Small request
நிறைய பேர் வாசித்ததும் ஓடி விடுகின்றனர்.அப்படியில்லாமல் ஏதாவது ஒரு கருத்தை என் மீது கருணை காட்டி கூறினீர்கள் என்றால் அது எனக்கு ஓர் உந்துதலாக இருக்கும்.நேர்மறையானதோ எதிர்மறையானதோ இரண்டும் வரவேற்கத்தக்கது.அவ்வாறில்லாவிட்டால்"ஐயோ இந்த ஒரு கவிதைய வாசிக்கவே பட்ட பாடு இதுல இன்னொன்னா?!"என எண்ணுபவர்களும் தாராளமாக சொல்லலாம்,இனி இந்தப் பக்கமே வர மாட்டேன்.
நன்றி.
இப்படிக்கு,
உம் தோழி.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro