கவிதை XXXX
தோல்வி என தெரிந்து சும்மா இருப்பதை விட்டு முயற்சி செய்து பாருங்கள், சில வேலைகளில் தோல்வி முயற்சிக்கு அடி பணிந்து போகலாம்.
வாழ்வில் யார் வாசல் வழியாக வருவார்கள் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால், யாரையெல்லாம் தூக்கி ஜன்னல் வழியாக வீச வேண்டும் என தெரிந்திருக்கவேண்டும்.
முதலில் உன்னை சுற்றி இருக்கும் மனிதனின் மனதை படியுங்கள்... அவனை விட சுவாரஸ்யமான புத்தகம் இவ்வுலகில் வேறு என்ன இருந்து விடப் போகிறது..!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro