கவிதை X
நம்மை நேசிக்கும் ஒருவர் துன்பப் படாமல் இருக்கஅவர் துன்பப் பட்ட தருணங்களையும் மறந்துஅவரை சிரிக்க வைப்பதே உண்மையான அன்பு.
வானில் தோன்றும் சூரியனும் பூமியில் விழும் மழைத்துளியும் தோற்று விடுகின்றனஅவன் அன்பிற்கு முன்னாடி..!
ஆண்களோட மிகப்பெரியகவலையும் போரட்டமும்பெண்கள் பழையவிடயங்களை ஞாபகம்வைத்திருப்பது தான்..!
இதயம் காட்டும் அன்பின்மிகப்பெரிய தடுப்புச்சுவர்ஈகோ மட்டுமேஈகோவை விட்டு விட்டால்அன்பின் ஓசைகளைதெளிவாய் கேட்கலாம்.
பேருந்தில் ஆண்களுக்குபக்கத்தில உட்காரயோசிக்கும்பெண்களும் உண்டுநாம அவங்க அருகிலஉட்கார்ந்தாசற்று தள்ளி அமரும்ஆண்களிடம்கண்ணியமும் உண்டு.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro