கவிதை XXXII
மழை அழகுஎன்றால்மழையில் நனைந்தஎல்லாமும் பேரழகு..!
எல்லோரும் வெற்றிக்காக போராட ஆரம்பிக்கிறோம்..!
ஆனால் பாதியிலேயே என்ன போட்டி என்பதை மறந்து விடுகிறோம்..!
தன்னைப் பற்றியே தன்னை சுற்றி இருப்பவர்கள் பேச வேண்டும் என்று நினைப்பவர்களும் ஒரு வகையில் மன நோயாளிகளே...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro