கவிதை IX
என்னைப் பற்றி எனக்கே தெரியாத பல விஷயங்கள் என் நணபர்களுக்கு தெரியும்!!ஏன்னா, நான் மட்டையான என்ன உளருவேன்னு அவங்களுக்கு தான் தெரியும்!!!
விலை உயர்ந்த புடவை உடுத்தியிருந்தாலும்திடீரென்று தன் குழந்தையின்வாய் துடைக்க அதை கைகுட்டையாய் மாற்றும்தாய் பேரழகு....!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro