கவிதை XXXVI
உன் கண்ணிலே துளி நீரையும்நீ சிந்தவும் விடமாட்டேன்உன் நிழலையும் தரை மீதிலேநடமாடவும் விடமாட்டேன்....!
கனவு கிடைத்ததென்றுவிழி திறந்து தேடினேன் .விழித்திருந்து தேடியதில் ...தூக்கத்தை தொலைத்துவிட்டேன்..!
தூக்கத்தில் என்னைதுரத்தும் கனவுகளே ,நீ அனுப்பிய தூதுவர்கள்.... !
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro