கவிதை IV
தவித்துகிடக்கிறோம் என தெரிந்த போதும் கூட சமாதானபடுத்தி ஆறுதல்கூற விரும்புவதில்லை சில உயிரான உறவுகள்....!
நமக்கு அதிகம் பிடித்தவர்கள் பிறரிடம் சிரித்துபேசிக் கொண்டிருக்கையில், நமக்குவரும் பொறாமையின் அளவே அவர்கள்மீது நாம் வைத்திருக்கும் அன்பின்அளவு.
என் பல நாள் ஆசை நிலவு அருகே உன்னை வைத்து
யார் அழகு என பார்க்க வேண்டும்.
ஆனால் உன்னை வைத்துவிட்டு நிலவை எங்கே போய்
தேடுவேனடி😍
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro