கவிதை XXXXIII
சுவரில் கிறுக்கும்பிள்ளைகளைத் திட்டாதீர் ;அவர்கள் நம்முடன் இல்லாததருணங்களில் கிறுக்கல்கள்தான் நம்முடன் பேசும் ...!
மற்றவர்களை கணிப்பதுஇருக்கட்டும் ...! சில சமயங்களில்நம்மை நாமே கூடசரியாக கணிக்க முடிவது இல்லைஎன்பதை மனதில் கொள்ளுங்கள்..!
ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அதுகிடைக்கவில்லையென்றால், அவர்மீது கோபம் வருவது இயற்கை தான். எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்........!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro