கவிதை XVII
இதுவரை யாரிடமும், எங்கும், எதற்காகவும், என்னை விட்டுக்கொடுத்து பேசியது இல்லை!! இதுவே இருவரின் காதல் மனம் சார்ந்த புரிதல்!!
மாதத்தில் மூன்று நாட்கள்மனைவிக்கு தாயாகுமற்றைய நாளெல்லாம் சேயாகு.அவள் ஆடைகளைசலவை செய்வதுஅவமானம் அல்ல.நீ வழங்கும் சம தானம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro