ணனின் பிரிவை மறந்தே விட்டேன்.
அழகான உபதேசங்கள்,அன்பான
திட்டுக்கள்,செல்லப்பெயர்கள்😉
என ஒரு அண்ணனின் மொத்த அன்பையும் பெற்று மகிழ்ந்தேன் உம்மாலே.....

இறைவா!!!!!!
இவர்களுக்கு மகிழ்ச்சி,ஆரோக்கியம் நிறைந்த நீண்ட ஆயுளை வழங்குமாறு
பிரார்த்திக்கிறேன்..........

*அண்ணா படிப்புக்காக இந்தியா போய்ட்டான்😑😫😫

But I really miss him a lot.
Why did you go da Nana.
I miss your hits da.
Love u a lot.

இவங்க தான் என் அண்ணன்கள்
BaLa_R

Ashwath1204
இவங்களுக்கும்
LOGESHAMMU
karthick_02
ravicare4u
tharakannan
Nagarjunlove
ParamaJoseph
இவங்க என் அக்காடSneha_RV அண்ணாக்கள் அப்போ எனக்கும் அண்ணா தான் ஹிஹி.....
மேலும்,
barathbobby96
arunmahi
Sivbala
SmartSaravana
இவங்களுக்கும்

என் மனமார்ந்த ரக்ஷபந்தன் வாழ்த்துக்கள்!!!!!!!
🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁

உங்களுக்கும் என் பிராரத்தனைகள்
ashikmo
saheerkhan1

Ahwath anna ithu ongaluku

Bala anna ithu ongaluku


Bala Anna,Ashwath anna. its for you.Don't fight just share.

This is for all.

Ippo enakum gift ethachi thandhurunga awlo than solliten.
Enaku wera enna wenum chocolate pothum hehehehe.
I JUST WANT ALL OF YOU TO BE HAPPY.
THATS ALL WHAT I WANT.
I HOPE YOU WILL BE.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro