😷முகமூடி😷
உன் முன் வரும்
ஒவ்வொரு முகமும்
ஒரு முகமூடி அணிந்ததே...
முகமூடிகள் கழற்றப்படும் போது
உன் மனதில் ஏற்படும்
வலியை தாங்கத்தயாரானால்
தாராளமாக முகம் கொடு
அம் முகமூடிகளுக்கு
வலியையும் எதிர்பார்த்து........
😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷
Feeling so sad really frustrated don't know who is fake and who is real in this world.I didn't mean all there are some.
I pray that one whom I love most here should not ever leave me cheating.
If you feel that you should not leave me then don't.
Really no failures.😉
Sorry if it hurts anyone.
🙅🙅🙅
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro