😎😎😏😏
இமை மூடினாலும்
உன் விம்பம்
இமை திறந்தாலும்
உன் விம்பம்
ஒவ்வொரு மூச்சிலும்
உன் நினைவு
உன்னாலே என் ஊன்
உறக்கம் மறந்தேன்
சதாவும் உன்
நினைப்பிலே
மூழ்கிக்கழிக்கிறேன்
என் நாட்களை..........
*வேற எதையும் இல்லங்க பரீட்சையை தான்*😉😉
வேற எதையாவதுன்னு நினைச்சீங்களா???????
😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro