கவிதை XX
ஆயிரம் நினைவுகளும்,அழகான கனவுகளும் வந்தாலும்என் மனதிற்குள் நீ வந்த அந்தஒரு நிமிடத்திற்கு ஈடாகாது...!!
எதிரியை ஒரு நொடியில் உருவாக்கலாம். ஆனால் நல்ல நண்பனை, ஒரு ஆயுள் முடியும் வரை உருவாக்க வேண்டும்..!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro