
💝அன்பு💝
இனிமேல் நீ அழக்கூடாது
என்பது அன்பல்ல
இனிமேல் அழ விட
மாட்டேன் என்பதே
உண்மையான அன்பு..........
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
இனி எக்காரணம் கொண்டும்
அழக்கூடாது என்பது அன்பல்ல
நீ அழும் போதெல்லாம்-உன்
கண்ணீர் துடைக்கும் கைகளாய்
நான் இருப்பேன் என்பதே
உண்மையான அன்பு...............
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Dedicated to the best ever friends the soul friends
@Sneha_RV & @Subhi_S
😍Love you both😍
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro