
₹சுதந்திரம்₹
அந்நியனின் ஆதிக்கத்திலே
அடிமையாய் வாழ்ந்தே.....
இரத்தம் பல சிந்தியே...........
இன்நாள் கிடைத்ததே......
சுதந்திரக் காற்றையே..........
சுகமாய் சுவாசிக்கும்....
சொந்தங்கள் சகலருக்கும்...
"சுதந்திர தின வாழ்த்துக்கள்"
பாரத மண்ணிலே பிறந்த...
பச்சைப்பாலகனுமே.....
பாடித்திரியட்டுமே.......
பாரதத்தின் பெருமையினை...
பெற்றெடுத்தோம் போராடியே...
பொக்கிஷமான சுதந்திரத்தின்
பெறுமதியை உணருவோமே.....
முறையாகப் பாதுகாப்போமே!!!!!
தம் இன்னுயிரை நாட்டுக்காய்ப் பணயம் வைத்துப் போராடி இரத்தம் சிந்தி பெற்றுத்தந்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் முறையாய் அனுபவிப்போம்.
உயிர்த்துறந்தவர்களின் தியாகத்திற்கு அர்த்தம் சேர்ப்போம்.......
முழங்குவோம்
"ஜெய் ஹிந்த்".....
தயவு செய்து தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.மனம் புண்படும் படி இருந்தாலும் தயவு செய்து சொல்லவும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro